சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அபராதம்.
டெங்கு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததற்கு அபராதம்.
டெங்கு கொசு உற்பத்தியாகும் நிலையில் இருக்கும் பள்ளிகளின்
அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொது சுகாதாரத்துறை
செயலாளர் திரு குழந்தைச்சாமி தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...