- ராமராதபும் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் பள்ளிளுக்கு விடுமுறை
- தென்காசி கல்வி மாவட்டம் மட்டும்.
- புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
- கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்) இன்று விடுமுறை
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- கனமழை எதிரொலி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- சென்னை மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- திருவள்ளூர் மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Revision Exam 2025
Latest Updates
Home »
» Flash news : கனமழை - 11 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...