அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள உயர்வை இறுதி செய்வதற்காக
முதல்வர் எடப்பாடி தலைமையில் நாளை காலை 11.15 மணிக்கு தமிழக அமைச்சரவை
கூட்டம் நடைபெறுகிறது.
அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தமிழக
அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11.15 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்
அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று நேற்று கடிதம் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் வேகமாக பரவி வரும்
டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து
முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அதே போன்று தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு
அளித்த அறிக்கையின்படி 20 முதல் 25 சதவீதம் வரை சம்பள உயர்வு அளிக்க தமிழக
அரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தி
இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் தற்போதுள்ள முக்கிய
பிரச்னைகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் நாளை விவாதிக்கப்படும் என்று
தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் கடந்த மாதம் 27ம்
தேதி சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து
அளித்தார். இந்த பரிந்துரையை அரசு பரிசீலித்து, அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு எவ்வளவு கூடுதலாக வழங்க வேண்டும் என்று இறுதி
செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டு அரசு உத்தரவிடப்படும்.
தமிழக அரசு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு அதிகப்பட்சமாக 20 முதல் 25 சதவீதம் வரை சம்பளத்தை உயர்த்தி
வழங்க பரிசீலித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை முதல்வர் எடப்பாடி
அறிவிப்பார்.
மேலும், 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து முன்தேதியிட்டு கூடுதல்
சம்பளம் வழங்க வாய்ப்புள்ளது. அதே நேரம், அரசு ஊழியர்களின் பிரதான
கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தையும் அரசு பரிசீலித்து வருகிறது. பழைய
ஓய்வூதிய திட்டத்தை அப்படியே அமல்படுத்தினால் அரசுக்கு பல கோடி வருவாய்
இழப்பு ஏற்படும். அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சில திருத்தங்கள்
செய்து, அதன்மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்அடைய வழிவகை
ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
Gud morning to all...Enna pa 11th day va,,,:(
ReplyDeleteYa sis. Enna nadaka podho!!!
DeleteGood morning friends and Sabina sis.s 11 th day........
ReplyDelete10/11/2017 5:34 am
ReplyDeleteWishing all my friends, brothers and sisters a blessed morning..
Hope today will be memorable day in our lives.. When god decides something, no man can stand against it..
Any good news about tet mam????
DeleteThird time am posting gudmrng msg.. :)
ReplyDeleteVery good morning akka. Hope today bring some changes our lives. "The pessimist sees difficulty in every opportunity. The optimist sees opportunity in every difficulty.” -Winston Churchill
DeleteDay 11.
DeleteEeeee😂😂😂😂
ReplyDeleteGood Morning Ano mam & all friends. Have a blessed day��
ReplyDeleteGudmrng sri..
Deleteபோஸ்டிங் எல்லா கிடையாது வேனா பொங்கல் தர்றோம் வாங்கி தின்னுட்டு பொரங்கைய நக்கிட்டு போங்க _ தமிழ் நாடு அரசு.
ReplyDeleteYe intha kolla veri bro
DeleteGud mrng anon mam & all frnds....
DeleteWhat mam????
Mary mam day count pandranga why ..????
Yedhavadhu expect pandra news erukka mam...
Now this is my tea time-
....good news solli sweet timema mathunga mam.....
Sir special ah onnum illa sir October Kula nalla mudivu varanum athan sir ellarum days ah count panrom
DeleteOh!!!! K... revathi mam.....
DeleteAtom bomb vedikumnu partha .... oosi vediya,pochi mammm...still waiting...
Abdul sir, revathi sis sonna ans dhan. Oct 31 kula good news kandippa irukum.
ReplyDeleteSuperb mam...
DeleteAno mam 80:20 la Employment seniority consider pannu vagala?
ReplyDeleteDaily ipadiyea pesitey namba time thaa waste aaguthu...Tet job yapo varumo API varum.....time waste pannama tnpsc exam ku paninga or next pg trb ku prepare pannunga....daily ipadiye pesi pesi oh oru naal veena poguthu...i can understand ur feelings...my kind request don't waste ur time prepare for some other exams
ReplyDeleteThank u anonymous....
DeleteAccept ur request.....
Do our level best