தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பரவலாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துவருகிறது.
சென்னையில் நேற்றுவரை மேகமூட்டதுடன் காணப்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் நல்ல மழை பெய்துவருகிறது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது.
இந்நிலையில், வரும் நவம்பர் 3-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் நாளை, தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட தென் மாநிலங்கள் முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.
அடுத்த ஐந்து நாள்களுக்கு தமிழகம் மட்டும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால், வரும் நவம்பர் 3 வரை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...