Home »
» ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழக் கூட்டம் 4.12.17 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வணக்கம் . ஜாக்டோ-ஜியோ
உயர்மட்டக்குழக் கூட்டம் 4.12.17 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை அரசு
ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
உயர்மட்டக்குழு தலைவர்கள்
அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவண்.
ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்.
முதுகலை ஆசிரியர்கள் 99% சதவிகிதம்பேர் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் கலந்துகொள்ள விரும்பும் பட்டதாரி ஆசிரியர்களின் உள்ளங்களை தடுமாற்றமடைய செய்யும் முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை முன்னெடுப்பது உகந்ததல்ல.சங்கம் களத்தில் பணியற்றுகின்றதா என்பதை கவனிக்காமல் பெயரளவில் தன்னை மட்டும் முன்னிலை படுத்திக்கொள்ளவேண்டும் என்ற letterpad சங்கத்தை நீக்குங்கள்.
ReplyDelete