SECTION புதியதாக உருவாக்க கீழ்காணும் படி செய்யவும்..
1. Go to School Profile
2. Class-Wise no of Sections .
3. Add class And Section Details
4. EDIT / UPDATE இவ்வாறு நான்கு படிநிலையில் செய்யதால், எத்தனை பிரிவு வேண்டுமானாலும் உருவாக்கலாம்.
பின்பு create new child list சென்று புதிய மாணவர் சேர்க்கை சேர்க்கலாம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...