மத்திய அரசின் இந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நிரப்பப்பட
உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான 366 பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான வேலைத் தேடும் இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 366
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. State Level Consulatnt - 04
2. Assistant District Manager- 23
3. District Manager – Micro Enterprise Development - 30
4. District Manager – Skill Upgradation & Employment - 27
5. District Project Manager - 23
6. Assistant State Project Manager (HRD) - 01
7. State Project Manager - 01
8. The District Manager – Agriculture - 23
9. District Manager – Monitoring & Evaluation -28
10. The Dist Manager – Micro Finance - 30
11. Community Mobiliser -176
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை, எம்பிஏ, பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு
செய்யப்படும் முறை: சைக்மெட்ரிக் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும்
சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.11.2017
மேலும்
முழுமையான விவரங்கள் அறிய என்ற www.iifm.ac.in என்ற அதிகாரப்பூர்வ
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...