Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1,600 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலையாக தரம் உயர்வு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 1,600 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக, தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தமிழக அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், மாணவர்கள்,ஆசிரியர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
 
இதன்படி, ஆக.,௩௧ நிலவரப்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், ௧,௬௦௦ பட்டதாரி ஆசிரியர் இடங்கள், உபரியாக கண்டறியப்பட்டு உள்ளன. இந்த ஆசிரியர்கள், தேவைப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு, முதுநிலை பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளனர்.

இதற்காக, 1,600 புதிய முதுநிலை பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இதன்படி, தமிழ், ௧௮௦; கணிதம், ௧௨௧; இயற்பியல், ௨௪௧; வேதியியல், ௨௪௭; உயிரியல், ௩௩; தாவரவியல், ௯௬; வரலாறு, ௯௧;பொருளியல், ௨௦௮; வணிகவியல், ௩௮௩ இடங்கள் என, 1,600 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர்,இளங்கோவன் பிறப்பித்து உள்ளார்.




15 Comments:

  1. goog morning Ano sister ithu puthiya pani idama allathu antha addendum post 3360kitta aahichchilla athula add aana palaiya post

    ReplyDelete
  2. Apadina elarum padika start pannunga

    ReplyDelete
  3. தெளிவா இருக்கே??/???

    உயர்நிலை பள்ளிகளில் 1600 உபரி ( Extra) ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு வீண் சம்பளம் கொடுப்பதை தவிர்க்க அந்த ஆசிரியர்களை மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள PG TEACHERS POSTING ல நிரப்ப போகிறார்கள்.
    அப்படின்னா

    பட்டதாரி ஆசிரியர்களும் காலி இல்லை. இருக்குற PG vacant ம் உபரி ஆசிரியரை கொண்டு நிரப்ப போகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. you know one thing clearly
      Difference between bt scale and pg scale
      Promotion only 50% of this vaccancies
      But hpw bt surplus trs transfer to pg trs

      Delete
  4. athu oru kulappamana seithi aasiriyar pani idankal, aasiriyarkal rendukkum viththiyaasam irukkuthu .intha seithiyai vaiththu thavarana mudivookku varavendaam. Voopari aasiriyarkal, voopari aasiriyar pani idankal ore kulappam

    ReplyDelete
  5. hi sir.. enna thaan intha government namakku solla varanga

    ReplyDelete
  6. these kind of news increase our frustrations...

    ReplyDelete
  7. No this is not new. Pg vacancy filled by excess bt teachers based on their qualifications . so this wll not new for us

    ReplyDelete
  8. அரசு பள்ளியில் உங்கள் குழந்தைகள் சேர்த்தால் பணியிடம் அதிகரிக்கும்.... மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆசிரியர் தேவை அதிகமாகும்

    ReplyDelete
  9. மாணவர்கள் Piraivate school ku போனால் பணியிடம் குறையும்... அது தான் உபரி பணியிடங்கள்... அந்த பணியிடம் நீக்கப்பட்டால்... ஆசிரியர் தேவை குறையும்... மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேலை வாய்ப்பு கிடைக்கும்... அரசு பள்ளிகளில் சேர்க்க மக்களை தயர் படுத்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. You are correct ithai yaaravathu correcta pathividuvaankalanu ethir parththen you did

      Delete
  10. No BT vacant this year this is the true I knew it very well because I'm working in government school and lot of surplus posts is there 1600 post is only from school education department additionally there will be Surplus post from elementary school department plus Aided schools from my calculation 3000 BT posts are surplus

    ReplyDelete
  11. Sir, thank you for ur information. It is available for SGT posting? Paper 1.
    Please reply sir.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive