Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7th PAY COMMISSION :7 - வது ஊதிய குழு அமல்படுத்துவது குறித்து முதல்வர் நிதித்துறை செயலருடன் நாளை ஆலோசனை




ஜாக்டோ- ஜியோ கடும் போராட்டத்தின் காரணமாக நீதிமன்றம் தலையீட்டால் உடனடியாக தமிழகத்தில் 7 வது ஊதிய குழு அமல்படுத்துவது குறித்து முதல்வர் நிதித்துறை செயலருடன் நாளை அவசர ஆலோசனை !!
 
நாளை காலை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் நிதித் துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஊதியக்குழு அமல்படுத்துவது மற்றும் அது குறித்த விவரங்களை நேரில் விளக்குகிறார்கள் என தலைமை செயலகத் தகவல் தெரிவிக்கிறது 





16 Comments:

  1. ஆசிரிய பணிக்காக காத்திருப்பவர்கள் தேர்வு முறையை உற்று நோக்குங்கள்
    நண்பர்களே .. கடந்த PG ஆகட்டும் சமீபத்தில் நடந்த Polytechnic trb ஆகட்டும் Syllabus ஐ பின்பற்றி ஆழமாக வினாக்கள் எடுக்கப்பட்டு இருக்கிறது .. Coaching center போவது .. Xerox material வைத்து படிக்கிறது போன்ற விஷயங்களை பின்பற்றியவர்கள் தோல்விதான் அடைந்து இருக்கிறார்கள் .. எங்கள் பயிற்சி நிறுவனத்தில் படித்தவர்கள் இத்தனை பேர் தேர்ச்சி என்பது வெறும் வெற்று விளம்பரமே .. 90 % பயிற்சி நிறுவனங்கள் Money motive ஆக செயல்படுபவையே ஆகும் .. வெற்றி பெற வேண்டும் என்றால் Syllabus ஐ நன்றாக Follow செய்யுங்கள். Group studies... points எடுத்து படிப்பது போன்ற உத்திகளை செய்யுங்கள் .. 10000 கட்டி Coaching center போனால் Pass ஆக முடியும் என்ற குறுகிய சிந்தனையை விட்டொழியுங்கள் .. இதை சொல்ல உனக்கு தகுதி இருக்கிறதா என்று திரும்ப நீங்கள் என்னை கேட்கலாம். 2012 முதல் TET ல் தேர்ச்சி பெற்று பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன் .. என் நன்பர்கள் நிறைய பேருக்கு பணி கிடைக்க எனக்கு தெரிந்தவற்றை சொல்லி கொடுத்து வருகிறேன்.. காசு வாங்கி கொண்டு அல்ல .. கடுமையான முயற்சிகளை எடுங்கள் .. உங்களை மட்டுமே நம்புங்கள் .. வெற்றி நிச்சயம் ..

    ReplyDelete
    Replies
    1. . மிக்க நன்றி !!!! விஜய் சார்......உங்களை மாதிரி ஒருவர் இருப்பதால் தான் நட்பின் பெருமையை உணர முடிகிறது.....

      Delete
  2. Please sir,Are you say some idea's for me(related for TET)

    ReplyDelete
    Replies
    1. Which option paper ..
      Social or maths & science

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  5. Vijay sir pgtrb physics Ku padika start panpandraga yenga relative....plz give some tips sir....

    ReplyDelete
    Replies
    1. Syllabus la unit wise & topic wise padika solunga... topics relatedaa iruka books with famous author odadhu vangi padikanum.. after studied the whole syllabus one time... Then revise the topic with key points.. but Don't trust coaching centers...
      All the best

      Delete
  6. Mam Coimbatore corporation schls LA secondary grade teacher to BT teache promotion 2 yaer s as fill pannala. Today BT post 50% promotion LA fill pannittanga .remaining 50% tet pass aanavangala vaithu fill panraangalaam . PTA moolam fill pannala . corporation schools DSE ,DEE department controls LA varathu . thani department . all subject avrge aa 10 vacant irukku. English only 5.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Wish u all the best friends

    ReplyDelete
  9. My major subject-Maths,How to prepare for TET examination?

    ReplyDelete
    Replies
    1. For TET completely go through school books read and take your own notes don't believe coaching and Xerox copies
      For physiology minimum read two author book

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive