இ.நி.ஆசிரியர்களை பொறுத்தவரையில் 5200 - 20200 + 2800 விகிதத்தில் maximum
permissible pay என்பது Basic pay 20200 +2800 ஆகும். இதனை PB 1 ல் உள்ள
இ.நி.ஆ. எவரும் அடைந்திருக்க வாய்ப்பில்லை.
இ.நி.ஆசிரியர்களை பொறுத்தவரையில்
5200 - 20200 + 2800 விகிதத்தில் maximum permissible pay என்பது Basic pay
20200 +2800 ஆகும். இதனை PB1 ல் உள்ள இ.நி.ஆ. எவரும் அடைந்திருக்க
வாய்ப்பில்லை.
மேலும் இந்த நிலையினை 1.1.16 க்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருந்தால் மட்டுமே 20200+2800 ஐ 2.57 ஆல் பெருக்கி pay matrix வந்து பின்னர் உள்ள இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு என அளித்து 1.1.16 ல் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்படும்.
மற்றபடி level இறுதிக்கு வந்தவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு என எங்கும் குறிப்பிடப்படவில்லை.
நண்பர்கள் குழம்ப வேண்டாம்.
தகவல் ஆக்கம்
C. THOMAS ROCKLAND
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...