Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

A Trend Setter - Padasalai's Centum Coaching Team (2017) - Back Again!

அன்புள்ள ஆசிரியர்களே & மாணவர்களே,


         
  வணக்கம். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள பல்வேறு புதுமையான சேவைகளை வழங்கி வரும் நமது பாடசாலை வலைதளம் மேலும் ஒரு புதிய முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள திறமையான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 100 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது குறித்து இலவசமாக சிறப்பு ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கி வருகிறோம்.



            தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பேராதரவு பெற்ற "பாடசாலையின் Centum Coaching Team" - நான்காவது ஆண்டாக வெற்றிகரமான இச்சேவையை மீண்டும் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இக்குழுவில் இணைய ஆசிரியர்கள் செய்ய வேண்டியது என்ன?

  1. Click Here & Enter Your Details (Teachers Only)
  2. மேலே தரப்பட்டுள்ள படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 
  3. பிறகு பாடசாலை வலைதளத்திற்கென பிரத்யோகமான, தாங்களே தயார் செய்த வினாத்தாளை நமது இமெயில் ஐடிக்கு (Email ID: padasalai.net@gmail.com) அனுப்பி வைக்க வேண்டும். (வினாத்தாள் Public Exam முறையில் கடினமாக, எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் உள்ளடக்கி, நுணுக்கமாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்,  Word Format  ல் [With Font] வினாத்தாள் இருக்கலாம்).
  4. தமிழகம் முழுவதும் உள்ள மீத்திறன் மிகுந்த மாணவர்கள் மட்டுமே இத்தேர்வினை எழுத இருப்பதால் வினாத்தாள் மிகுந்த கடினமாக தயாரிக்கப்படவேண்டும்.
  5. நீங்கள் அனுப்பக்கூடிய வினாத்தாள் பாடசாலை வலைதளத்தில் சிறப்பு பயிற்சி பகுதியில் வெளியிடப்படும்.
  6. அவ்வினாத்தாளுக்கு மாணவர்கள், தங்கள் வீட்டிலேயே தேர்வு எழுதி அவ்விடைத்தாளினை தாங்கள் வழங்கக்கூடிய தங்கள் தொடர்பு முகவரிக்கு அனுப்பி வைப்பர். 
  7. அவ்விடைத்தாளினை கேள்வித்தாள் தயாரித்த உரிய ஆசிரியர் முழுமையாக திருத்த வேண்டும். மேலும் எந்தெந்த முறையில் 100 சதவீத மதிப்பெண் பெறுவதில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது? 100 சதவீதம் பெற தங்களின் ஆலோசனைகளையும் விடைத்தாளிலேயே சிவப்பு மையினால் குறித்திருக்க வேண்டும். 
  8. பிறகு மாணவர்கள் அனுப்பியிருக்கும் ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட Return Cover -ல் அவ்விடைத்தாளை வைத்து Post செய்திட வேண்டும். இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற இயலும். தொண்டுள்ளத்துடன் நன்கு படிக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்காக உதவ இருக்கும் ஆசிரியர்களாகிய தங்களை பாடசாலை வாழ்த்தி வரவேற்கிறது.
 மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  1. Click Here & Enter Your Details (Students Only)
  2. இங்கு வழங்கப்படும் சிறப்பு வினாத்தாளை பிரிண்ட் எடுத்து விடுமுறை நாட்களில் முழுமையான, முறையான தேர்வு எழுதி வினாத்தாள் தயாரித்து வழங்கிய ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  3. A4 Size (Or) Legal Size உள்ள துணிக்கவர்கள் இரண்டு வாங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தாளில் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் முகவரியை ”பெறுநர்” பகுதியில் குறிப்பிட்டு அதில் தங்கள் விடைத்தாளை வைக்க வேண்டும்.
  4. மற்றோரு கவரில்  மாணவர்கள் தங்கள் சுயமுகவரியை "பெறுநர்” எனும் இடத்தில் எழுதி அதற்கு உரிய அளவில் ஸ்டாம்ப்களையும் ஒட்டிய பிறகு, அக்கவரையும் விடைத்தாள் எழுதி அனுப்பும் கவருக்குள்ளேயே வைத்து அனுப்ப வேண்டும்.
  5. ஆசிரியர்கள் தங்கள் விடைத்தாளை திருத்திய பிறகு தங்கள் சுயவிலாசமிட்ட கவரில் வைத்து தங்களுக்கு விரைவில் திருப்பி அனுப்புவார்.
  6. Slow Learners மீது மட்டும் கவனம் செலுத்தாமல் மீத்திறன் மிகுந்த மாணவர்களுக்கும் உதவும் நோக்கில், மாணவர்களின் நலன் கருதி, இச்சேவையில் தங்களை இணைத்துக்கொண்டுள்ள பாடசாலை ஆசிரியர் குழுவினை, மாணவர்கள் மிகுந்த பணிவுடன் தொடர்பு கொண்டு திருத்தப்பட்ட விடைத்தாள் குறித்த தங்கள் சந்தேகங்களையும், ஆலோசனைகளையும் அலைபேசி மூலமாக பெறலாம்.
  7. முக்கியக் குறிப்பு 1 - ஒரு கவரில் அதிகபட்சம் மூன்று மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்து அனுப்பினால் இச்சேவையில் இணைந்துள்ள ஆசிரியருக்கு வேலை பளு அதிகரிக்கும் என்பதால் அவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு அனுப்பப்படாது என உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
  8. முக்கியக் குறிப்பு 2 - கடந்த வருடங்களில் பெற்றோர்கள்  சிலர் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் என்ற பெயரில் விடைத்தாளுடன் பணம் வைத்து அனுப்பி உள்ளனர். தயவு செய்து அதனை தவிர்க்கவும். பாடசாலை ஆசிரியர்கள் குழு ஒரு குடும்பமாக இணைந்து சேவை உள்ளத்துடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இச்சேவையில் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டு இறுதி பொது தேர்வில் மதிப்பெண் பெற்றவுடன் மறக்காமல் உரிய ஆசிரியர்களுக்கு அலை பேசியில் தாங்கள் பெற்ற மதிப்பெண் விவரத்தை கூறி நன்றி கூறி  வருகிறீர்கள். அதுவே எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி!
  9. முக்கியக் குறிப்பு 3 - கடந்த வருடங்களில் ( 2016, 2015, 2014 ) வழங்கப்பட்ட வினாத்தாள்களை மாணவர்கள் Print எடுத்து படிக்கலாமே தவிர, அதற்க்கான விடைத்தாளை உரிய ஆசிரியருக்கு அனுப்பி வைக்க வேண்டாம் [Its Reference Purpose Only]. அவ்வாறு அனுப்பினாலும் அவை திருத்தி வழங்கப்படாது.  இந்த வருடத்தில் நாம் வழங்கக்கூடிய வினாத்தாள்களுக்கு மட்டுமே விடைத்தாள்கள் திருத்தி வழங்கப்படும்.




என்றும் ஆசிரியர் - மாணவர் சேவையில்,

அன்புடன் - பாடசாலை ஆசிரியர்கள் குழு.




131 Comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This is to inform all my friends, brothers and sisters..

      We are discussing about TET weightage and its issues, am sure that our conversation are valuable and useful too.. At the same time, since we all have cleared TET with good marks why can't we guide the upcoming candidates.. Our respected admin sir have the wonderful thought of preparing questions and discussing the key on each subjectssubject.. So to start off with I request Mary sis to prepare questions in Physics&Chemistry, Moni sis to prepare questions in English, Revathi sis to prepare questions in Bio&Zoo, I will take care of maths and tamil.. Anybody interested can come for history, geo, psychology..

      So from tomorrow 10questions will be posted in one subject and the key will be posted by eveng.. This is for candidates preparing for upcoming TET, sai this is for you too..

      Delete
    2. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
      2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

      மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
      நாள்: 14:11:2017
      இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
      நேரம் : காலை 10:30.

      கோரிக்கைகள்: 📣
      🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

      🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

      🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

      அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

      2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
      தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
      மேலும் விபரங்களுக்கு:
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      வடிவேல் சுந்தர்80122776142
      மாநில பொருளாளர்
      பிரபாகரன் 9047294417
      மாநில பொறுப்பாளர்
      முருகேசன் 950095482
      மாநில அமைப்பாளர்
      பரமேஸ்வரன் 9942661187

      Delete
    3. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
      2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

      மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
      நாள்: 14:11:2017
      இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
      நேரம் : காலை 10:30.

      கோரிக்கைகள்: 📣
      🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

      🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

      🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

      அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

      2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
      தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
      மேலும் விபரங்களுக்கு:
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      வடிவேல் சுந்தர்80122776142
      மாநில பொருளாளர்
      பிரபாகரன் 9047294417
      மாநில பொறுப்பாளர்
      முருகேசன் 950095482
      மாநில அமைப்பாளர்
      பரமேஸ்வரன் 9942661187

      போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்
      கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.
      https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2

      Delete
  2. 10/20/2017 7:04 am
    Gudmrng friends..

    Today is friday, let's pray that this friday will be the memorable day..

    ReplyDelete
  3. Any chance weightage GO release today

    ReplyDelete
  4. ToDay 5events possible.1)drawing/.misic./pt result2)weightage, go3)paper1cv4)1114post councelling5)high school hm promotion or any promotion
    Let us see friends

    ReplyDelete
  5. 2013 candidates la oru silar amaithiya irundhuruntha inaiku kandippa GO vara vaaipu irundhurukkum..

    ReplyDelete
  6. Elam andha vadivel and elagovan group pana vela..

    ReplyDelete
  7. Decenta sona 2013 candidates ku theryathu neyum poga mata yarayum vidamata antha manusane ipotha tet pathi ularitu irukaru ithula neyum vera .case potavan ratham kaki tha savingada ithu en mamia nagamela sathyam

    ReplyDelete
  8. Ano sis,
    Plz post once again the minister's address and mail id sis....sry for the trouble....

    ReplyDelete
    Replies
    1. Good morning Monica sis

      Delete
    2. It's ok sis, I will post it once again

      Delete
    3. Gud mrg Sai sissy...👈

      Delete
    4. No.117, Kullampalayam, Gopichettipalayam Taluk, Erode District-638 476.
      Telephone--
      Chennai--Residence:
      Office: 044-25674113
      Mofussil--Residence:
      Office: 04285-222225
      Mobile:
      +91 9840724790
      Communication Address
      “Kurunji” P.S. Kumarasamy Raja Salai, Annamalaipuram, 9698938888

      Delete
  9. Revathi sis,
    Somewhat busy sis yesterday...thats y could not catch u...

    ReplyDelete
    Replies
    1. Good morning Moni sis ano sis nabu bro and friends

      Delete
    2. very good morning revathi sister
      today friday .nalla news varanumnu kadavulidam vendikkolvom

      Delete
    3. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
      2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

      மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
      நாள்: 14:11:2017
      இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
      நேரம் : காலை 10:30.

      கோரிக்கைகள்: 📣
      🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

      🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

      🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

      அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

      2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
      தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
      மேலும் விபரங்களுக்கு:
      மாநில ஒருங்கிணைப்பாளர்
      வடிவேல் சுந்தர்80122776142
      மாநில பொருளாளர்
      பிரபாகரன் 9047294417
      மாநில பொறுப்பாளர்
      முருகேசன் 950095482
      மாநில அமைப்பாளர்
      பரமேஸ்வரன் 9942661187

      Delete
  10. Ano Mam, Can u pls send me your mail id?

    ReplyDelete
    Replies
    1. Anything important sir.. Or else type your mail id..

      Delete
    2. manikandarajan222@gmail.com

      Delete
    3. Sir, I have mailed u.. Sorry for the delay, held up with school work..

      Delete
  11. Revathi sis,
    Mail id erutha solluga sis nethu ano Sis pota comment la eruthuchulla....na palaya post la poi patha ipa illa....

    ReplyDelete
  12. Gud mrng frnds....
    Hi anon mam today friday....?????????
    Any Miracle turn in our life road mam??????

    ReplyDelete
  13. Very good morning anon sis and friends. I have sent mail to our minister Id. Let's see this Friday brings some good news. Have a nice day friends.

    ReplyDelete
  14. கண்விழிச்சோம்!!!!
    படிச்சோம் !!!
    பஸானோம்!!!(டெட்)

    சி.வி. முடிந்தது!!!
    நம்பிக்கை வந்தது!!!
    கால்கள் தயாரானது!!!

    வெய்டேஜ் வெறுப்பு!!!
    அமைச்சர் பொறுப்பு!!!
    நமக்கோ தவிப்பு!!!

    கனிவான செய்தி வரும்!!!
    புதிய வெள்ளி பிறக்கும்!!!
    பணி வாய்ப்பு விரைவில் வரும்!!!

    நம்பிக்கை!!! அதானே எல்லாம்!!!



    ReplyDelete
    Replies
    1. Abdul sir...super ah eruku....Tet exam namaku yevala talents ah valathu viduthu....

      Delete
    2. Nice Abdul sir.Moni sis mail id mlagobichettipalayam@tn.govt.in sis Na panna pogala neenga pannitu sollunga

      Delete
    3. abdul sir pattaya kilapuringa...! TET Oru kavignanai uruvaaki ullathu.. :-)

      Delete
  15. Thank u vry much....
    Nabu sir...
    Moni mam...
    V r travel in same boat......

    ReplyDelete
    Replies
    1. abdul sir neenga boat layathu irukinga but nan athu kuda ila sir en kaigalai nambi neechal adichu than karai seranum pola sir
      Naalai Endrum Nam Kaiyil Illai
      Naam Yaarum Devan Kai Bommaigale
      Endraal Kooda Poraadu Nanba
      Endraikkum Thoarkkaathu Unmaigale.!

      Delete
    2. Crt bro.. Don't worry.. God only will help us...surely u will reach ur goal bro

      Delete
    3. We are in same boat
      அப்படி தான் சொன்னேன் நண்பா!!!
      அதில் நீங்களும் இருக்கிறீர்கள்!!!!!(sunder sir)
      கவலை வேண்டாம்
      நண்பா!
      உன் கரங்களை தழுவ trb அருகில் வந்து விட்டது!!!

      கவலை வேண்டாம் நண்பா!
      Anon mamன் நம்பிக்கையூட்டும் எழுத்துக்கள், cmnt box ல் உள்ளது!!!

      கவலை வேண்டாம் நண்பா!
      நண்பர்களின்
      உற்சாகம் தரும் வார்த்தைகள் உனக்கு பாதுகாப்பாக உள்ளது!!!

      கவலை வேண்டாம்
      நண்பா!
      ......................
      நீச்சல் அடித்த கரங்கள் ஓய்வெடுக்கட்டும்!!!
      விரைவில் பணி ஆணை பெற்று விண்ணில் பறக்கட்டும்!!!
      கவலை வேண்டாம்!
      Also..
      Thanks to revathi mam!!!

      Delete
    4. Abdul sir, really superb sir.. Ipo namakku nambikkai than romba mukkyam sir, kanmoodithanamana nambikkaya irundha kuda thapu ila.. Kandippa kadavul mela vecha nambikka jeikkum sir..

      Delete
    5. Kavignarukku maalai vanakkam

      Delete
    6. thanks fr ur golden words nisha sis..same to u sis.. :-)

      Delete
    7. abdul nanba neenga v r in boat nu than soninga..but my situation atha(boat) vida mosamaaga ullathu so apadi comnt panunen...anyway thanks fr ur valuable advice nanba...

      Delete
  16. B. Ed certificate க்காக Monday university போகிறவர்கள் adhar card மற்றும் all original copies (post ல அனுப்பியது) எடுத்து சசெல்லவும்.. Tc also..

    Post ல அனுப்பிய copies எல்லாம் மறுபடியும் mail பண்ணணுமாம்..

    ReplyDelete
    Replies
    1. Post la enna anuppanum. Post pannavangalukku mattum than certificate kidaikkuma. Details sollunga bro

      Delete
    2. Post பண்ணவில்லை என்றாலும் உடனே mail பண்ணுங்க சார்

      Delete
    3. Mark sheets, Tc and cv letter

      Delete
  17. அனைவருக்கும் வணக்கம் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய வலைதளத்தில் விரைவுச்செய்தியாக உள்ள மூன்றும் நீக்கப்படவில்லை அதனால் இன்று எதுவும் எதிர்பார்க்க முடியாது என தோன்றுகிறது..,

    நன்மை நடக்கும் என நம்புவோம்

    ReplyDelete
    Replies
    1. G.o trb site la varathey

      Delete
    2. G.o trb site la varathey

      Delete
    3. விரைவு செய்தியில் 1 நீக்க பட்டுள்ளது அருள் sir

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  18. இன்று பிரதமை g.o.=?????

    ReplyDelete
  19. இன்று பிரதமை g.o.=?????

    ReplyDelete
  20. Revathi sis,
    Mail panita sis send aguthu...you try it once again.

    ReplyDelete
  21. Hai ano mam வணக்கம் இன்று g.o. வர வாய்ப்பு இருக்கிறதா?

    ReplyDelete
  22. Hai ano mam வணக்கம் இன்று g.o. வர வாய்ப்பு இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. Mam, welcome to PADASALAI..

      Actually till last sunday, it was damn sure that GO will be published soon, but now some of the selfish candidates of 2013 have claimed not to change GO, so there's a delay, we need to wait mam..

      Delete
    2. Thanks for your reply mam

      Delete
    3. Thanks for your reply mam

      Delete
  23. Gud evng all frds..
    Thanks anon mam
    Now my frnd call trb ...
    Trb said : watch our website ...
    We dont say any news...
    Only publish our official website only... . wait , posting sure for paper2
    Pls dont ask question about
    When?
    How many?
    G.o.? Trb....

    ReplyDelete
    Replies
    1. Abdul sir nijamavaaaaaa

      Delete
    2. S mam..
      But yedho sollanumnu soldrangala ella
      edhu nadakumaaaaaa??aadhan mam nammala pada'paduthudhu....

      Delete
    3. Sari paapom enna dhan panranga nu.. absentees CV mudiyura varaikum we can't expect anything about list. Ipodhaiku g.o dhan varanum. But g.o trb website varathey

      Delete
    4. Nadakkum abdul sir.. Posting undu..

      Delete
  24. Anon mam ..yedhavadhu news erukka mam..

    ReplyDelete
    Replies
    1. Sir, Actually GO vandhurukkanum, oru silar pana suyanalamana vela dha indha delay.. Wait panuvom sir..

      Delete
  25. Ano mam one doubt.


    Current year CV poravanga original marksheet kandipa kondu pokanuma...???

    ReplyDelete
  26. Sir.. Orginal ilana temporary vechu attend panalam sir, unga university ah approach panunga, tet cv letter, oru request letter kondu ponga, nerla explain oani kuduka sollunga apdiyum ilana temporary vechu attend panunga..

    ReplyDelete
  27. Sir.. Orginal ilana temporary vechu attend panalam sir, unga university ah approach panunga, tet cv letter, oru request letter kondu ponga, nerla explain oani kuduka sollunga apdiyum ilana temporary vechu attend panunga..

    ReplyDelete
    Replies
    1. Ok mam thank u. University chennai chennai pokanum. Frnd kaka than details ketten. Temporary vechu attend panna solren.

      Delete
    2. Monday origial certificates கொடுக்கறாங்க sir

      Delete
  28. Ano sis.. 2013 la irukauravanga Ean weightage change vendam nu solranga.. Antha weightage naala thana avanga job poiruku.. Again athaye vacha 2017 toppers ku thana chance irukum apram Ean sis avanga athaye kekuranga

    ReplyDelete
    Replies
    1. Nisha mam..

      2013 la job potavanga thavira micham irkavanga oru silar, adhavathu least points la vaaipa miss panavanga elam pana vela idhu..

      Delete
  29. Some candidate lost their job in minimum mark(,point).antha candidate spport old. weightage system.I lost my job 0.08mark.
    But i want to change weightage.

    ReplyDelete
  30. But mingle panni pota thirupavum pinnade poiduvanga athu puriyalayo ennamo.

    ReplyDelete
    Replies
    1. Correct Sir.so i support to change weightage

      Delete
    2. Santhi mam, mingle pana avangaluku kedaikadhunu dha vevarama preference kekranga. Idhu nadakavey kudathu, elarum idha oppose pana ready ah irunga..

      Delete
  31. Hai ano mam any news about computer instructor post?

    ReplyDelete
    Replies
    1. Hi mam, inaiku kuda sonen, avarum secretariat la kekka dha try panaram.. But minister avasara velanu poitaram, kandippa kekratha solirkaru mam.. Edhu therinjalum, evlo vela irundhalum ungaluku inga padasalai la inform panuvaen..

      Delete
  32. S puriyathavanga than intha weightage knu solranga... But this method is not right... Least point la miss pannirunthalum ipo vacant athigama irunthathana avangaluku chance kidaikum... Ilana again intha weightage naala avanga miss their opportunity.. Irunthalum Ean apdi kekuranga nu theriyala... Ithuku oru nalla solution kidaicha nalla irukum... OMG

    ReplyDelete
    Replies
    1. No you are mistaken, that's why they are asking for preference..

      Delete
  33. பழைய Weightage 100 பேர் ஆதரிக்கிறார்கள். ஆயிரம் பேர் எதிர்க்கிறார்கள். ஆட்கள் வழியில் பார்த்தால் கூட எதிர்ப்புதான் அதிகம் என அரசுக்கு தெளிவாக தெரிந்து வைத்துள்ளது.

    கல்வியாளர்கள் பெரும்பாலோனோர் Weightage ன் பாதிப்பை தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

    கலைஞர்,ராமதாஸ்,திருமா போன்ற அரசியல்வாதிகள் பலர் Weightage முறையை எதிர்த்து அறிக்கை விட்டுவிட்டார்கள்.

    ஆளும் அரசும் Weightage பாதிப்பை புரிந்து கொண்டு விட்டது. Ex அமைச்சர் மா.பா மற்றும் Present அமைச்சர் செங்கோட்டையன் இதனை பலமுறை தெளிவுபடுத்திவிட்டார்கள்.

    இதற்கு மேலும் உணர முடியாதவர்களாக கல்வித்துறை செயலர் மற்றும் CEO இருக்க மாட்டார்கள். ஒருவர் IAS மற்ற CEO க்கள் அனுபவமிக்கவர்கள்.

    ஒரு 100 பேர் போய் மனு கொடுத்து WEIGHTAGE மாற்ற வேண்டாம் என்றால் மாற்றாமல் விட்டுவிடுவார்களா என்ன?

    அவர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்களா?

    அரசு மாற்ற விருப்பமில்லாமலா தொடர்ந்து WEIGHTAGE மாறும் என கூறுகிறது?

    இப்போது WEIGHTAGE உடனடியாக மாற்ற அவசியமில்லை என்பதால் இழத்தடிக்கிறார்கள்? வேறொன்றும் காரணமில்லை.

    எத்தனை வழக்கும் சந்திக்க அரசு தயாராக உள்ளது.தற்போது வழக்கு அவர்களுக்கு அல்வா மாதிரி அதை வைத்தே வருடத்தை ஓட்டி விடுவார்கள்.


    விரைவில் நவம்பர் 15-20 க்குள் மாற்றம் வரும்.

    இந்த மாதத்தில் வரும் அமைச்சரோ பத்திரிக்கைகளோ கூறவில்லை?

    விரைவில் வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. நான் நினைத்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள்

      Delete
    2. kanna bro ur correct...

      Delete
    3. Kanna bro.. What's ur major and mark

      Delete
    4. MATHEMATICS -98. I MISSED THE JOB IN 0.04 WEIGHTAGE DIFFERENCE.

      Delete
    5. This person names kanna was none other than the UNKNOWN who uses to create problems behind me.. Here also he gave opposite criticisms for whatever I posted, now he's pretending and some people encouraging him is absurd actually.. Fine humans are subjected to change..

      Delete
    6. sonavar yar enpathu mukiyam ilai sollum karuthu than mukiyam..!

      Delete
    7. unmai yethu poi yethu nu elorukum therium...nallatha yeduthupom ketatha vituruvom...yar kittaium argue panna vendaam...sorry

      Delete
    8. That's what I said humans are subjected to change and it's their wish..

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. Unmai poi pathi enakum nalavey theriyum.. Ungala oruthar thapa pesinapo naa epdi reply panenu nyabagam irundha inaiku ena thapa pesinavanga karutha neenga pathruka matinga.. Adhu enoda character, idhu unga character.. Avlo dha..

      Delete
  34. அருள் sir விரைவு செய்தியில் உள்ள மூன்றில் ஒன்று நீக்க பட்டுள்ளது. அதனால் வேறு தகவல் வர வாய்ப்பு உள்ளதா ?

    ReplyDelete
    Replies
    1. கண்டீப்பாக வரும் ஆனால் எப்பொழுது என தெரியாது

      Delete
  35. Yes arul sir.weightage change varum.
    வெயிட்டேஜ் மாற்றம் வரும்.யாருக்கும்￰ பாதிப்பு இல்லாமல் .
    ,,2year _,tetcase finaly dismissed by S.COURT in2016 .so govt faced any tet case
    Finally govt win.

    ReplyDelete
    Replies
    1. Varadhuno varakudathuno naa solala, but varama irukanumnu oru group romba theevirama vela pakjudhunu than solren..

      Delete
  36. Preference ah... No sis.. Apdina 2017 la miss pannavangalaum next examla kepanga thana.. Again it will lead to new problem sis.. Inga earkanave eagapatta problem ithula ithu vera

    ReplyDelete
    Replies
    1. Preference kekravangaluku dha adha solanum sis.. Nanum 2013 dha, naa kekala preference, I want a permanent solution, that's it..

      Delete
  37. Replies
    1. Mam paper2 ku absentees cv varaikum vekkumbothu paper1 ku kandippa cv veppanga mam.. Be confident..

      Delete
  38. Geetha mam what's ur Mark and district... Iam also paper 1

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. This is to inform all my friends, brothers and sisters..

    We are discussing about TET weightage and its issues, am sure that our conversation are valuable and useful too.. At the same time, since we all have cleared TET with good marks why can't we guide the upcoming candidates.. Our respected admin sir have the wonderful thought of preparing questions and discussing the key on each subjectssubject.. So to start off with I request Mary sis to prepare questions in Physics&Chemistry, Moni sis to prepare questions in English, Revathi sis to prepare questions in Bio&Zoo, I will take care of maths and tamil.. Anybody interested can come for history, geo, psychology..

    So from tomorrow 10questions will be posted in one subject and the key will be posted by eveng.. This is for candidates preparing for upcoming TET, sai this is for you too..

    ReplyDelete
    Replies
    1. K sis👈we will do👍

      Delete
    2. S moni sis, so tomorrow you start with English and mary will post questions in phy&chem..

      Delete
    3. K sissy try my level best to do this...

      Delete
    4. Good one,mam....
      I will do my level best..(in free time)
      Gud nt mam

      Delete
    5. Sure abdul sir,neenga ilamaya.. You are most welcome.. Gudnyt sir..

      Delete
    6. Thank you so much anon sis and all sisters and brothers

      Delete
  41. Sir/madam my major maths... I got 100 in 2013 tet 86 in 2017 tet... So any possible to get job...

    ReplyDelete
  42. Gopal yes u can get job 86 is not
    good Mark but u may get

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive