Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th English Paper 1 - Centum Question Papers

10th English Paper 1 - Centum Question Papers:
  1. English Paper 1 - Centum Question Paper | Mr. R.Anbarasu - English Medium
Prepared by Mr. R.Anbarasu, BT Asst, Kids Park MHSS, Kinathukadvu, Kovai.










54 Comments:

  1. Very good morning to all sisters and brothers

    ReplyDelete
    Replies
    1. Gudmrng brothers and sisters..

      Delete
    2. Sis good morning happy Saturday sis

      Delete
    3. A very gud mrg ano sis and frds...very much happy to see u here again...stay strong....

      Delete
    4. S Moni sis ano sis comment pathathum santhosam.

      Delete
    5. Good morning nabu brother

      Delete
    6. Good morning Revathi sister

      Delete
    7. dian mam gud mrng... neenga nethu panuna comnt ellam pathen...oru penn endra muraiyil arumaiyaana varthaigal use panni Question panirukinga...very nice... :-)

      Delete
    8. Selva sir good morning. Sir neenga CV attend paneengala any news

      Delete
    9. Selva sir good morning. Sir neenga CV attend paneengala any news

      Delete
    10. Good morning friends have a nice day

      Delete
    11. Thanks moni sis and Revathi sis..

      Delete
    12. புதிய செய்தி எதுவும் இல்லை ரேவதி mam..

      Delete
  2. யார் இவர்கள்?????? இது உண்மையா??

    வெல்க தமிழ்!October 27, 2017 at 8:38 AM
    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படுவர்கள் ஆசிரியர்களா , சமூக விரோதிகளா . .? நூதன போராட்டம் என்ற பெயரில் தீக்குளிப்பு போராட்டம் நடத்த போவதாக கேள்விப்படுகிறோம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்போராட்டத்தைக் கைவிடக்கோரி எங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் மூன்று ஆசிரியர்களை ஈடுபடுத்த போவதாக அறிகிறோம். அதனை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செய்ய போகிறார்களா . ? இல்லை அவர்களை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்கப் போகிறார்களா ? யார் செய்தாலும் அவர்கள் குடும்பத்தின் கதி என்னாவது. .? அவர்களுக்கு யார் பொறுப்பு ? ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் இழிவுபடுத்தபடுமே ? இதுதான் நீங்கள் மாணவ சமுதாயத்தை வழிநடத்தும் இலட்சணமா . .? கலந்து ஆசிரியர் எவருக்கேனும் ஏதாவது நடந்தால் மாநில ஒருங்கிணைப்பாளர்களே பொறுப்பு என்பதை மறவாதீர். உயிர் என்ன அவ்வளவு எளிதாகி விட்டதா உங்களுக்கு. இனியாவது இது போன்ற எண்ணம் இருந்தால் விட்டுவிடுங்கள். அமைதியான அறவழியில் போராடுங்கள். இதற்கு மேலும் நீங்கள் தவறான வழியில் போராட முயன்றால், அப்போராட்டம் ஆசிரியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருந்தால் அதனை நிச்சயம் தடுத்தே தீருவோம்.

    இப்படிக்கு,
    மு.இராஜபாண்டி
    2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அமைப்பு.


    P.Rajalingam PuliangudiOctober 27, 2017 at 9:58 PM
    இன்னும் எத்தனை நாடகங்கள் அரங்கேறுமோ???

    ReplyDelete
  3. எனக்கே FAKE ID உருவாக்கிட்டீங்களே??

    மேலே உள்ள ID யார்????

    நான் அவ்ளோ பெரிய ஆளாகிட்டேனா??

    ReplyDelete
  4. 1.ஏகாதிபத்தியம் என்ற சொல் இம்பிரியம் என்ற________ சொல்லில் இருந்து வந்தது
    அ)கிரேக்க ஆ)ஆங்கிலம்
    இ)ஸ்பானிஷ் ஈ)லத்தின்



    2.இம்பிரியம் என்பதன் பொருள் _______ என்பதாகும்
    அ)செலுத்தும் ஆ)இராணுவம்
    இ)ஆதிக்கம் ஈ)குடியேற்றம்




    3._______முதல்______வரை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை காலனி ஆதிக்கம் எனப்படுகிறது
    அ)1492-1763 ஆ)1763-1870
    இ)1870-1945 ஈ)1453-1600
    எல்லாமே கி.பி




    4காலனி ஆதிக்கக் கால கட்டத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் தங்களின் குடியேற்றங்களை ______
    மற்றும் _______ கண்டங்களில் ஏற்படுத்தின
    அ)ஆசியா மற்றும் அமெரிக்க
    ஆ)ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா
    இ)அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்கா
    ஈ)ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா



    5.______என்பது குடியேற்றங்களை அந்நிய நாட்டில் ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களை சுரண்டுதல் ஆகும்
    அ)இராணுவ ஆதிக்கம்
    ஆ)காலனி ஆதிக்கம்
    இ)அரசியல் ஆதிக்கம்
    ஈ)பொருளாதார ஆதிக்கம்


    6________ என்பது நடைமுறைபடுத்தப்பட்ட ஆதிக்கம்
    அ)காலனி ஆதிக்கம்
    ஆ)ஏகாதிபத்தியம்
    இ)இராணுவம்
    ஈ)பாதுகாப்பு


    7._______ என்பது கொள்கை
    அ)காலனி ஆதிக்கம்
    ஆ)ஏகாதிபத்தியம்
    இ)இராணுவம்
    ஈ)பாதுகாப்பு


    8.________முதல்_______ வரையிலான ஆண்டு காலத்தில் ஐரோப்பிய நாடுகள் பல போர்களிளும் நாட்டின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன
    அ)1492-1763 ஆ)1763-1870
    இ)1870-1945 ஈ)1453-1600


    9.______ல் இத்தாலி மற்றும் ஜெர்மனி ஒருங்கிணைக்கப்பட்டது
    அ)1875 ஆ)1789
    இ)1871 ஈ)1870


    10.இத்தாலி மற்றும் ஜெர்மனி ஒருங்கிணைக்கப்பட்டப்பிறகு அந்நாடுகள் ______ மற்றும் ______
    கண்டங்களிள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டன
    அ)ஆசியா மற்றும் அமெரிக்கா
    ஆ)ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா
    இ)அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா
    ஈ)ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா

    ReplyDelete

  5. Hi anon mam gud,mrng & all frnds..

    நம்ம frnds yarum cmnt pannve ellaiye parthen vandhu vittergal!!!!


    நான் என்றுமே தங்கள் மீது தனி மரியாதை கொண்டவன்!!

    உங்கள் மன வேதனை எனக்கும்
    ஏ ற்பட்ட தாகவே உணர்கிறேன் !!மேம்!!
    அவர்கள் என்னையும் fortune என்ற பெயரில் திட்டினார்கள்...
    Gud nt gud mrng என்று சொல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை மேம்!!!

    அது மரியாதைக்கான தொடக்கமே!!

    தவறான வார்த்தைகள் பயன்படுத்துகிறார்கள் அவர்களின் கமெண்ட்களுக்கு மதிப்பளித்தால் தானே பதில் கூற முடியும்!!!!!

    I will support always u mam...

    Infrmnt வாங கொண்டு சென்று விடுவீர்கள் என்று நீங்கள் சொன்னது மிகுந்த வருத்தமளிக்கிறது!!!!

    அப்படி நான் என்றுமே
    நினைத்தது இல்லை!!!!

    தயவுசெய்து அவர்களின்தவறான
    கமெண்ட் களை பொருட்படுத்த வேண்டாம்!!!*

    உங்களுக்காக இவ்வளவு தூரம் டைப் செய்யும் போது...அவர்களுக்கு பதில்,கமெண்ட்,கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்!!!!!

    ஆகையால் தான் அவர்களை ஒழுங்கு படுத்தப்பட அட்மின் சாரிடம் கேட்டுக்கொண்டேன்....

    உங்கள் கமெண்ட் இல்லாதது மன வேதனை அளிக்கிறது....

    நீங்கள் என்றுமே எங்கள் வீட்டு பெண்தான்...

    நீங்கள் வந்து, கேள்வி கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று சொல்லும் வரை காத்திருப்பேன்!!!

    உங்கள் அன்பிற்காக விழித்திருப்பேன்!!!!

    அப்துல்!!

    ReplyDelete
    Replies
    1. hi abdul sir vanakkam... ithu enna puthu kavithai...?

      Delete
    2. Hi sunder sir
      Eniya kaalai vanakkam..

      Delete
    3. Abdul sir..

      Thanks for thinking from my situation..

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Abdul sir..

      Technical issue nu admin sir sonanga, so nalaiku unga kelvikku (kavithaiku) nichayam reply panren sir..

      Delete
  6. Gud mrng Nabu sir....
    உங்கள் சந்தேகமும் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன்!!!!!


    Anyway
    qustns super sir....

    ReplyDelete
    Replies
    1. Very Good Morning Abdul Sir

      Delete
    2. Welcome sir...
      Ans / yeppo sir publish pandringa?

      Delete
    3. Welcome sir...
      Ans / yeppo sir publish pandringa?

      Delete
    4. Happy morning to sisters and brothers.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  7. 10/27/2017 9:34 pm
    குடிமையியல்
    1. சமூக பொருளாதார மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளில் துன்பப் படும் பெண்களுக்கு ஆற்றுப் படுத்தும் இடமாக உள்ளது
    அ) பெண்கள் விழிப்புணர்வு மையம்
    ஆ) STEP
    இ) குறுகிய கால இல்லங்கள்
    ஈ) குடும்ப ஆலோசனை மையம்
    2. 14 வயது வரை கட்டாய இலவச கல்வி அளிக்க வழிவகுக்கும் சட்ட விதி
    அ) 24
    ஆ) 39F
    இ) 45
    ஈ) 40
    3. குடியரசுத் தலைவர் தேர்தலில் பின் பற்றும் முறை ______
    அ) மறைமுக தேர்தல் முறை
    ஆ) ஒற்றை மாற்று வாக்கு முறை
    இ) விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
    ஈ) அனைத்தும்
    4. பணிக்கு செல்லும் தாய்மார்களின் 6 வயது வரை உள்ள குழந்தைகாப்பகத்தின் பெயர்
    அ) ICDS - திட்டம்
    ஆ) ராஜிவ்காந்தி குழந்தை காப்பகத்திட்டம்
    இ) ஒருங்கிகாபகு குழந்தை பாதுகாப்பு அமைப்பு
    ஈ) குழந்தைஉதவி மையம்
    5. வரதட்சணை தடை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
    அ) 1961
    ஆ) 1978
    இ) 1986
    ஈ) 1977
    6.பெண்களை இழிவுபடுத்தும் (EVETEASING) சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது ____
    அ) 1997
    ஆ) 2002
    இ) 1985
    ஈ) 1958
    7. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்திய பெண்களின் எழுத்தறிவு விகிதம்
    அ) 74.04
    ஆ)82.14
    இ)64.56
    ஈ)65.46
    8. இந்திய மக்கள் தொகை அடர்த்தி
    அ) 383
    ஆ) 382
    இ) 384
    ஈ) 386
    9. தமிழக மக்கள்தொகை அடர்த்தி ___
    அ) 558
    ஆ)553
    இ)555
    ஈ) 551
    10. குடியரசுத் தலைவரால் நியமிக்க படும் இராஜ்ய சபா உறுப்பினர்கள் ___
    அ) 238
    ஆ)250
    இ)2
    ஈ)12

    ReplyDelete
  8. 10/27/2017 9:34 pm
    குடிமையியல்
    1. சமூக பொருளாதார மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளில் துன்பப் படும் பெண்களுக்கு ஆற்றுப் படுத்தும் இடமாக உள்ளது
    அ) பெண்கள் விழிப்புணர்வு மையம்
    ஆ) STEP
    இ) குறுகிய கால இல்லங்கள்
    ஈ) குடும்ப ஆலோசனை மையம்
    2. 14 வயது வரை கட்டாய இலவச கல்வி அளிக்க வழிவகுக்கும் சட்ட விதி
    அ) 24
    ஆ) 39F
    இ) 45
    ஈ) 40
    3. குடியரசுத் தலைவர் தேர்தலில் பின் பற்றும் முறை ______
    அ) மறைமுக தேர்தல் முறை
    ஆ) ஒற்றை மாற்று வாக்கு முறை
    இ) விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
    ஈ) அனைத்தும்
    4. பணிக்கு செல்லும் தாய்மார்களின் 6 வயது வரை உள்ள குழந்தைகாப்பகத்தின் பெயர்
    அ) ICDS - திட்டம்
    ஆ) ராஜிவ்காந்தி குழந்தை காப்பகத்திட்டம்
    இ) ஒருங்கிகாபகு குழந்தை பாதுகாப்பு அமைப்பு
    ஈ) குழந்தைஉதவி மையம்
    5. வரதட்சணை தடை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
    அ) 1961
    ஆ) 1978
    இ) 1986
    ஈ) 1977
    6.பெண்களை இழிவுபடுத்தும் (EVETEASING) சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது ____
    அ) 1997
    ஆ) 2002
    இ) 1985
    ஈ) 1958
    7. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்திய பெண்களின் எழுத்தறிவு விகிதம்
    அ) 74.04
    ஆ)82.14
    இ)64.56
    ஈ)65.46
    8. இந்திய மக்கள் தொகை அடர்த்தி
    அ) 383
    ஆ) 382
    இ) 384
    ஈ) 386
    9. தமிழக மக்கள்தொகை அடர்த்தி ___
    அ) 558
    ஆ)553
    இ)555
    ஈ) 551
    10. குடியரசுத் தலைவரால் நியமிக்க படும் இராஜ்ய சபா உறுப்பினர்கள் ___
    அ) 238
    ஆ)250
    இ)2
    ஈ)12

    ReplyDelete
  9. அனைவருக்கும் வணக்கம். பாடசாலை வாசகர்களில் நானும் ஒருவர்.

    ReplyDelete
  10. எனக்கு ஒரு சந்தேகம் .... எவரேனும் தெளிவு படுத்துங்கள்... 1154 posting la 654 tet phase 1 , phase 2 என்று உள்ளது. இந்த 654 நபர்களும் தெரிவு செய்யப்பட்டு விட்டார்களா?

    ReplyDelete
  11. 2012 ( ம) 2013 tet நபர்கள் மட்டும் தான் இதில் அடங்குபவரா? அல்லது 2017 tet நபர்களும் அடங்குபவரா?

    ReplyDelete
  12. trb- ன் அவசர செய்தி என்று இதனை பார்த்தேன் ..

    ReplyDelete
  13. Welcome sir...
    Ans yeppo post pandringa sir...

    ReplyDelete
  14. Welcome sir...
    Ans yeppo post pandringa sir...

    ReplyDelete
  15. Admin sir I posted question but it is not yet publish?

    ReplyDelete
  16. ANO Sister and all sisters and brothers yaarumey comment pannamaattenkreynka

    ReplyDelete
    Replies
    1. Nabu brother, technical issue brother.. Nalaiku eveng kulla sari agumnu admin sir sonanga, so wait panuvom..

      Elaroda doubts nalaiku namma pesikalam..

      Delete
  17. Commente pannamaattankuraanka

    ReplyDelete
  18. Hi, viewers,

    Our website comment section will works tomorrow onwards. Sorry for inconvenient.

    By
    Padasalai Admin

    ReplyDelete
  19. Nabu sir be cool...
    Yellorum oongal arugil dhan oolom.!!!! Ans pls?????


    Also thank u very much anon mam..for ur reply....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive