Ok da, carry on.. Tomorrow I will post da, hope tomorrow I will go on with psychology.. So far nobody came up with psychology questions, so tomorrow I will post psychology questions..
Welcome to padasalai.. Yesterday weightage was calculated as per current method only.. As mary said, trb also confirmed and one of our friend also said the same.. Let's wait for the change..
உலகின் மிக உயரமான மலை இமயமலை . இதன் உயரம் 8848 மீட்டர் .ரொம்ப உயரமாய் இருக்கிறதே ஏறுவது கொஞ்சம் கஷ்டம்தான் என்று நினைக்க வேண்டாம் தோழா ....... எட்டு எட்டாக சென்றால் நாளே ஏட்டில் சென்று விடலாம் (8848 மீட்டர் தான் )
Siva sir tomorrow i will post...today tamil....frds will post within evening sir...one day tamil one day english....ur r already talented but those who r following may not be sir....thats the reason behind this....i have one doubt can u clarify it..
I am really sorry friends. I could download the online text books today, so couldn't able to post tamil questions. I LL get the hardcopy of text books Nd post tomorrow. Sorry for the inconveniences and delay Sai sis and friends.
Sentence pattern. Ram visited a doctor yesterday...in this sentence a docter is a complement or object.. A docter answers for the question 'whom'..so its object or a docter is a profession so its complement....
Last time na apdidhan prepare panna mam...last pg qustn paper vry dfrnt, yennala dfrnt types of qutns handle panna mudiyala mam... so I ask better way, to join any study centers or myself.. Only I expect model test, dfnt qutn....so I take diversion mam.....(pg trb his= 70marks mam)
Abdul sir, I accept that test and continuous practices will help a lot.. But fact ema theriyuma coaching center la test la concentrate panave matanga, romba money mindes sir elam.. Adhanala notes vechu, neengalae line by line questions prepare paningana useful ah irukum.. Idhu naa reaslise panathu, coaching waste sir.. If possible unga subject oru friend kuda sendhu maathi maathi questions prepare pani padikrathu romba best..
Sry missed to type 4 th question.. தமிழ் 6th முதல் & இரண்டாம் பருவம் 📗📗
1)சரியானது அல்லாத கூற்றை தேர்வு செய்யவும் . அ)டேரி்பாஸ்(Teripox) ஒரு கைப்பந்தாட்ட வீரர் ஆ) அவர் கனடா சாலையில் தொடரோட்டம் ஓடினார் . இ) அவர் நூற்று நாற்பத்து முன்று நாள் தொடரோட்டம் ஓடினார் . ஈ)அவர் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று டெரிபோஸ்(Teripox) புற்றுநோய் ஓட்டம் நடத்தப்படுகிறது .
2. பொருந்தாத ஒன்றை தேர்வு செய் . அ)மின்சிட்டு ஆ)பொன்முதுகு இ) பூமன் ஆந்தை ஈ) மஞ்சள் சிட்டு
3)கீழ்க்கண்டவற்றில் எது உயிர் மெய் குறில் எழுத்து அல்ல . அ)கி ஆ)பெ இ)து ஈ)செள
5)சரியான கூற்றை தேர்வு செய் . அ) எழுதப்படாத எல்லோருக்கும் தெரித்த கதைகள் நாட்டுப்புற பாடல் எனப்படும் . ஆ)தாளில் எழுதாத பாடல்கள் வாய்மொ் எனப்படும் . இ)ஒருவர் படுவது போல் மற்றொருவர் பாடுவதுதான் இதன் தனி சிறப்பு . ஈ)சென்னை போன்ற பெருநகரங் மக்கள் பாடும் கானா பாடல் கூட நுற பாடல்தான் .
6)தவறானதை தேர்வு செய் . அ)பழமொழிகள் சொலவடைகள் எனவும் அழைக்கப்படும் . ஆ)ல ,ள ,ழ இந்த மூன்றஎழுத்துகளையும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரி ஒலிப்பது மைகொலி பிழை ஆகும் . இ)வீரவணக்கம் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று . ஈ) 'தழைத்தல்' என்பதற்கு கூடுதல் என்று மட்டுமே பொருள் உண்டு . அ)அ,ஆ சரி இ,ஈ தவறு ஆ)அ,இ சரி ஆ,ஈ தவறு இ)அனைத்தும் சரி ஈ)அ,ஆ,இ சரி ஈ தவறு
7.கூறியவர் யார் . 1)கீழ்ச்சாதி மேல் சாதி வேற்றுமை ,தீண்டாமை கொடுமைகள் அகல ,எல்லோருக்கும் கல்வி தேவை,எல்லோரும் கல்வி பெற வேண்டும் 2) சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வு படுத்துவது பெரும் கொடுமை . அ) 1)முத்துராமலிங்க தேவர் 2)பெரியார் ஆ)1)பெரியார் 2)தேவர் இ)1)பெரியார் 2)பெரியார் ஈ)1)தேவர் 2)தேவர்
8.சங்க இலக்கியம் ______ஆண்டுகள் பழமை உடையது . அ)2000 ஆ)1000 இ)10000 ஈ)5000
9.நாம் ஏராளமான கேள்விகளை கேட்க பயன்படுத்தும் வினா எழுத்து . அ) எ ஆ)ஒ இ)ஆ ஈ)ஏ
10)தவறான கூற்றை தேர்வு செய் . அ)அ,இ,உ ஆகியவை சுட்டு எழுத்துகள் . ஆ)உ என்பது பழக்கத்தில் இல்லை இ)அ,இ சுட்டு எழுத்துகள் தனியே நின்று சுட்டும் பொழுது ஆண்,பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகிறது . ஈ)'ஏ ' என்னும் எழுத்து வினா கேட்க மட்டுமே பயன்படுகிறது .
Good morning anon mam...waiting for your tamil questions..
ReplyDeleteGudmrng sai.. Sorry dear, I haven't prepared yet, will post by 11am.. Sure will post..
DeleteAkka today I can post Tamil. I know u will be busy. U prepare and post tomorrow akka
DeleteOk da, carry on.. Tomorrow I will post da, hope tomorrow I will go on with psychology.. So far nobody came up with psychology questions, so tomorrow I will post psychology questions..
DeleteSure akka
DeleteIt's OK ka no need to sorry akka..Mary sis gud mrng
DeleteTomorrow tamil and psychology rendulayum questions podren da..
DeleteThank you anon sis... am waiting
DeleteGood mong Ano mam. yesterday weightage eppadi calculate pannaga mam. any information?
ReplyDeleteVery good morning anon sis, rev sis, Moni sis,Sai sis and all my friends. They followed the old weightage only Girija sis, said by trb itself.
DeleteGudmrng girija mam..
DeleteWelcome to padasalai.. Yesterday weightage was calculated as per current method only.. As mary said, trb also confirmed and one of our friend also said the same.. Let's wait for the change..
All the best Selva sir. Carry all the papers for CV, please update us if u get any info about weightage. The TC
ReplyDeleteThank you Mary mam... Current weightage தான்.. வேறு எந்த தகவலும் இல்லையாம்..
DeleteThanks for your valuable info selva sir..
DeleteSelva sir,
ReplyDeleteAll the best.. Try to update if possible..
Thank you ano mam.. Nothing special..
Deleteஎங்க batch ல 8 பேர் absent..
DeleteAcho marupadiuma?????
DeleteMaximum absent aaguravanga pona time highest ah marks vaithurukalamnu ninaiken!!!
Deletedian mam last TET Certificate validity mudiya 2 YEAR THAN iruku..so certificate kaaga cv atten panuvanga la mam... :-)
DeleteKandippa attend pannuvaanga bro..namaku job kidaikalanaalum validity irukumla.. So panlam
Deletethank u ano & mary sister.
ReplyDeleteGood morning bro and sis:-) Selva bro all the best !!!
ReplyDeleteThank you Diana mam..
DeleteWelcome:-)
DeleteGud mrg to all frds.....All the best for Selva sir.....
ReplyDeleteThank you Monica mam..
Deleteஉலகின் மிக உயரமான மலை இமயமலை . இதன் உயரம் 8848 மீட்டர் .ரொம்ப உயரமாய் இருக்கிறதே ஏறுவது கொஞ்சம் கஷ்டம்தான் என்று நினைக்க வேண்டாம் தோழா .......
ReplyDeleteஎட்டு எட்டாக சென்றால் நாளே ஏட்டில் சென்று விடலாம் (8848 மீட்டர் தான் )
Nice thought..
DeleteNice Moni sis
DeleteSuper moni sis...english questions post panlaya sis
DeleteNandrigal frds...one day tamil one day english da...book wise podaram padika time venumla answer pandraku puthusa padikaravagaluku....
DeleteMmm aka...ama ka excitement ketuta ka
DeleteGud noon frnds...
DeleteAnon mam....
Hi moni mam..
இமயமலை!!
தோழா!!
எட்டு!!!
நான்கு!!!
Kalakitinga..helicopter shot.....
Very nice
ReplyDeleteEnakku intha thagaval marakkaathu moni sister thank you
ReplyDeleteCongratulations SELVA KUMAR Sir
ReplyDeleteGood morning Nabu anna
Deletegood morning sai sister
DeleteThank you Nabu sir..
DeleteMonica ma'am, I'm eagerly waiting for your English questions.
ReplyDeleteSiva sir tomorrow i will post...today tamil....frds will post within evening sir...one day tamil one day english....ur r already talented but those who r following may not be sir....thats the reason behind this....i have one doubt can u clarify it..
DeleteGood afternoon Mary sis and friends. Nice thought Moni sis seekaram niabaham varum. Selva sir all the best. Nabu brother sai sis good afternoon
ReplyDeleteGood afternoon Revathi sister
DeleteThank you Revathi mam..
Deletehi selva bro nalla padiyaa cv mudinthatha?
DeleteGood noon revathi sis and Nabu anna
DeleteThis comment has been removed by the author.
DeleteAno sis waiting for psychology questions.....
ReplyDeletePsychology Ku Enna book follow pannurega ano mam?
ReplyDeleteMam, I followed the psychology book which was given in my B.Ed college.. Author was Buela Reines..
DeleteAno sister i think nagarajan is better than buela reines
DeleteThank u mam.
DeleteNabu brother, you are right but am used to this book, so following that alone..
DeletePsychology Ku Enna book follow pannurega ano mam
ReplyDeletepsychology book than.. :-)
Delete😂😂
DeleteI am really sorry friends. I could download the online text books today, so couldn't able to post tamil questions. I LL get the hardcopy of text books Nd post tomorrow. Sorry for the inconveniences and delay Sai sis and friends.
ReplyDeleteI couldn't download**
DeleteIt's OK akka gud noon
ReplyDeleteYeah! If I know, I'll certainly clear your doubt, Monica ma'am! Ask me.
ReplyDeleteSentence pattern.
DeleteRam visited a doctor yesterday...in this sentence a docter is a complement or object..
A docter answers for the question 'whom'..so its object or a docter is a profession so its complement....
IF RAM IS A DOCTOR THEN IT IS COMPLIMENT.COMPLIMENT SHOULD BE RELATED WITH THE SUBJECT.
DeleteThank u so much sir...
DeleteThis comment has been removed by the author.
DeleteYes. A doctor is the object.
DeleteK sir...thanks...
DeletePg trb class new batch (history) yeppo start pannuvanga anon mam & frnds???
ReplyDelete( Villupuram national academy...)) if anybody know pls inform.....
Dear Abdul sir..
DeleteGudevng.. My kind advice to you pls prepare by yourself.. If possible get the notes alone..
Dear Abdul sir..
DeleteGudevng.. My kind advice to you pls prepare by yourself.. If possible get the notes alone..
gud evng anon mam.... accept ur advice mam....
DeleteLast time na apdidhan prepare panna mam...last pg qustn paper vry dfrnt, yennala dfrnt types of qutns handle panna mudiyala mam... so I ask better way, to join any study centers or myself..
Only I expect model test, dfnt qutn....so I take diversion mam.....(pg trb his= 70marks mam)
Abdul sir, I accept that test and continuous practices will help a lot.. But fact ema theriyuma coaching center la test la concentrate panave matanga, romba money mindes sir elam.. Adhanala notes vechu, neengalae line by line questions prepare paningana useful ah irukum.. Idhu naa reaslise panathu, coaching waste sir.. If possible unga subject oru friend kuda sendhu maathi maathi questions prepare pani padikrathu romba best..
DeleteOk mam....
DeleteSariyana nerathil sariyana vazhikattudhal oru athirshtamay!!!
Adhai kidaikka seivadhu oongalai pondra nalla oollamay!!!!
Thank u mam!!!!!!
Correct sir, naa sonatha follow panu paarunga you will feel the difference..
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete1. அ
ReplyDelete2. ஈ
3. ===விடை இல்லை mam..
(pls check)
4. ஆ
5. இ
6. அ
7. ஈ
8. அ
9. இ
10. ஈ
This comment has been removed by the author.
DeleteSry missed to type 4 th question..
Deleteதமிழ் 6th முதல் & இரண்டாம் பருவம் 📗📗
1)சரியானது அல்லாத கூற்றை தேர்வு செய்யவும் .
அ)டேரி்பாஸ்(Teripox) ஒரு கைப்பந்தாட்ட வீரர்
ஆ) அவர் கனடா சாலையில் தொடரோட்டம் ஓடினார் .
இ) அவர் நூற்று நாற்பத்து முன்று நாள் தொடரோட்டம் ஓடினார் .
ஈ)அவர் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று டெரிபோஸ்(Teripox) புற்றுநோய் ஓட்டம் நடத்தப்படுகிறது .
2. பொருந்தாத ஒன்றை தேர்வு செய் .
அ)மின்சிட்டு ஆ)பொன்முதுகு
இ) பூமன் ஆந்தை
ஈ) மஞ்சள் சிட்டு
3)கீழ்க்கண்டவற்றில் எது உயிர் மெய் குறில் எழுத்து அல்ல .
அ)கி ஆ)பெ இ)து ஈ)செள
4. சிலையை செதுக்கவும் மலையை பிளக்கவும் உதவுவது .
அ) உ ழி
ஆ)உளி
இ)உலி
ஈ)ஊழி
5)சரியான கூற்றை தேர்வு செய் .
அ) எழுதப்படாத எல்லோருக்கும் தெரித்த கதைகள் நாட்டுப்புற பாடல் எனப்படும் .
ஆ)தாளில் எழுதாத பாடல்கள் வாய்மொ் எனப்படும் .
இ)ஒருவர் படுவது போல் மற்றொருவர் பாடுவதுதான் இதன் தனி சிறப்பு .
ஈ)சென்னை போன்ற பெருநகரங் மக்கள் பாடும் கானா பாடல் கூட நுற பாடல்தான் .
6)தவறானதை தேர்வு செய் .
அ)பழமொழிகள் சொலவடைகள் எனவும் அழைக்கப்படும் .
ஆ)ல ,ள ,ழ இந்த மூன்றஎழுத்துகளையும் வேறுபாடு இல்லாமல் ஒரே மாதிரி ஒலிப்பது மைகொலி பிழை ஆகும் .
இ)வீரவணக்கம் என்பது வழிபாட்டு முறைகளுள் ஒன்று .
ஈ) 'தழைத்தல்' என்பதற்கு கூடுதல் என்று மட்டுமே பொருள் உண்டு .
அ)அ,ஆ சரி இ,ஈ தவறு
ஆ)அ,இ சரி ஆ,ஈ தவறு
இ)அனைத்தும் சரி
ஈ)அ,ஆ,இ சரி ஈ தவறு
7.கூறியவர் யார் .
1)கீழ்ச்சாதி மேல் சாதி வேற்றுமை ,தீண்டாமை கொடுமைகள் அகல ,எல்லோருக்கும் கல்வி தேவை,எல்லோரும் கல்வி பெற வேண்டும்
2) சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வு படுத்துவது பெரும் கொடுமை .
அ) 1)முத்துராமலிங்க தேவர்
2)பெரியார்
ஆ)1)பெரியார்
2)தேவர்
இ)1)பெரியார்
2)பெரியார்
ஈ)1)தேவர்
2)தேவர்
8.சங்க இலக்கியம் ______ஆண்டுகள் பழமை உடையது .
அ)2000
ஆ)1000
இ)10000
ஈ)5000
9.நாம் ஏராளமான கேள்விகளை கேட்க பயன்படுத்தும் வினா எழுத்து .
அ) எ
ஆ)ஒ
இ)ஆ
ஈ)ஏ
10)தவறான கூற்றை தேர்வு செய் .
அ)அ,இ,உ ஆகியவை சுட்டு எழுத்துகள் .
ஆ)உ என்பது பழக்கத்தில் இல்லை
இ)அ,இ சுட்டு எழுத்துகள் தனியே நின்று சுட்டும் பொழுது ஆண்,பெண் அனைவரையும் பொதுவாக சுட்டுகிறது .
ஈ)'ஏ ' என்னும் எழுத்து வினா கேட்க மட்டுமே பயன்படுகிறது .
Moni ma..
Delete3rd question 4th option kuda 4th question start agiduchu, check it out..
5th ques ஆ) *வாய்மொழி இலக்கியம்
DeleteAbdul bro,Ano sis,
DeleteSee now...correct ah erukunu nenaikara...
Abdul sir, hope some of your answers not right, let's wait for moni sis's answers..
Deleteதமிழ் விடைகள்
Delete1.அ
2.ஈ
3.ஈ
4.ஆ
5.ஈ
6.ஈ
7.ஆ
8.அ
9.இ
10.ஈ
U r always crct mam....
Delete10th is that the right option??
Delete10th is that the right option??
Delete''ஏ " என்னும் எழுத்து வினா கேட்க மட்டுமே பயன்படுவது இல்லை அழுத்தம் கொடுக்கவும் பயன்படுகிறது
DeleteEx: அவனே செய்தான்.
So option 'd' is wrong sis.
Naa question ah thapa padichutaen..
DeleteMoni mam neenga sonadhu 4th one mam.....pls chk once again mam....
ReplyDeleteToday any news about tet weightage change???
ReplyDeleteநடுநிலை பள்ளி head master trainning (new promotion bt to hm) .so bt vacany create
ReplyDeleteSir promotion ippa podala...transferin pothu pottathu...middle hm bt mattum irukka maatanga primary hm middle hm a promote aagalam..
Deleteoh appo first bt vacancy create panranga.apuramthan evlo vacancynu announce pannuvanga.10,000mela irukanum vacancy.ellorum prayer pannunga.kadavul nichayam namaku help pannuvaru.
ReplyDeleteoh appo first bt vacancy create panranga.apuramthan evlo vacancynu announce pannuvanga.10,000mela irukanum vacancy.ellorum prayer pannunga.kadavul nichayam namaku help pannuvaru.
ReplyDelete2013 sila sefingala irukura postingum poga pothu .poratam entra perla un thalayula matum ilama elaru thalayulayum mana kotrda selfish poraligale.
ReplyDeleteIthuku peru ena theryuma echai da vadivelu sundaru 4yr enga da pona
ReplyDeleteVidunga brother, Avanga ena vena panatum, kadavul namma pakkam..
DeleteIndha vadivel group panra poratathala yarum endha news yum sola matranga sir.. Wait pani papom..
ReplyDeleteGood night ano sis and friends. Tom Friday..?
ReplyDeleteGudnyt sis.. Tomorrow there are possibilities for some notification, but am not sure that it may be related with tet..
DeleteS sis nanum appadi than ninachane. Yenna CV mudiyala go varala appo tet related yethuvum vara vaipu illa . Vera yethavathu irukkum
ReplyDeleteHmm pakalam sis..
ReplyDeleteGoog morning all friends
ReplyDelete