- சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.
- நாகை மாவட்டம் மழை காரணமாக இன்று பள்ளி விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
- கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை - விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர் தவிர்த்து அனைத்து தாலுகா பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை.
Revision Exam 2025
Latest Updates
Home »
» Flash News : கனமழை - 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - 01.11.2017
2013 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களின் கவனத்திற்கு!
ReplyDeleteநமது கூட்டமைப்பின் சார்பாக 2013 க்கு முழு முன்னுரிமை கோரி சென்னை மதுரை திருச்சி ஈரோடு என பல கட்ட வெற்றி போராட்டத்தை நடத்திய நம் கூட்டமைப்பு நிறைவாக இம்மாதம் தஞ்சையில் போராட திட்டமிட்டுள்ளோம்.
ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டு TET சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒப்புதல் கடிதம் அளிக்க கீழ்கண்ட whats app குழுவில் இணையவும்.
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இளங்கோவன் 8779465
வடிவேல் சுந்தர் 8012776142
பொருளாளர்
பிரபாகரன்
9047294417.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1
2012 இல் 82-90 மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்த சிலர் தொடுத்த வழக்கால் TET 2014,15,16 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்படவில்லை, இப்பொழுது TET 2013 இல் தேர்ச்சி பெற்றேன் எனக்கு முழு ஒதுக்கீடு வேண்டும் என்று முட்டாள் தனமாக போராடிக்கொண்டே இருந்தால் இனிமேல் TET தேர்வு நமது ஜென்மத்திற்கு வரவே வராது, சமயோசிதமாக செயல்படுங்கள் நண்பர்களே, இவர்களை போன்ற வீணர்களின் மயக்க பேச்சில் ஏமாந்து விடாதீர்கள், இவர்கள் தானும் படிக்காமல் மற்றவர்களையும் படிக்க விடாமல் இடையூறாக இருக்க கூடிய கொடிய கிருமிகள், அப்பொழுது சரியான மதிப்பெண்கள் பெறாத காரணத்தால் தோல்வி அடைந்தவர்கள், அவர்களை கேலி செய்வது அல்ல நமது நோக்கம், முயன்றால் முடியாதது எதுவும் இல்லை, ஒருமுறை தோற்றால் அடுத்த முறை முயன்று வென்று காட்ட வேண்டும், கிறுக்குத்தனமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது ஐந்து அல்லது பத்து வருடங்களாக இழுத்து அடிக்கப்பட்டால் நாம் தான் வருத்தப்பட வேண்டும், TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே, அது இறுதி தேர்வு அன்று, அதன் பின் அரசின் கொள்கை முடிவுக்கு பின் சரியான முறையில் தரவாரியான மதிபெண்களின் (weightage) அடிப்படையில் தகுதியான அன்பர்களுக்கு வேலை வழங்கப்படும்,
ReplyDelete