பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் பயனுள்ளதாக மாற்றி அமைக்கப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள 500 பயிற்சி மையங்கள்
அமைக்கப்படும் என்றும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி வழியில்
முழுமையாக பயிற்சி அளிக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...