அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை
களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதேபோல்
மேலும் மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அதேபோல்
பாடத்திட்டம்
மாற்றும் பணி நடைபெற்று வருகிறது, நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம்
வெளியிடப்படும் என்றும் வரைவு பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள் வரை மக்கள்
கருத்து கூறலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நல்ல திட்டம் தான். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்ற்கு பராமரிக்க வேண்டும் என அதில் சேர்க்க வேண்டும்.
ReplyDelete