'தேசிய கீதம் ' என்று யாரோ சுரத்தில்லாமல் அறிவிக்க எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
Half Yearly Exam 2024
Latest Updates
வருங்கால வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர் தொகுப்புக்கு அனுப்ப ஆணை
G.O Ms : 214 - பள்ளிக்கல்வி-
மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருங்கால
வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர்
தொகுப்புக்கு அனுப்ப ஆணை
11th Computer Science - Centum Question Papers
11th Computer Science - Centum Question Papers:
- Computer Science | Mr. T.Thirumalai - Tamil Medium Question
12th Commerce - Centum Question Papers
12th Commerce - Centum Question Papers:
- 12th Commerce - Centum Question Paper | Mr. M. Subramanian - English Medium
10th English Paper 1 - Centum Question Papers
10th English Paper 1 - Centum Question Papers:
- English Paper 1 - Centum Question Paper | Mr. R.Makarajothi - English Medium
DIGITAL SR BOOKLET - எந்த பக்கத்தில் எதை எழுத வேண்டும் - தமிழில் எளிமையான விளக்கம்
பக்கம்-1 தற்போதைய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
பக்கம்-3 பணியாளர் சுய விவரம்
Flash News : NTS Exam Date change
NTSE தேர்வு தேதி மாற்றம் -05.11.2017 க்கு பதிலாக 04.11.2017 அன்று நடைப்பெறும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய சம்பளம் கிடையாது: அடுத்த மாதம் தான் கிடைக்கும்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி
தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது. அடுத்த மாதம்
தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.
TNPSC நடத்திய நான்கு தேர்வுகளுக்கு நேர்காணல் தேதி அறிவிப்பு!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின், நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்காணல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி!
சுத்தம்
சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும்
ஓவியப் போட்டி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்
செயல்முறைகள்!!!
டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி
தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்: புது உத்தரவு
அரசு
ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில், ஊதிய உயர்வை
அறிவித்த தமிழக அரசு, அக்டோபர், முதல் நடைமுறைக்கு வரும் என,
அறிவித்திருந்தது.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு
கவுரவ
விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கான பணிகளில்
உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.
நாளை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்:அண்ணா பல்கலை . அறிவிப்பு
நாளை
(அக்.31) திட்டமிட்டபடிதேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம்
அறிவித்துள்ளது.
ஆன்லைனில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்? இதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?
ஆன்லைனில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் பழக்கமுள்ளவர்கள் அதனை தவிர்ப்பதே உங்கள் பார்ஸுக்கு நல்லது என்கிறது நாட்டு நடப்புகள்.
மதரசா கல்வி முறையை மாற்ற உ.பி., அரசு அதிரடி திட்டம்
லக்னோ: முஸ்லிம்களின், மதரசா கல்வி முறையை முற்றிலும் மாற்றி,
என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவன பாடங்களை அறிமுகம் செய்ய, உ.பி., மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கருத்துரு அனுப்ப உத்தரவு.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க கருத்துரு அனுப்ப உத்தரவு.
FLASH NEWS : TN 7th PAY COMMISSION - IMPLEMAENTATION TOSALARY - ORDERS ISSUED
Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30,2017 -Recommendations of the
Official Committee, 2017 on revision of pay and allowances and other
related benefits – Admitting of salary – Instructions – Regarding
Flash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!
Flash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!
11th Accountancy | Centum Question Paper
11th Accountancy - Centum Question Papers:
- Accountancy | Centum Question Paper | Mr. B.Balaji - Tamil Medium
12th Computer Science - Centum Question Papers
12th Computer Science - Centum Question Papers:
- Computer Science - Centum Coaching Team | Mr. N.Gunasekaran - English Medium
Kollidam, Nagai Dist.
10th Maths - Centum Question Papers
10th Maths - Centum Question Papers:
- Maths - Centum Question Paper | Mr. S.Balakrishnan - English Medium
"நவம்பர் 3 வரை கனமழை’- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பரவலாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்துவருகிறது.
ஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்து ஐபிஎஸ் அதிகாரி முறைகேடு
ஐஏஎஸ் தேர்வில் ப்ளூடூத் மூலம் வினாக்களுக்கு பதிலளித்த ஐபிஎஸ்
அதிகாரி பிடிபட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி சபீஸ் கபீரை பிடித்து போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை 9 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறையா?
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
BREAKING NEWS கன மழை காரணமாக இன்று ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடுமுறை..
BREAKING NEWS கன மழை காரணமாக இன்று ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடுமுறை.. ( Chennai District )
11th Maths - Study Material - Lesson 2
Latest - 11th Study Materials
- 11th Maths - Study Material | Mr. T.G.Venkatesan - English Medium
CCE Study Material - 8th Tamil
CCE Study Material
- 8th Tamil | 1st Term Study Material | Mr. Settu Madharsha - Tamil Medium
- 8th Tamil | 2nd Term Study Material | Mr. Settu Madharsha - Tamil Medium
- 8th Tamil | 3rd Term Study Material | Mr. Settu Madharsha - Tamil Medium
11th Computer Science - Study Material
Latest - 11th Study Materials
- 11th Computer Science - Study Material | Mr. G.M.Senthil - Tamil Medium
11th Maths - Pre Halfy Yearly Exam - Latest Model Question Paper
11th Maths - Pre Halfy Yearly Exam - Latest Model Question Paper
- Maths - 11th Pre - Half Yearly Exam Model Question Paper | S.Rajasekar (English Medium)
RTI - JACTTO GEO போராட்டத்தில் கலந்துக்கொள்ளாத ஆசிரியர்கள் மீண்டும் பணி செய்ய வேண்டுமா?
ஜேக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபடாத கலை ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர
ஆசிரியர்களுக்கு கூடுதலாக பணியாற்ற அழைத்த நாட்களுக்கு விடுப்பு அறிவிக்க
கோருதல் - மனுவிற்கு கோவை முதன்மைக்கல்வி அலுவலரின் பதில் மனு.
அமைச்சர் பேச்சின் எதிரொலி - பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்
அமைச்சர் பேச்சின் எதிரொலி - பகுதிநேர ஆசிரியர்கள் குமுறல்
பகுதிநேர மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிடைக்க வழி!
இணைப்பில் கண்ட விவரங்கள் பகுதிநேர
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும்
மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கிடைக்க வழிவகை உள்ள ஆவணங்களாகும்.
TNPSC - DEC-2017-ல் நடைபெறும் துறை தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன
TNPSC:DEC-2017-ல் நடைபெறும் துறை தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன
'ஸ்மார்ட்' வகுப்பறைகளை தயார்படுத்த வேண்டும் இயக்குனர் வலியுறுத்தல்
மதுரை, ''அனைத்து மாவட்டங்களிலும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகளை துவக்க
முன்னேற்பாடுகள்செய்ய வேண்டும்,''எனதுவக்கக் கல்வித்துறை இயக்குனர்
கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ., 'ஸ்காலர்ஷிப்' நவ.15 வரை அவகாசம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், பெண்
குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., ௧௫ வரை அவகாசம்
தரப்பட்டுள்ளது.
பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு அரசாணை
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு
வழங்கியது போல், பொதுத் துறை ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்க, தமிழக
அரசு உத்தரவிட்டு உள்ளது.
மாணவர்களை நாசமாக்கும் அமைப்புகள்! ஐகோர்ட் நீதிபதி வேதனை!!!
சென்னை : கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவரை, வேறு கல்லுாரியில் சேர்ப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி, அரசு
வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வினா வங்கி வெளியீடு தாமதம் : பிளஸ் 1 மாணவர்கள் அச்சம்
அரையாண்டு
தேர்வு நெருங்கும் நிலையில், பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட, பிளஸ் ௧
மாணவர்களுக்கு,
டி.இ.ஓ., 'பொறுப்பு' நியமனத்தில்மோதல்:கல்வி இயக்குனருக்கு சங்கங்கள் புகார்
மதுரையில்
மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.,) 'பொறுப்பு' நியமனத்தில் உயர்நிலை
மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கங்களுக்கு இடையே மோதல்
வெடித்துள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு தரவரிசை: அரசு அதிரடி முடிவு
நாடு முழுவதும் உள்ள, கே.வி.,
என்றழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, தரவரிசை அடிப்படையில்
பட்டியலிட, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சென்னை பல்கலையில் 'கிரேடிங்' முறை அறிமுகம்
சென்னை
பல்கலையில், 'கிரேடிங்' என்ற, படிநிலை முறை கொண்டு வரப்படுவதோடு, ஆன்லைன்
தேர்வும் அறிமுகம் ஆகிறது.
லேப் - டாப் வழங்குவதில் விதிமீறல் : தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
மாணவர்களுக்கு,
இலவச, 'லேப் - டாப்' வழங்குவதில் விதிகளை மீறும்படி, அரசியல்வாதிகள்
நெருக்கடி தருவதால்,
ஆதார் பதிவுகளை உறுதி செய்ய அரசு ஊழியருக்கு அதிகாரம்
ஆதார்
பதிவு மையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு மாற்றப்படுவதை
அடுத்து,
Today Rasipalan 30.10.2017
மேஷம்
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
நீதிபதி ஆகிறார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா!!
முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நீதிபதி பதவி தேடி வந்துள்ளது.
11th Maths - Centum Question Papers
11th Maths - Centum Question Papers:
- 11th Maths 2 - Centum Question Paper | Mr. G.Narasimhan - English Medium
12th Maths - Centum Coaching Team Question Paper
12th Maths - Centum Question Papers:
- 12th Maths - Centum Coaching Team Question Paper - English Medium
10th Maths - Centum Question Papers
10th Maths - Centum Question Papers:
- Maths - Centum Question Paper | Mr. N.Murugan - English Medium
11th Commerce - Study Material
Latest - 11th Study Materials
- 11th Commerce - Study Material | Mr. B.Abdul Ajish - Tamil Medium
12th Chemistry - Study Material
12th New Study Materials:
- 12th Chemistry - Study Material | Mr. Vasanth- Tamil Medium
11th Physics - One Mark Study Material
Latest - 11th Study Materials
- 11th Physics - One Mark Study Material | Mr. P.Ilangovan - Tamil Medium
11th Commerce - One Mark Study Material
Latest - 11th Study Materials
- 11th Commerce - One Mark Study Material | Mr. B.Balaji - Tamil Medium
TNPSC VAO Study Material - 8th Science
Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC VAO Study Material - 8th Science | Kalamin Vidaigal Group
TNPSC Current Affairs - September 2017
Latest - TNPSC Exam -Current Affairs
* TNPSC Current Affairs - September 2017 | Chennai IAS Academy
7th Tamil | 2nd Term - CCE Study Material
CCE Study Material
- 7th Tamil | 2nd Term Study Material | Mr. S. Settu Madharsha
அனைத்து கார்களிலும் ஏர் பேக் கட்டாயம்: மத்திய அரசு முடிவு
வரும் 2019 ஜூலை 1க்கு பிறகு தயாரிக்கப்படும் அனைத்து கார்களிலும் ஏர் பேக், சீட் பெல்ட் நினைவூட்டும் கருவி, வேக கட்டுப்பாடு கருவி, ரிவர்ஸ் கியர் எச்சரிக்கை, அவசர காலங்களில் வெளியேறும் வகையிலான சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மொபைல்போன் அதீத பயன்பாட்டால் குழந்தைகளுக்கு கண் புற்றுநோய் அபாயம்: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
குழந்தைகள் செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதால், அவர்களுக்கு கண் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர்களுக்கு பணி ஆணை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 21 வணிகவரி உதவி
ஆணையர்கள், 8 மாவட்ட பதிவாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி நேற்று பணி நியமன
ஆணைகளை வழங்கினார்.
பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை
தற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இந்திய இளைய
தலைமுறையின் ஆண்கள்,
குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சிக்கு மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான பயிற்சியில் பங்கேற்க மீனவ
சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட
ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் இந்திய வன மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் நிரப்பப்பட
உள்ள 2017-ஆம் ஆண்டிற்கான 366 பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான வேலைத் தேடும் இந்திய
குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியாவின் முதல் 5ஜி சேவை பெறும் ஜியோ!
5ஜி நெட்வொர்க் வசதியை கையகப்படுத்தும் முயற்சியில் ஜியோ ஈடுபட்டுள்ளது.
உஷார்... டூவீலர், காருக்கு பெட்ரோல், டீசலை நிரப்பிடுங்க.. கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வு!
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் 60 டாலராக அதிகரித்துள்ளது
வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம்
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு
வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட
இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர்
பட்டியலுடன், வாக்காளர்களின்,
50 ஆயிரம் பேர், 'டிரைவிங் லைசென்ஸ்' ரத்து விபத்துகளை குறைக்க தமிழக அரசு அதிரடி
தமிழகத்தில், செப்டம்பர்வரையிலான ஒன்பதுமாதங்களில், மோட்டார் வாகன விதிகளை
மீறிய, 50 ஆயிரம் பேரின், ஓட்டுனர் உரிமங்களை, போக்குவரத்து துறை ரத்து
செய்துள்ளது.
பரிமாற்று திட்டம் மாணவர்கள் வரவேற்பு
புதுக்கோட்டை, பரிமாற்று திட்டத்தின்படி, ஒரு நாள் கல்வி பயில வந்த,
மாணவர்களுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து
விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்
நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக
அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு
விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு தொடக்கம்!
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வு இன்று (அக்டோபர் 28) காலை தொடங்கியது.
எஸ்.பி.ஐ.: பரிவர்த்தனைக் கட்டணம் குறைப்பு!
டிஜிட்டல் திட்டத்தை மேம்படுத்தவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது
ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைக் கட்டணங்களை 80 சதவிகிதம் வரையில்
குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாக துப்புரவு பணி விண்ணப்பதினால் நீதிபதிகள் அதிர்ச்சி!!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850: தமிழக அரசு உத்தரவு
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்
பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு
நடைமுறைப்படுத்தியுள்ளது.
Today Rasipalan 29.10.2017
மேஷம்
சொன்ன
சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள்
உறுதுணையாக இருப்பார்கள்.
போராடுகிறவர்களை பகடி செய்யாமல் நகர்ந்து விடு, அல்லது இறங்கி போராடு!
கல்லூரி படத்தில் ஒரு காட்சி, நாயகன் சரியாக sports practice க்கு வராததால் நாயகி அவன் வீடு தேடி போவாள்,
10th English Paper 1 - Centum Question Papers
10th English Paper 1 - Centum Question Papers:
- English Paper 1 - Centum Question Paper | Mr. R.Anbarasu - English Medium
12th Maths - Centum Question Papers
12th Maths - Centum Question Papers:
- Maths Centum Coaching Team Question Paper - English Medium
11th Computer Science - Centum Question Papers
11th Computer Science - Centum Question Papers:
- Computer Science | Mr. M.Poovendiran - English Medium
ரேஷனில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு
நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு
உயருகிறது. புதிய சர்க்கரை விலை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும்
என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
11th Blue Print - Chemistry
11th Blue Print for Chemistry Subject.
Prepared by Mr. S.Prabakar, PG Asst, SVV MHSS, Harur.
Prepared by Mr. S.Prabakar, PG Asst, SVV MHSS, Harur.
அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி தனியார் வசம்!
அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார்
வசம் ஒப்படைப்பு - தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க
உத்தரவு - ஆணை வெளியீடு
'கல்வியால் மட்டுமே தமிழகம் முதல் மாநிலமாகும்'
''கல்வியால் மட்டுமே, தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழும்,'' என,
கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.
'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்
தமிழகத்தில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின்,
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்'
திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
'தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை'
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், தேர்வுகளுக்கான கால அட்டவணை குறித்து, சென்னையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு!!!
பள்ளி விடுமுறை நாட்களிலும் மதிய உணவு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு
பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர்
கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த,
இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Today Rasipalan 28.10.2017
மேஷம்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்.
FLASH NEWS : G.O 313 - TN 7th PAY COMMISSION - PENSIONERS G.O PUBLISHED
G.O.Ms.No.313 Dt: October 25, 2017 OFFICIAL COMMITTEE, 2017 -
Recommendations of the Official Committee, 2017 – Revision of Pension /
Family Pension and Retirement Benefits - Orders - Issued
12th Computer Science - Centum Question Papers
12th Computer Science - Centum Question Papers:
- Computer Science Centum Coaching Team Question | Tamil Medium
10th Science - Centum Question Papers
10th Science - Centum Question Papers:
- Science Centum Question Paper | English Medium
Special Team Visit At School - Instruction Regarding
பள்ளியை சிறப்பு குழு பார்வை - அனைத்து ஆசிரியர்களுக்குமான மிக முக்கிய குறிப்புகள்.
TRB - Certificate Verification - ல் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் கலந்து கொள்வது சார்பான - Court Order
TRB - ஆசிரியர் தேர்வு வாரியம்
நடத்தும் சான்றிதழ் சரிபார்பில் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில்
பயின்றவர்கள் கலந்து கொள்வது சார்பான - Court Order
How to get Centum in 12th Accountancy? - Best Teachers Tips
How to get Centum in 12th Accountancy? - Best Teachers Tips:
- How to get Centum in 12th Accountancy? - Mr. S.Aravinthan
Prepared by Mr. S.ARAVINTHAN.
M.COM, M.PHIL, B.ED, R.B.P
11th Maths - Lesson 3 Creative Questions
11th Creative Questions - English Medium
- 11th Maths - Lesson 3 Creative Questions | Mr. T.Ayyanar - English Medium
10th Maths - Formulas
10th New Study Material
- 10th Maths - Formulas | Mr.U.Karthikkumar - English Medium
PREPARED BY U KARTHIKKUMAR M.A.,M.SC.,M.Ed.,(MA THS.)
10th Maths - Pre Half Yearly Model Question
10th New Study Material
- 10th Maths - Pre Half Yearly Model Question 2 | Mr.S.Rajasekar - English Medium
TNPSC VAO Study Material - 8th Science
Latest - TNPSC VAO Exam - Useful Study Materials
* TNPSC VAO Study Material - 8th Science | Kalamin Vidaigal Group
FLASH NEWS : G.O 319 APPLICABLE OF 7 th PAY COMMISSION - ORDERS ISSUED
G.O
Ms.No. 319 Dt: October 27, 2017 -State Public Sector
Undertakings/Statutory Boards - Orders of Government on the
recommendations of the Official Committee, 2017 on revision of Pay,
Allowances etc., to Government employees - Applicability to the
employees of State Public Sector Undertakings/Statutory Boards - Orders -
Issued.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம்
அறிவித்துள்ளது.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியீடு
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதிய உயர்வு அளிப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல் செயல்முறைகள்
குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடத்துதல்
செயல்முறைகளின் கண்காட்சி தலைப்புகள், நிதி ஒதுக்கீடு, பரிசுகள் விபரம்,
& செய்யவேண்டிய மாதிரிகள் எண்ணிக்கை
பிளிப்கார்ட் சேல் : குறைந்தவிலையில் ரெட்மி நோட், மோட்டோ ஜி 5 பிளஸ், வைப் கே5 நோட்.!
இப்போது அறிவிக்கப்பட்ட பிளிப்கார்ட் சேல் பொறுத்தவரை பல்வேறு ஸ்மார்ட்போன்
மாடல்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது,
NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை
‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச்
சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று,
மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார்.
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம் நிர்ணயம்: நிதிக் குழு பரிந்துரை!!
பதவி உயர்வு பெறும் தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு சம்பள விகிதம், புதிய
முறையில் மாற்றியமைக்கப்படுகிறது.
ரஷ்யா, மலேசியா செல்ல அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!
ரஷ்யா விண்வெளி மையம் , மலேசியா செல்லவும் இந்தியாவின் இளம் விஞ்ஞானி பட்டமும் வெல்ல மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!
பிளஸ் 1 செய்முறை தேர்வு விதிகள் அறிவிப்பு
பிளஸ் 1 மாணவர்களுக்கு, செய்முறை தேர்வுக்கான அக மதிப்பீட்டு விதிகளை,
பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை!
காஞ்சிபுரம்
CEO செயல்முறைகள்-26.10.2017 முதல் 28.10.2017 வரை கனமழை பெய்ய
வாய்ப்புள்ளதால் தலைமையாசிரியர்கள் கீழ்கண்ட ஆணையின் படி செயல்பட
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
போராட்டத்தில் ஈடுபட மாற்றுத்திறனாளிகள் முடிவு
சென்னை: 'மாற்றுத்திறனாளிகளை, அரசு அதிகாரிகள் தொடர்ந்து வஞ்சித்தால்,
போராடுவதை தவிர வேறு வழியில்லை' என, மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின்
கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி!
நீட்தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் வகையில்,
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைகோள் வழியாக பயிற்சி
அளிக்கப்படும், கையேட்டை அறிமுகம் செய்தார் அமைச்சர்
1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும் கல்வியாண்டில் மாற்றம்
1,6,9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் சர்வதேச தரத்தில் வரும்கல்வியாண்டில் மாற்றம்
தமிழகத்தில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமையும் இடங்கள் பட்டியலை அரசு வெளியிட்டது
நீட்,
ஜே.இ.இ., ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை அரசு
மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள்
எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதற்கான பணிகள்
முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Today Rasipalan 27.10.2017
மேஷம்
உங்கள்
பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின்
உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள்.
டிடிஎச் சேவையினை இழுத்து மூடுகின்றது ஆர்காம்!!
ரிலையன்ஸ் கயூனிகேஷன்ஸ் வருகின்ற நவம்பர் 18ம் தேதி முழுமையாக டிடிஎச் சேவையினை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
11th Standard - Internal Mark Allotment - Director Instructions
11th Syllabus & Exam Pattern (Mark Allotment GO)
- 11th Internal Mark Allotment - Director Instructions
11th Computer Science - Centum Question Papers
11th Computer Science - Centum Question Papers:
- Computer Science | Mr. G.M.Senthil - Tamil Medium Question
12th Bio-Botany - Centum Question Papers:
12th Bio-Botany - Centum Question Papers:
- Bio-Botany | (NEET Questions Added) Centum Coaching Team Question Paper - English Medium
NEET Exam Study Materials - Sura Books
NEET Exam Study Materials
NEET Exam - Physics Study Material | Sura Books - Click here
NEET Exam - Chemistry Vol I - Study Material | Sura Books - Click here
NEET Exam - Chemistry Vol II - Study Material | Sura Books - Click here
NEET Exam - Biology Study Material | Sura Books - Click here
NEET Exam - Chemistry Vol I - Study Material | Sura Books - Click here
NEET Exam - Chemistry Vol II - Study Material | Sura Books - Click here
NEET Exam - Biology Study Material | Sura Books - Click here
Chemistry - 11th 2nd Midterm Model Question Paper
11th Quarterly Exam - Latest Model Question Paper - Sura Books
- Chemistry - 11th 2nd Midterm Model Question Paper | (Tamil Medium) - Download Here
Computer Instructor - Study Material - Test 1
Computer Instructor TRB Exam Study Material
- Computer Instructor - Study Material - Test 1 (English Medium)
12th Accountancy - Lesson 4,6 Study Materials
12th New Study Materials:
- 12th Accountancy - Lesson 4,6 | Mr. D. Srinivasan - English Medium
ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் - ஓர் கண்ணோட்டம்.
அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை.
ML தொடங்கும் நாளுக்கு முன் உள்ள விடுமுறை நாட்களை முன் இணைப்பாக கருதிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.
மருத்துவ
விடுப்பைத் தொடர்ந்து விடுமுறை நாட்களை பின் இணைப்பாகக் கருதிட அனுமதி
பெற்றால் போதுமானது.
10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியீடு
10-ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் https://t.co/so4eLn2Stm என்ற இணையதளத்தில் வெளியீடு - தேர்வுத்துறை..
10-ம் வகுப்பு தனித்தேர்வு : மறுகூட்டலுக்கு வரும் 31,
10th Maths - Pre Half Yearly Model Question
10th New Study Material
- 10th Maths - Pre Half Yearly Model Question | Mr.S.Rajasekar - English Medium
TNPSC VAO Study Material - 8th Science
Latest - TNPSC Group VAO Exam - Useful Study Materials
* TNPSC VAO Study Material - 8th Science | Kalamin Vidaigal
11th Computer Science - Study Material
Latest - 11th Study Materials
- 11th Computer Science - Study Material | Mr. P. Chandrasekaran - English Medium
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, மற்றும் கணக்கியல் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்என்று தொழி்ல்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடி எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவு
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக எம்ஏ பட்டம் பெற்ற 713 வழக்கறிஞர்களின் பதிவை ரத்து செய்ய தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
OBC சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சம் என உயர்த்தி மாநில அரசு ஆணை
ஆணை
நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான
ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில்
அறிவித்திருந்தது.
ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்
மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை
அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.நாடு முழுவதும், 100
கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன.
'கேட்' தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு
எம்.பி.ஏ., படிப்பில் சேரும், 'கேட்' தேர்வுக்கான, ஹால் டிக்கெட்
வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள்,
மனை வரன்முறை விதிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில், அங்கீகாரமில்லா மனை வரன்முறை திட்டத்திற்கான, ஒருங்கிணைந்த
விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசுப்பள்ளி குழந்தைநேய கழிப்பறையை திறந்துவைத்த கலெக்டர்...
விழுப்புரம் மாவட்டம் எங்கள் பள்ளிகுளம் பள்ளிக்கு, இன்னிக்கி உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத நாள்தாங்க. ஏன்னுதான கேட்கரீ ங்க..
வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு எச்சரிக்கை
பருவ மழை துவங்க உள்ளதால், ஓட்டை, உடைசல்
கட்டடங்களில், வகுப்புகள் நடத்த வேண்டாம்' என, ஆசிரியர்களுக்கு
உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வெளிமாநில சுற்றுலா
அரசுப் பள்ளிகளில் சிறப்பாக படிக்கும்
மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா அழைத்து
செல்ல, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
போட்டித்தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
சென்னை
தேவநேய பாவாணர் அரங்கத்தில் புத்தக பதிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும்
பொதுமக்களிடம் இருந்து அரிய புத்தகங்களை பெறும் திட்ட தொடக்க விழா நேற்று
நடைபெற்றது.