தொடக்கக்கல்வி:1987க்குப்
பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி +2 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்பு என திருத்தம் செய்து
வெளியிடப்பட்ட அரசாணை
நேற்று 28-11-2017 இந்தியாவில் முதல்முறையாக Space Science technology
gallery, VITM Bangalore ல் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை
மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள பல சலுகைகளை குறைந்த விலையில், வழங்கிவருகின்றன.
ஹைப்பர்லுாப்' எனப்படும் புதிய போக்குவரத்து முறைக்காக, இந்திய மாணவர்கள்
வடிவமைத்துள்ள புதிய,'கேப்சூல்' தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் நடந்து
வரும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில், அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பனப்பாக்கம்
பள்ளி மாணவிகள் தற்கொலைக்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு
எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று(நவ.30)
கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கின்றனர்.
'ஸ்டாம்ப்'
சேகரிப்பில் ஆர்வமுள்ள, 40 மாணவர்களுக்கு, அஞ்சல் துறை சார்பில், கல்வி
உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு, டிச., 12க்குள் விண்ணப்பிக்க
வேண்டும்.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காற்றழுத்த மண்டலமாக வலுவடைந்து நிலைகொண்டுள்ளதால் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, ஒரே நேரத்தில்
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1
வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வு வாரியம் (கவுன்சில் ஃபார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிஃபிகேட் எக்ஸாமினேஷன்ஸ்) நடத்தும் ஐசிஎஸ்இ,
ஐஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (நவம்பர் 27)
அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு
மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில் உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு
ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
தர்மபுரி: தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்,
மாணவியருக்கு ஏற்படும் தொந்தரவு குறித்த தகவல் தெரிவிக்க, போலீஸ் சார்பில்
வைக்கப்பட்ட புகார் பெட்டி திறக்கப்பட்டது.
பெரம்பலுார்: அரியலுார், ராம்கோ சிமென்ட் நிறுவனத்தின் வித்யாமந்திர்
மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர், 30 ஆயிரம் விதைப் பந்துகளை தயாரித்து,
துாவும் நிகழ்ச்சி நடந்தது.
மாணவர்களின் தற் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிக் கல்வித்
துறையில் முடங்கி உள்ள, உளவியல் கவுன்சிலிங் திட்டத்தை, மீண்டும்
செயல்படுத்த, கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்கள், உயர்கல்விக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு
பள்ளிகளில், இலவச, 'இ - சேவை' வசதி செய்து தர, தமிழக அரசுக்கு கோரிக்கை
எழுந்துள்ளது.
புதிய பாடத்திட்டம் குறித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்துகள்: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் அவர்களிடம் பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அளித்த மனு
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள பனப்பாக்கம் அரசுப் பள்ளி மாணவிகள் நான்கு பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தமிழக அளவில் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக படிக்க வேண்டியதில்லை என்று அரசுஉத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் , பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி
இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித்
துறை முடிவு செய்துள்ளது.
புலப்பெயர்வு பணி
மாறுதலில் செல்லும் ஒரு ஆசிரியர் தான் பணிபுரிந்த பள்ளியில் பெற்று வந்த
ஆண்டு வளரூதிய நாளிலேயே புதிய பள்ளியிலும் பெற முடியுமா?தகவலறியும் உரிமை
சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்-RTI
கூடுதலாக ஏற்பட்டுஉள்ள, 482 சிறப்பாசியர் பணியிடங்களையும், ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி., வழியே, பணி நியமனம் செய்ய வேண்டும் என, ஆசிரியர்கள்
வலியுறுத்தி உள்ளனர்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஸ்டெல்லா கூறியுள்ளார்.
'தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜன., 21ல் துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி இதற்கான உத்தரவை வெளியிட்டார்.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தின், 'குரூப் - 4 பதவிகளுக்கு
வெளிமாநிலத்தவரும் விண்ணப்பிக்கலாம்' என்ற அறிவிப்பை திரும்ப பெற கோரி,
போராட்டத்தில் ஈடுபடுவது என, அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர், பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களுக்கான புகார் பெட்டி இல்லாவிட்டால், தலைமை ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக
உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு
தகுதியானவர்களிடமிருந்து டிசம்பர் 15க்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நாடு முழுவதுமுள்ள வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு பற்றியும் அவர்களது தகுதி பற்றியும் அதன்மூலம் பார்
கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராவது பற்றியும்
தொடர்ந்து சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
EMIS Tutorial - How to admit students from another school to our school?
வேறு பள்ளியில் இருந்து நம் பள்ளிக்கு EMIS UNIQUE நம்பருடன் வந்த மாணவனின்
விபரங்களை நம் பள்ளிக்கு மாற்றுவது எப்படி என்பதைக் கீழே உள்ள
விளக்கப்படங்கள் மூலம் அறிவோம்...
வேலுார்
பனப்பாக்கத்தில், நான்கு மாணவியர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்
தொடர்பாக, ஆசிரியர்கள் 'வாட்ஸ்-ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில்,
விவாதிக்கப்பட்டு வருகிறது.
1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தர பதிவு மற்றும் விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள்.
மயிலாடுதுறை: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை
வலியுறுத்தி டிச.12- ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்
நடத்தப்படவுள்ளதாக அக்கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன்
தெரிவித்துள்ளார்.
'பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள்
வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, 'ஜாக்டோ -
ஜியோ' அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 200-250 கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்க அதிக
நிதிச்சுமை ஏற்படும் என்ற மாநில அரசின் வாதத்தை ஏற்று உச்ச நீதிமன்றம்
மனுவை தள்ளுபடி செய்துள்ளது.!!!
நம் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்குச் சென்ற
மாணவனின் விபரங்களை டிரான்ஸ்பர் செய்வது எப்படி என்று கீழே உள்ள
விளக்கப்படங்கள் மூலம் அறிவோம்...
மதுரை, தமிழ் மொழியை அனைவரும் சரியாக பயன்படுத்தும் வகையில், மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பல்வேறு
தலைப்புகளில் தயாராகி வரும் குறும்படங்கள், விரைவில் வெளியிடப்பட உள்ளன.
அனைவருக்கும் கல்வி இயக்ககம்
(எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், தமிழகம் முழுவதும், 2,184 அரசுப்பள்ளிகளில், சுவர்
சித்திரம் வரைய, கடந்த செப்டம்பர் மாதம், 3 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம்
ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
''தேசிய
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத் திட்டத்தில்,
திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு இடம் பெறவுள்ளது,'' என, பா.ஜ., முன்னாள்,
எம்.பி.,யும், திருவள்ளுவர் இளம் மாணவர் பேரவை தலைவருமான தருண் விஜய்
தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் 'பயோ மெட்ரிக்' முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் அறிவுறுத்தியுள்ளார்.
ICTபிரிவில் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் கருத்துக்கள் பதிவு
செய்யப்பட்டிருந்தால் இது ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவருவது பற்றி அரசு
தரப்பில் பரிசீலணை செய்யப்படும் .
கரூர்:
''பள்ளி மாணவ - மாணவியருக்கென, தனி பஸ்கள் இயக்குவது குறித்து, விரைவில்
முடிவெடுக்கப்படும்,'' என, போக்குவரத்துத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர்
கூறினார்.கரூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:
SSA -SPD PROCEEDINGS- MHRD -Swachh Bharat Vidyalaya -Puraskar Award
2016- Clean School Survey -Remedial Action for Red and Orange Category
of School -Reg