போராட்டம்! போராட்டம்! போராட்டம்! 2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம். நாள்: 14:11:2017 இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்) நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣 🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு. மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் 8778229465 வடிவேல் சுந்தர்8012776142 மாநில பொருளாளர் பிரபாகரன் 9047294417 மாநில பொறுப்பாளர் முருகேசன் 9500959482 மாநில அமைப்பாளர் பரமேஸ்வரன் 9942661187
போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும். https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2
1.திட்டக்குழு தொடங்கிய ஆண்டு அ) 1950 ஆ) 1951 இ) 1952 ஈ) 1953 2. மாவட்ட திட்டக்குழு பற்றிய சரத்து அ) 243 ZD ஆ) 243 Q இ) 243 ZA ஈ) 243 K 3.18வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை பற்றிய சரத்து அ) 324 ஆ) 325 இ) 322 ஈ326 4.பஞ்சாயத்து ராஜ்-ல் உள்ள பணிகள்______ அ) 18 ஆ22 இ) 30 ஈ) 29 5.பஞ்சாயத்து அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது அ) 1959 அக் 30 ஆ) 1958 அக் 2 இ) 1959 ஜன 30 ஈ) 1959 அக் 2 6. சட்ட மேலவை இல்லாத மாநிலம் அ) பீகார் ஆ) கர்நாடகா இ) தெலுங்கானா ஈ) அருணாச்சல் பிரதேசம் 7.உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிர மொநீதிபதிகளின் எண்ணிக்கை அ) 31 ஆ) 30 இ) 32 ஈ33 8. இந்தியாவில் தற்போது உள்ள உயர் நீதிமன்றங்கள்___ அ) 21 ஆ) 22 இ) 23 ஈ) 24 9. இந்திய பாராளுமன்ற அமைப்பின் உண்மையான தலைவர் அ) குடியரசுத் தலைவர் ஆ) பிரதமர் இ) ஆளுநர் ஈ) முதலமைச்சர் 10. தமிழக மாநகராட்சிகளின் எண்ணிக்கை____ அ) 13 ஆ) 14 இ) 15 ஈ) 12

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.
“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.
அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.
நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.
வினாக்கள் பகுதி 1 முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ? கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ? சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ? இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ? பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ? கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ? அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ? கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ? செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ? மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ? பதில்கள் பகுதி - 1 அன்னை தெரசா, கெப்ளர், ரஷ்யர்கள், 1860, ஜனவரி 3, கோமுகம், எருசேலம் நாட்டில், லிக்னோஸ், இர்வின் லாங்மூர், ஜப்பான். வினாக்கள் பகுதி - 2 உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ? மில்லினியம் டோன் எங்குள்ளது ? உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? லில்லி பூக்களை உடைய நாடு எது ? பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ? சோகத்தை குறிக்கும் ராகம் எது ? நதிகள் இல்லாத நாடு எது ? சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ? பதில்கள் பகுதி - 2 லெனின், கிரீன்விச், கரையான், சலவைக்கல், கனடா, 55 மொழிகளில், 22 மாதம், முகாரி, சவூதி அரேபியா, மீத்தேன். வினாக்கள் பகுதி - 3 இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ? திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ? சீனாவின் புனித விலங்கு எது ? மாம்பழத்தின் பிறப்பிடம் எது ? ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ? தங்கப்போர்வை நிலம் எது ? தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ? கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ? போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ? சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ? பதில்கள் பகுதி - 3 பாடலிபுத்திரம், 8 ஆயிரம் லிட்டர், பன்றி, இந்தியா, கிமோனா, ஆஸ்திரேலியா, மூன்று, வில்லோ மரம், நீயூசிலாந்து, பிட்மேன். வினாக்கள் பகுதி - 4 திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ? இந்தியாவின் தேசிய மரம் எது ? முதல் தமிழ் பத்திரிகை எது ? தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ? இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ? தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ? இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ? இந்தியாவின் தேசிய காலண்டர் எது ? PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ? இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ? பதில்கள் பகுதி - 4 குறிப்பறிதல், ஆலமரம், சிலோன் கெஜட், சுதேசமித்திரன், சரோஜினி அரிச்சந்திரன், பாத்திமா பீவி, பெங்களூர், சகாப்தம், Postal Index Code, 1498 -ல். வினாக்கள் பகுதி - 5 கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ? சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ? உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ? டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ? பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ? திட்டக்கமிஷனின் தலைவர் யார் ? இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ? ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ? கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ? பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ? பதில்கள் பகுதி - 5 இந்தியா, வன்மீகம், இந்தியா, வானம்பாடி, விக்டோரியா மகாராணி, பிரதமர், விசாகப்பட்டினம், அல்பேனியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து. வினாக்கள் பகுதி - 6 முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ? குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ? ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ? சர்வதேச உணவுப்பொருள் எது ? காகமே இல்லாத நாடு எது ? எரிமலை இல்லாத கண்டம் எது ? கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ? உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ? தமிழ்நாட்டின் மரம் எது ? முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது? பதில்கள் பகுதி - 7 மெக்கா, விஸ்வநாதன் ஆனந்த், மூன்று, முட்டைகோஸ், நீயூசிலாந்து, ஆஸ்திரேலியா, SPRUCE, கருவிழி, பனைமரம், பெரு.
கல்வி ஒவ்வொரு குடிமகனின் மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கும், ஆரம்ப கல்வியே அடித்தளமாக அமைக்கிறது. தற்போதைய கடந்த காலத்தில், இந்தியா ஆரம்ப கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவையாவன; ஆரம்ப கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாதியில் விட்டுச்செல்லாமல் கல்வியை தொடர்வது, ஒழுங்காக பள்ளிக்கு வருதல் மற்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு கல்வியை விரிவு படுத்துதல் ஆகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கினை வகிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் தொடக்கநிலை கல்வியின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தின்படி குழந்தைகளுக்கு பதினான்கு வயது வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், தற்போது பாராளுமன்றம், கல்வி உரிமை விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்டை உரிமையாகும். இந்த நேர்த்தியான இலக்கான, எல்லாருக்கும் தொடக்ககல்வி கிடைக்கச் செய்தலை (அதாவது எல்லா பகுதிகளிலும் உள்ள, 100 சதவீதம் குழந்தைகளும் தொடக்க கல்விக்கு பதிவு செய்தல் மற்றும் யாரும் விட்டுச் செல்லாமல் இருத்தல்), இன்னும் இந்தியா அடையவில்லை. இந்த இலக்கை அடையவே, அரசானது 2001-ல் சர்வ சிக்ஷா அபியான் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறுவியது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ICT யானது, குறிப்பாக கிராமபுற இந்தியாவில் கல்வி அமைப்பில் இருக்கும் மற்றும் இல்லாத வசதிகளை சரி செய்து வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய அறிவுபூர்வமான செய்திகளை வழங்கி, தொடக்க கல்வியை எல்லாருக்கும் கிடைக்க செய்வதற்கான முயற்சியை, இந்தியா டெவலப்மென்ட் கேட்வேயின், ஆரம்ப கல்வி முகவையானது புரிந்துவருகிறது
குழந்தைகளின் உரிமைகள் கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை மனித உரிமை. இது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
கொள்கைகள் / திட்டங்கள் 21A பிரிவை சேர்ந்த 86-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி 6 முதல் 14 வயது வரையுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும்.
குழந்தைகள் பகுதி இந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் உள்ளன. இனிய கதைகள், பாட்டுகள் போன்றவற்றைக் கேட்டும் பார்த்தும் நம்மைச் சுற்றி நடக்கும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஆசிரியர்கள் பகுதி கற்றல் மற்றும் கற்பித்தல் என்பது இரண்டு முக்கியமான காரணிகள். இந்த காரணிகள் கற்போர்களின் இலக்குகளை நோக்கி வேலை செய்வது மற்றுமன்றி அவர்களின் கற்றல் அனுபவங்களில் புதிய அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்களை சேர்க்கிறது
சிறந்த செயல்முறைகள் ஹோவர்ட் கார்ட்னர் உளவியல் கோட்பாட்டின் படி, பன்முக நுண்ணறிவு என்பது மக்கள் மற்றும் அவர்களின் பல்வேறு வகையான நுண்ணறிவு பற்றியதாகும். ஒவ்வொரு நபருக்கும் ஏழு நுண்ணறிவுகள் உள்ளன. அந்த ஏழு நுண்ணறிவுகளில் சில நபருக்கு இரண்டு அல்லது மூன்று நுண்ணறிவுகள் ஆதிக்கமாகவும் மற்றும் சிலருக்கு சமநிலையிலும் இருக்கலாம்
Gud mrg frds...... Oct 12 minister sonaru 15 daysla kulu amithu arikai petru mudivu yedukapadumnu....toaday day no:14....tomorrow day no:15 and absent cv....lets see what is going to happen....hope on God that he had selected tomorrow to do miracles...
Sorry friends for the questions which was too late to post
ReplyDeleteபோராட்டம்! போராட்டம்! போராட்டம்!
Delete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
இளங்கோவன் 8778229465
வடிவேல் சுந்தர்8012776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 9500959482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்
கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.
https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2
1.திட்டக்குழு தொடங்கிய ஆண்டு
ReplyDeleteஅ) 1950 ஆ) 1951 இ) 1952 ஈ) 1953
2. மாவட்ட திட்டக்குழு பற்றிய சரத்து
அ) 243 ZD ஆ) 243 Q இ) 243 ZA ஈ) 243 K
3.18வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை பற்றிய சரத்து
அ) 324 ஆ) 325 இ) 322 ஈ326
4.பஞ்சாயத்து ராஜ்-ல் உள்ள பணிகள்______
அ) 18 ஆ22 இ) 30 ஈ) 29
5.பஞ்சாயத்து அமைப்பு எப்போது தொடங்கப்பட்டது
அ) 1959 அக் 30 ஆ) 1958 அக் 2 இ) 1959 ஜன 30 ஈ) 1959 அக் 2
6. சட்ட மேலவை இல்லாத மாநிலம்
அ) பீகார் ஆ) கர்நாடகா இ) தெலுங்கானா ஈ) அருணாச்சல் பிரதேசம்
7.உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிர மொநீதிபதிகளின் எண்ணிக்கை
அ) 31 ஆ) 30 இ) 32 ஈ33
8. இந்தியாவில் தற்போது உள்ள உயர் நீதிமன்றங்கள்___
அ) 21 ஆ) 22 இ) 23 ஈ) 24
9. இந்திய பாராளுமன்ற அமைப்பின் உண்மையான தலைவர்
அ) குடியரசுத் தலைவர் ஆ) பிரதமர் இ) ஆளுநர் ஈ) முதலமைச்சர்
10. தமிழக மாநகராட்சிகளின் எண்ணிக்கை____
அ) 13 ஆ) 14 இ) 15 ஈ) 12

ReplyDeleteIts ok mam..
ReplyDeleteநட்சத்திரங்கள் பகலில் தென்படாது!!
ReplyDeleteஅதற்கு ஈடு இணை இந்த உலகில் கிடையாது!!!
எவ்வளவு கஷ்டப்பட்டு டைப் செய்து போஸ்ட் செய்றீங்க இதுல உங்க உழைப்பு தெரியுது!!!
லேட்டா போஸ்ட் பண்ணதுக்கு சாரி சொல்லும் போது உங்கள் மனசு தெரியுது!!!
வருந்த வேண்டாம்!
நீங்கள் எப்போது போஸ்ட் பண்ணாலும் அதற்கு பதில் தரும் அனான் மேம் உள்ள போது!!!!
Gud nt banu mam...
Kandippa abdul sir, orutharoda vali purinjutta, avanga kekra kelvigaloda aazhamum arthamum thannala puriyum, so kandippa bathil kudupen.. Yena naanum ungal la oruthi..
DeleteUr most welcome Banu sis....hands off to ur dedication....
ReplyDelete*hats off
Deleteவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.
ReplyDeleteஅந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.
“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.
அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.
அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.
நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)
பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
Hats off Banu mam. Good night friends
ReplyDeleteThanks ano Abdul sir moni and Mary mam
DeleteThanks ano Abdul sir moni and Mary mam
Deleteஉண்மையான சுதந்திரம்
ReplyDelete"ஃபிடல் காஸ்ட்ரோ".. தெரியாதவர்களுக்கு !
👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு க்யூபா.
🤔காரணம்...
ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.
12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).
👉க்யூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி.
2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.
👉கியூபாவின் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.
👉மருத்துவத்தில் க்யூபா படைத்த சாதனை மகத்தானது.
தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு க்யூபா.
'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு க்யூபா' என பிபிசி 2006-ல் அறிவித்தது.
👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு க்யூபாவில்தான்.
👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் க்யூபாவில்தான்.
👉2015ல் 95 சதவீத க்யூபா மக்களுக்கு சொந்த வீடுகள்.
இன்று வீடில்லாத க்யீபன் யாருமில்லை.
யாருக்கும் சொத்து வரி கிடையாது.
வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.
🤔காரணம்...
ஃபிடல் காஸ்ட்ரோவின் தலைமை.
UPSC Sir.. Are you the person who commented as gokul mani..
DeleteMr. UPSC..
DeleteTry to learn the habit of responding others.. If not, the same will be reflected back..
This comment has been removed by the author.
ReplyDeleteவினாக்கள் பகுதி 1
ReplyDeleteமுதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
பதில்கள் பகுதி - 1
அன்னை தெரசா,
கெப்ளர்,
ரஷ்யர்கள்,
1860,
ஜனவரி 3,
கோமுகம்,
எருசேலம் நாட்டில்,
லிக்னோஸ்,
இர்வின் லாங்மூர்,
ஜப்பான்.
வினாக்கள் பகுதி - 2
உலகில் அதிக அளவு சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார் ?
மில்லினியம் டோன் எங்குள்ளது ?
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ?
லில்லி பூக்களை உடைய நாடு எது ?
பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
யானையின் கர்ப்பக்காலம் எத்தனை மாதம் ?
சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
நதிகள் இல்லாத நாடு எது ?
சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
பதில்கள் பகுதி - 2
லெனின்,
கிரீன்விச்,
கரையான்,
சலவைக்கல்,
கனடா,
55 மொழிகளில்,
22 மாதம்,
முகாரி,
சவூதி அரேபியா,
மீத்தேன்.
வினாக்கள் பகுதி - 3
இந்தியாவிலுள்ள பாட்னாவின் பழைய பெயர் என்ன ?
திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு இரத்தம் இருக்கும் ?
சீனாவின் புனித விலங்கு எது ?
மாம்பழத்தின் பிறப்பிடம் எது ?
ஜப்பானியரின் தேசிய உடையின் பெயர் என்ன ?
தங்கப்போர்வை நிலம் எது ?
தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?
கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?
சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள் பகுதி - 3
பாடலிபுத்திரம்,
8 ஆயிரம் லிட்டர்,
பன்றி,
இந்தியா,
கிமோனா,
ஆஸ்திரேலியா,
மூன்று,
வில்லோ மரம்,
நீயூசிலாந்து,
பிட்மேன்.
வினாக்கள் பகுதி - 4
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
இந்தியாவின் தேசிய மரம் எது ?
முதல் தமிழ் பத்திரிகை எது ?
தமிழில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது ?
இந்தியாவின் முதல் பெண்கவர்னர் யார் ?
தமிழகத்தின் முதல் பெண்கவர்னர் யார் ?
இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது ?
இந்தியாவின் தேசிய காலண்டர் எது ?
PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன ?
இந்தியாவிற்கு வாஸ்கோடாகாம எந்த ஆண்டு வந்தார் ?
பதில்கள் பகுதி - 4
குறிப்பறிதல்,
ஆலமரம்,
சிலோன் கெஜட்,
சுதேசமித்திரன்,
சரோஜினி அரிச்சந்திரன்,
பாத்திமா பீவி,
பெங்களூர்,
சகாப்தம்,
Postal Index Code,
1498 -ல்.
வினாக்கள் பகுதி - 5
கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
பதில்கள் பகுதி - 5
இந்தியா,
வன்மீகம்,
இந்தியா,
வானம்பாடி,
விக்டோரியா மகாராணி,
பிரதமர்,
விசாகப்பட்டினம்,
அல்பேனியா,
அமெரிக்கா,
சுவிட்சர்லாந்து.
வினாக்கள் பகுதி - 6
முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
சர்வதேச உணவுப்பொருள் எது ?
காகமே இல்லாத நாடு எது ?
எரிமலை இல்லாத கண்டம் எது ?
கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர் ?
உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?
தமிழ்நாட்டின் மரம் எது ?
முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு எது?
பதில்கள் பகுதி - 7
மெக்கா,
விஸ்வநாதன் ஆனந்த்,
மூன்று,
முட்டைகோஸ்,
நீயூசிலாந்து,
ஆஸ்திரேலியா,
SPRUCE,
கருவிழி,
பனைமரம்,
பெரு.
கல்வி
ReplyDeleteஒவ்வொரு குடிமகனின் மற்றும் நாட்டின் மேம்பாட்டுக்கும், ஆரம்ப கல்வியே அடித்தளமாக அமைக்கிறது. தற்போதைய கடந்த காலத்தில், இந்தியா ஆரம்ப கல்வியில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவையாவன; ஆரம்ப கல்வியில் சேருவோரின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாதியில் விட்டுச்செல்லாமல் கல்வியை தொடர்வது, ஒழுங்காக பள்ளிக்கு வருதல் மற்றும் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு கல்வியை விரிவு படுத்துதல் ஆகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, இந்தியாவின் மேம்பட்ட கல்வி திட்டங்களே பெரும் பங்கினை வகிக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவின் தொடக்கநிலை கல்வியின் தரமும் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவின் அரசியலமைப்பு சாசனத்தின்படி குழந்தைகளுக்கு பதினான்கு வயது வரை, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில், தற்போது பாராளுமன்றம், கல்வி உரிமை விதியை கொண்டு வந்துள்ளது. இதன்படி 6 - 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்டை உரிமையாகும். இந்த நேர்த்தியான இலக்கான, எல்லாருக்கும் தொடக்ககல்வி கிடைக்கச் செய்தலை (அதாவது எல்லா பகுதிகளிலும் உள்ள, 100 சதவீதம் குழந்தைகளும் தொடக்க கல்விக்கு பதிவு செய்தல் மற்றும் யாரும் விட்டுச் செல்லாமல் இருத்தல்), இன்னும் இந்தியா அடையவில்லை. இந்த இலக்கை அடையவே, அரசானது 2001-ல் சர்வ சிக்ஷா அபியான் என்னும் திட்டத்தை இந்தியா முழுவதும் நிறுவியது.
இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ICT யானது, குறிப்பாக கிராமபுற இந்தியாவில் கல்வி அமைப்பில் இருக்கும் மற்றும் இல்லாத வசதிகளை சரி செய்து வருகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிறைய அறிவுபூர்வமான செய்திகளை வழங்கி, தொடக்க கல்வியை எல்லாருக்கும் கிடைக்க செய்வதற்கான முயற்சியை, இந்தியா டெவலப்மென்ட் கேட்வேயின், ஆரம்ப கல்வி முகவையானது புரிந்துவருகிறது
குழந்தைகளின் உரிமைகள்
கல்வி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை மனித உரிமை. இது தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
கொள்கைகள் / திட்டங்கள்
21A பிரிவை சேர்ந்த 86-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் படி 6 முதல் 14 வயது வரையுள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வேண்டும்.
குழந்தைகள் பகுதி
இந்தப் பகுதியில் இந்தியாவின் நாட்டுப்புற கதைகள், குழந்தை பாடல்கள் உள்ளன. இனிய கதைகள், பாட்டுகள் போன்றவற்றைக் கேட்டும் பார்த்தும் நம்மைச் சுற்றி நடக்கும் ஆச்சரியமூட்டும் நிகழ்வுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
ஆசிரியர்கள் பகுதி
கற்றல் மற்றும் கற்பித்தல் என்பது இரண்டு முக்கியமான காரணிகள். இந்த காரணிகள் கற்போர்களின் இலக்குகளை நோக்கி வேலை செய்வது மற்றுமன்றி அவர்களின் கற்றல் அனுபவங்களில் புதிய அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்களை சேர்க்கிறது
சிறந்த செயல்முறைகள்
ஹோவர்ட் கார்ட்னர் உளவியல் கோட்பாட்டின் படி, பன்முக நுண்ணறிவு என்பது மக்கள் மற்றும் அவர்களின் பல்வேறு வகையான நுண்ணறிவு பற்றியதாகும். ஒவ்வொரு நபருக்கும் ஏழு நுண்ணறிவுகள் உள்ளன. அந்த ஏழு நுண்ணறிவுகளில் சில நபருக்கு இரண்டு அல்லது மூன்று நுண்ணறிவுகள் ஆதிக்கமாகவும் மற்றும் சிலருக்கு சமநிலையிலும் இருக்கலாம்
Answers
ReplyDelete1. அ) 1950
2. அ)243ZD
3.இ) 326
4.ஈ)29
5.ஈ)1959 அக் 2
6.ஈ) அருணாச்சல் பிரதேசம்
7.ஆ)30
8. ஈ) 24
9. ஆ) பிரதமர்
10.ஈ)12
Answers
ReplyDelete1. அ) 1950
2. அ)243ZD
3.இ) 326
4.ஈ)29
5.ஈ)1959 அக் 2
6.ஈ) அருணாச்சல் பிரதேசம்
7.ஆ)30
8. ஈ) 24
9. ஆ) பிரதமர்
10.ஈ)12
U r really superb mam 4 manikellam answer panreenga.
ReplyDeleteGood morning friends it's not a big one da tet ku padichittu vidava
ReplyDeleteAdhu correct dhan, TET ku sincere ah prepare pana yarum day and night pathruka matanga..
ReplyDeleteGood morning friends it's not a big one da tet ku padichittu vidava
ReplyDeleteGood morning friends. Nalaiku CV parpom Enna nadakuthunu.Ano sis and friends nalaiku bio questions podarane sry friends
ReplyDeleteIts ok sis..
DeleteGud mrg frds......
ReplyDeleteOct 12 minister sonaru 15 daysla kulu amithu arikai petru mudivu yedukapadumnu....toaday day no:14....tomorrow day no:15 and absent cv....lets see what is going to happen....hope on God that he had selected tomorrow to do miracles...
Gud mrng anon mam & all frnds...
ReplyDeleteRespected gud morng to
Banu mam
Upsc
......Vera level....
Gudmrng abdul sir..
DeleteUpsc sir all ur msgs are nice mainly Castro.....super keep commenting like this...
ReplyDeleteAno sis thank u ,u and friends doing a great job once again thank u friends,
ReplyDelete