Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தினமும் 3 ஜிபி டேட்டா : இது ஏர்டெல் சலுகை!!!

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் அதிக டேட்டா சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் சமீபத்திய அறிவிப்பாக ரூ.799 க்கு பிரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தினமம் 3 ஜிபி டேட்டா வழங்க உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அளவில்லாத எஸ்டிடி மற்றும் லோக்கல் கால்களை 28 நாட்களுக்கு வழங்க உள்ளது. இதே போன்று ரூ.549 சேவை திட்டத்தின் கீழ் தினமும் 2ஜிபி டேட்டாக்களையும், ரூ.999 க்கு தினமம் 4 ஜிபி டேட்டாக்களையும் பெற முடியும். தினமம் 3 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை முதன் முதலில் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது




1 Comments:

  1. Bsnl Rs 444/- ikku daily 90 days 4gb data kudukkuthu sujubi Airtel and idea veliel pesawandam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive