Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிப்பு!

அரசாணை எண் 229 பள்ளிக்கல்வி நாள்:08.11.2017- மேல்நிலைக்கல்வி- 765 கணினி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. அப்பணியிடங்களுக்கு ஊதியம் பெற தக்க வகையில் கணக்கு தலைப்பு ஒதுக்கீடு செய்தல்-ஆணை வெளியிடப்படுகிறது







20 Comments:


  1. பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதா?

    ReplyDelete
  2. Onnum puriyala posting potacha. namma thala ezhuthu ippadi polamba vechitangale......

    ReplyDelete
  3. u people are mad only,there is no teachers then how will u give the salary for them?

    ReplyDelete
  4. we dont have a words to say our feelings?engala pattha mattum epdi theriuthu? pls try to understand our situation?first give the notification then you can select and give the salary

    ReplyDelete
  5. அப்ப போஸ்டிங் போட்டாச்சா?எப்படி போட்டாங்க? அப்ப எங்க நிலைமை?

    ReplyDelete
  6. ஏன் கடந்த ஆறு மாதங்களாக இந்த 765 Postயை வைத்துக் கொண்டு எங்கள் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள்.
    என்ன சொல்வதென்றேத் தெரியவில்லை!
    சபிக்கப்பட்டவர்களைப் போல் உணர்கிறோம்.

    ReplyDelete
  7. பணிவரன் பண்ணப்பட்ட பகுதி நேர பயிற்றுநர்களுக்கு பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது
    மீதம் உள்ள இடம் தேர்வு

    ReplyDelete
    Replies
    1. Is it really or not

      Delete
    2. itha ketka yarume illaiya?pls purushothaman sir take care this?how they have selected that 765 teachers who are them?pls anybody know how can we approach the govt for this?

      Delete
  8. I am preparing for the exam now and they are saying already teachers are working. Enda kaasa vaangittu pottingala ?

    ReplyDelete
  9. Oh god namaku mattum yenpa ipdilam nadakuthu exam varumnu prepare pannitu iruka nangalam avlothana ungala nampi Tnpsc kum prepare pannama amt katti class poi time waste aagi ipo evlo loss Engaluku.. Ethukaga ipdilam yemathuringa special teachers Ku mattum marupadiyum exam vainga aana technology valantha intha kalathula athukana basic ah theriya vidama Ella students life um Cs padichavanga life um onnum illama agapothu athu thana unga aasai..nadathunga

    ReplyDelete
  10. மேற்கண்ட அரசாணைகளின்படி அரசாணை எண் : 122 , 176 பள்ளிகள் மற்றும் பணியின் எண்ணிக்கை 765 கணினி அறிவியல் ஆசிரியர் காலி பணியிடங்கள் TRB மூலமாக வெளியிடபட்டது. இதன் காரணமாக கணினி பட்டதாரிகள் விரைவில் TRB மூலம் தேர்வு வர வாய்ப்புள்ளது என எண்ணி படிக்கத்துவங்கினர். பலர் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க தொடங்கினர்.
    அவர்கள் கனவை எல்லாம் பொய்யாக்கும் விதமாக தமிழக அரசு 08-11-2017 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டது அரசாணை எண் : 229. அதில் 765 அரசு / நகராட்சி மேல் நிலைப் பள்ளிகளுக்கு கணினி பயிற்றுநர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படையில் கணினி பயிற்றுனர்கள் நிரப்பபட்டு பணி புரிந்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கான ஊதியம் சம்மந்தமான அரசாணை வெளியிடபட்டுள்ளது. இதனை படித்த கணினி பட்டதாரிகள் பெரும் குழப்பத்திற்குள்ளானர்.
    பல சந்தேகங்களை உண்டாக்கிய இந்த அரசாணையின் முழுவிபரம் அறிந்துகொள்ள , பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் திரு. பிரேம்குமார் அவர்கள் இன்று 14-11-2017 நண்பகல் பள்ளிக்கல்வித்துறை (மேல்நிலைப் பள்ளி) துணை செயலாளர் திரு. வேதரெத்தினம் அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்கள்.
    அதற்க்கு அவர்கள் அளித்த பதில் : ஏற்கனவே பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் மூலமாக 765 பணியிடம் நிரப்பபட்டுள்ளதாக பதில் அளித்துள்ளனர்.
    அரசின் கொள்கை முடிவு நமக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். புதிய அரசாணை விரைவில் வெளியிட, புதிய பாட திட்டத்தில் வரவிருக்கும் கணினி அறிவியல் பாடத்தை நடத்த அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
    கணினி பட்டதாரிகளும் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவீர்.

    பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் நல சங்கம்.127/2016.
    Website http://bedcstn.zohosites.com/

    ReplyDelete
  11. Ponga sir evlotha poradunalum kadaisila ore varthaila arasin kolkaiku utpattathu nu sollruvanga. Ella nampikayum poiruchu.. Nalla irukattum.

    ReplyDelete
    Replies
    1. எத்தனை போராட்டம் பன்னுநீங்க யாருக்கு தெரியும் நம் போராட்டம்.

      Delete
  12. Comp bed degree ya marakka vendiyathu than

    ReplyDelete
  13. Exam eruka ellaya please reply

    ReplyDelete
  14. Enna than nadakuthu enga nilamai enna.enga life ye pochu

    ReplyDelete
  15. hey guys it's filled by promotion basis..but we follow only trb..our 765 vacansies separate not included on that..

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive