புதுதில்லியில்
செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள Veterinary
Officer, Scientist, Store Keeper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Veterinary Officer
பணி: Scientist
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
பணி: Store Keeper (General)
பணி: Vocational Counsellor
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
பணி: Library Attendant Gd.II
பணி: Draftsman Grade-III
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.10.2017
மேலும் தகுதி, அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aiimsexams.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...