அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது
தொடர்பாக இறுதி முடிவெடுக்க நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்
முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் நடக்கிறது
நண்பகல் 11.15 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் ஊதியக் குழுவை அமல்படுத்தலாமா? அல்லது நிவாரணம் வழங்கலாமா? என்று ஆலோசித்து அமைச்சரவை ஒப்புதல் வழங்கும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் கூறுகிறது
ஊதியக் குழு தொடர்பாக நீதிமன்றம் விதித்த கெடு வரும் 13 ம் தேதியுடன் முடிவடைவதால் அரசு தரப்புக்கு நெருக்கடி எனத் தகவல். புதிய ஓய்வூதியம் தொடர்பாக அரசு கொள்கை முடிவெடுக்கவும் வாய்ப்பு எனத் தகவல்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...