தேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு
10,11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ,
மாணவர்களின் பெற்றோர்கள்
கலந்து கொண்ட கூட்டம் 21.10.17 சனிக்கிழமை தலைமை ஆசிரியர் , உதவி
தலைமைஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாணவர்களின் கல்வி
செயல்பாடுகள், கல்வியின் முக்கியத்துவம் , வீடுகளில் பெற்றோர்கள்
குமரப்பருவ மாணவர்களை கையாளும் முறை பற்றி காலாண்டுத்தேர்வில் தங்கள்
மகன்& மகள் பெற்றமதிப்பெண்கள் விபரம், வருகை பதிவு, பெற்றோர்களுக்கு
தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.350 க்கு மேற்பட்ட பெற்றோர்கள்
கலந்துகொண்டு ஆர்வமுடன் ஓவ்வொரு பாட ஆசிரியரிடமும் தன் மகன்/மகளின்
மதிப்பெண் குறித்து கேட்டறிந்தனர்.இந்த அரசுப் பள்ளியில் 10 ,11 & 12
ம் வகுப்பு படித்துக்கொண்டுள்ள 410 மாணவர்களில் 350 பெற்றோர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்டது வரலாற்றுச்சாதனை நிகழ்வு . ஒரு கிராமத்து
பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து
விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமை ஆசிரியை திருமதி. A.பாக்கியலட்சுமி
அவர்களுக்கும் AHM மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள் &
பாராட்டுக்கள் Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பொதுதேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...