தூய்மையான பாரதம் தூய்மையான பள்ளி 2017 - 18 | பள்ளிகளைப் பங்கேற்கச்
செய்தல் திட்டத்தில் உங்களது பள்ளியினை பதிவு செய்ய கீழ்காணும் வழிமுறைகளை
பின்பற்றவும்.
முதலில் Play store சென்று
என்ற Link ஐ Clik செய்து App ஐ Download செய்து கொள்ளுங்கள்.
App ஐ Open செய்து Register என்பதை Click செய்து உங்களது பள்ளியின் UDISE
Number கொடுத்த பின் உங்களது பள்ளியின் பெயர் அதில் தெரியவரும்.
அதனை தொடர்ந்து கீழ் வரும் சில வினாக்களுக்கு பதில் அளித்து இறுதியில் Register என்பதை Click செய்யவும்.
இப்போது தங்களது பள்ளி பதிவு செய்யப்பட்டுவிட்டது.
சிறுது நேரத்தில் நீங்கள் கொடுத்த Mobile Number க்கு SMS மூலமாக PASSWORD வரும் அதனை கவனமாக SAVE செய்து வைத்துக் கொள்ளவும்.
மீண்டும் Appஐ Open செய்ய இந்த Password அவசியம்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பகுதிகளையும் Open செய்து அதில்
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்த பின்பு நன்கு
ஒரு முறை சரிபார்த்த பின்பு இறுதியில் Submit என்பதை Click செய்யவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...