Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: சென்னை பொது சுகாதாரத்துறையில் பணி!!!


சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள லேப் டெக்னீசியன்
, ஃபீல்டு சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 36

பணியின் தன்மை: லேப் டெக்னீசியன், ஃபீல்டு சூப்பர்வைசர்

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.10,000/-

கல்வித் தகுதி: டிப்ளோமோ, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 31.10.2017

தேர்வு நடைபெறும் இடம்: கோல்டன் ஜூபிளி ஹால்,

சென்னை மாநகராட்சி,

ரிப்பன் பில்டிங், சென்னை - 600 003

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0BzDh435CQG8xLVdTa1FHakp3NUU/view என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive