முக்கிய அறிவிப்பு 📣 11:11:2017 இன்றையதினம் ஈரோடு மாவட்டம் நம்பியூரை தாலுகாவாக மாற்றியமைக்கும் அரசு கலை கல்லூரி கொண்டு வந்தமைக்கும் நன்றி தெரிவித்து நம்பியூர் பகுதி மக்கள் சார்பாக தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சருக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அவ்விழா ஒருங்கிணைப்பாளர் நமது கூட்டமைப்பிற்காக பத்து நிமிடம் ஒதுக்கி தந்தார். ஆனால் உடனடியாக அமைச்சர் சென்னை செல்ல இருந்ததால் இன்றைய தின விழாவை ரத்து செய்துவிட்டனர். ஆகையால் நாமும் நம் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. மேலும் குறிப்பிட்ட தேதியில் அமைச்சர் இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
🔆தஞ்சை போராட்டம் ரத்து🔆 2013 க்கு முழு முன்னுரிமை என்ற கோரிக்கையை வைத்து தஞ்சையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இந்த வார அமைச்சர் சந்திப்புக்கு பின் போராட்டம் குறித்து தலைமை நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஆலோசித்து முடிவு பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை வரும்14:11:2017 அன்றைய தினம் தஞ்சாவூரில் திட்டமிட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு
முக்கிய அறிவிப்பு 📣
ReplyDelete11:11:2017 இன்றையதினம் ஈரோடு மாவட்டம் நம்பியூரை தாலுகாவாக மாற்றியமைக்கும் அரசு கலை கல்லூரி கொண்டு வந்தமைக்கும் நன்றி தெரிவித்து நம்பியூர் பகுதி மக்கள் சார்பாக தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சருக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்யபட்டிருந்தது. அவ்விழா ஒருங்கிணைப்பாளர் நமது கூட்டமைப்பிற்காக பத்து நிமிடம் ஒதுக்கி தந்தார்.
ஆனால் உடனடியாக அமைச்சர் சென்னை செல்ல இருந்ததால் இன்றைய தின விழாவை ரத்து செய்துவிட்டனர். ஆகையால் நாமும் நம் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது. மேலும் குறிப்பிட்ட தேதியில் அமைச்சர் இல்லத்தில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம்.
🔆தஞ்சை போராட்டம் ரத்து🔆
2013 க்கு முழு முன்னுரிமை என்ற கோரிக்கையை வைத்து தஞ்சையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இந்த வார அமைச்சர் சந்திப்புக்கு பின் போராட்டம் குறித்து தலைமை நிர்வாகிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஆலோசித்து முடிவு பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை வரும்14:11:2017 அன்றைய தினம் தஞ்சாவூரில் திட்டமிட்டிருந்த போராட்டம் தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது.
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு