விழுப்புரம் மாவட்டம் எங்கள் பள்ளிகுளம் பள்ளிக்கு, இன்னிக்கி உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத நாள்தாங்க. ஏன்னுதான கேட்கரீ ங்க..
சில வாரங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டத் தொடக்கல்வி அலுவலர் அவர்கள் குழந்தைநேய கழிப்பறை'திட்டத்துல ஏற்கனவே உள்ள கழிப்பறையை நவீன படுத்திக்கொள்ள
ரூ 30,000 கொடுத்தாரு..
அதன்வேல நேத்துதா முடிஞ்சது.
தீடீர்னு அத சுத்தம் பன்றது ,இத சுத்தம் பன்றதுனு பள்ளிகுளமே பரபரப்பா இருந்துச்சி. என்னனு விசாரிச்சா விஷயம் தெரியாதா சார், நாளைக்கு நம்மூர்ல மனுநீதிநாள், கலெக்டர் வாரங்கனு சொன்னாங்க..
நல்லதா போச்சு, கலெக்டர் கையாலயே குழந்தைநேய கழிப்பறையை திறந்திடலானு திட்டம் போட்டா, கழிப்பறையை திறக்க கலெக்டரா? அதலா வரமாட்டாங்கனு சிலர் சொன்னாங்க.
ஆனா இன்னைக்கு மனுநீநாள் முடிஞ்ச உடனே வந்திருந்த திண்டிவனம் சார் ஆட்சியர் அம்மாகிட்ட ,விஷயத்த தயங்கி தயங்கி சொன்னோம்.
என்ன ஆச்சிரியம் School எங்க இருக்கு வாங்கபோலானு உடனே வந்து திறந்து வைத்ததோட,மாணவர்கள்கிட்டேயும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் கழிப்பறையின் முக்கியத்துவம் தொடர்பா கொஞ்சநேரம் பேசிட்டு, எங்க ஊர் ஜெனங்க முன்னாடி பள்ளிய பத்தி ரொம்பவே பாராட்டியதோட என்ன உதவி வேணுனாலும் தயங்காம கேளுங்கனு சொல்லிட்டு போயிருக்காங்க.அவுங்களோட எளிமையும்,சுறுசுறுப்பும் இப்படிகூட ஒரு கலெக்டரானு எல்லோரையும் ரொம்பவே ஆச்சிரியப்படதா வெச்சது.
சார் நம்ம பள்ளிகூடத்த நெனச்சா எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்குனு ,ஜெனங்கவந்து சொன்னபோது,கொஞ்சம் சந்தோஷமாதா இருந்தது...காலாண்டு லீவு(முதல் பருவம்) முழுவதும் கழிப்பறையில் பட்ட கஷ்டமெல்லாம், கலெக்டர் கையால திறந்தபோது காணாமலே போச்சு...
#நன்றி..
*சார் ஆட்சியர் அவர்கள்- திண்டிவனம்.*
*மாவட்டத்தொடக்கல்வி அலுவலர் அவர்கள்- விழுப்புரம்.*
உ.தொ.கல்வி அலுவலர்கள் அவர்கள் -வல்லம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...