Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஏர்டெல்லுக்கு போட்டியாக ஐடியாவின் 2 ரிசார்ஜ் திட்டம்: புதிதாய் என்ன??

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தங்களது வாடிக்கையாளர்களை தக்க
வைத்துக்கொள்ள பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஐடியாவும் புதிய ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ரூ.199 என்ற திட்டம் மூலம், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டமாகும்.
இதற்கு போட்டியாக ஐடியா நிறுவனம் இரண்டு புதிய ரிசார்ஜ் திட்டங்களை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
# ரூ.198 திட்டம்: 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்.
# ரூ.357 திட்டம்: நாள் ஒன்றிற்கு 1 ஜிபி மற்றும் அன்லிமிடெட் கால்.
இவை இரண்டும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
புதிய ஐடியா வாடிக்கையாளர்களுக்கு;
ரூ.178 மற்றும் ரூ.338 ரிசார்ஜ் திட்டங்களை இமாச்சல் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive