Home »
» JACTTO - GEO வழக்கு 24.10.17 அன்று விசாரணைக்கு வருகிறது.
ஜாக்டோ-ஜியோ வழக்கு சில நிர்வாக காரணங்களால் 23.10.17 அன்று
நீதிமன்றத்தின் பட்டியலில் வரவில்லை.
எனவே 24.10.17 அன்று நடைபெற உள்ள
உயர்்மட்டக்குழு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.அடுத்த கூட்டம் திங்கள்
கிழமை பிற்பகல் தெரிவிக்கப்படும்.
- ஜாக்டோ-ஜியோ .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...