Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNAU-ல் 129 ஜூனியர் அசிஸ்டென்ட் & தட்டச்சர் காலியிடங்கள்

கோயம்புத்தூரில் உள்ள “Tamilnadu Agricultural University” –ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:

Notification No.: R1/21499/2017

பணியின் பெயர்: Junior Assistant Cum Typist

 காலியிடங்கள்: 129

சம்பளவிகிதம்: 5,200 – 20,200+ GradePay 2,400

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பட்டம் பெற்று தட்டச்சில் தமிழ் & ஆங்கிலம் Higher Grade அல்லது தமிழில் Higher Grade மற்றும் ஆங்கிலத்தில் Lower Grade  அல்லது ஆங்கிலத்தில் Higher மற்றும் தமிழில் Lower Grade  முடித்து 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்து தேர்விற்கு General Studies, Aptitude and Mental Ability Test, General Tamil & English பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

UR/OBC பிரிவினர்களுக்கு ரூ.750. SC/ST/SCA பிரிவினருக்கு ரூ.500. இதனை The Comptroller, TNAU, Coimbatore” என்ற பெயரில் TNAU Branch Coimbatore-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.jat.tnausms.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் அல்லது கொரியர்  மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் அனுப்பும் கவரின் மீது ‘’Application For the post of Junior Assistant cum Typist ’’ என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar,

Tamilnadu Agricultural University,

Coimbatore – 641 003.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 31.10.2017




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive