Home »
» ஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்து ஐபிஎஸ் அதிகாரி முறைகேடு
ஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்த ஐபிஎஸ்
அதிகாரி பிடிபட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சபீஸ் கபீரை பிடித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற UPSC தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐபிஎஸ்
அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரி கபீருக்கு
ஐதராபாத்தில் இருந்து உதவிய மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...