Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7th Pay Commission - Maximum permissible pay என்பதை விளக்கும் illustration. Page 29.

Pay matrix level ல் இறுதி cell அடைந்த பின் இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என தகவல் தவறாக பரப்படுவதால் இந்த அட்டவணையுடன் விளக்கப்படுகிறது.

அதில் 4800 - 10000 G.P. 1300 விகிதத்தில் 10000 - த்தை ஒருவர் அடைந்ததும் 10000+1300 = 11300 என்பது maximum permissible pay எனவும் அதனை அடைந்த தேதியான 1.7.13 லேயே 2.57 ஆல் பெருக்கி ஊதியம் நிர்ணயம் செய்து, அதற்கு பின்வரும் காலங்களுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு என (1.7.13 க்கு பின்னர் உள்ள 2 years 6 months காலத்திற்கு) ஒரு ஊதிய உயர்வை அளித்து 1.1.16 ல் நிர்ணயித்து, பின்னர் வழக்கமான நிலையில் ஆண்டு ஊதிய உயர்வு 1.7.16 ல் என அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive