Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்என்று தொழி்ல்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநில தொழி்ல்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுபயிலகங்களும், தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் மற்றும்முழு விவரங்களை (கல்வித்தகுதி, தேர்வுக்கட்டணம்) www.tndte.gov.in என்றஇணையதளத்தில் டிசம்பர் 8-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22351018 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். கடைசி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive