Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

BREAKING NEWS கன மழை காரணமாக இன்று ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடுமுறை..

BREAKING NEWS கன மழை காரணமாக இன்று ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடுமுறை.. ( Chennai District )
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து நகரின் முக்கிய இடங்களில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மழை காரணமாக இன்று மாலை ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளை மூட சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


 




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive