அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,
முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளன.தமிழக அரசு பள்ளிகளில்,
மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள், ஆசிரியர் விகிதம்
நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்படி, ஆகஸ்ட், ௩௧, நிலவரப்படி, அரசு உயர்நிலை பள்ளிகளில், மாணவர்களின்
எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள் உபரியாக
கண்டறியப்பட்டு உள்ளன. எனவே, உபரியாகஉள்ள இந்த ஆசிரியர்கள், தேவைப்படும்
மேல்நிலை பள்ளிகளுக்கு முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.
இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள்உருவாக்கப்பட்டுள்ளன.இதன்படி,
தமிழ், 180; கணிதம், 121; இயற்பியல், 241; வேதியியல், 247; உயிரியல், 33;
தாவரவியல், 96; வரலாறு, 91; பொருளியல், 208; வணிகவியல், 383 இடங்கள் என,
1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி
இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ளார்.
Anonymous sis intha news purila Sis...Konjam explain panuga na 2 3 times paduchum yenaku Sariya purila Sis....
ReplyDeleteYes sister voopari aasiriyarkal, voopari aasiriyar pani idankal rendum kulapputhoo
DeleteIdhu anaiku namma discuss pana, surplus postings sis.. Adhavathu surplus ah irundha BT post 1600 ah PG ah promote pantanga.. Upgraded schools la vandha mew pg post ku potutanga, Idhanala BT vacancies edhum affect agathu. Actually surplus ipdi pona nalathu dha, ilana surplus ah kaaranam kamchu posting poda matanga.. so take it in a positive aspect..
ReplyDeleteSis, Come to first post..
ReplyDeleteKolappamey venam, namma posting edhum affect agathu..
ReplyDeleteNanri avargaley
ReplyDeleteNellai la English first mark 112 than mam. Ennoda friend than first mark. Confirm news Monica mam.
ReplyDeleteNandrigal Sathya Raj sir...
Deletesathyaraj sir unga frd weightage enna
ReplyDeleteAntha old pgtrb vacancy illaya Pls explain
ReplyDeleteNext trbku intha postkellam recruitment nadakuma mam illa ippo promote aana b.t teachersave permanant pannuvangala mam
ReplyDeleteAvanguku pay scale approval mam idhu, so ithu over avlo dha.. Vaidheki mam, neenga next pg focus panunga, Kandippa u will suceed..
DeleteThank you mam
ReplyDeletePG TRB EPPA VARUM
ReplyDeleteTet paper2 posting வருமா வராதா..
ReplyDelete