கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியை 20 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஊத்தங்கரை தனியார் பள்ளியில் தூய்மை இல்லாததால்மூட வேண்டும் என ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். முன்னதாக டெங்கு கொசுக்கள் வளர ஏதுவாக தூய்மை இல்லாமல் இருந்ததால் பள்ளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
which school?
ReplyDelete