நாளை மறுநாள் முதல் (செப்.6) அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்! - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
வரும் புதன்கிழமை முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம்.லாரி உரிமையானளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அசல் கேட்கப்படும். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை அல்லது.ரூ.500 அபராதம். வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
டேய், ஒரிஜினல் லைசென்செய் போலீஸ் புடுங்க கூடாதுன்னு சொல்லுங்கன்னா அத சொல்ல மாட்டானுங்க
ReplyDeleteநாட்டுல இரு(இறுக்கிற) பிரச்னைங்கள பாக்கும்போது, பேசாம 3 மாசம் அரசாங்க செலவுல ரெஸ்ட் எடுக்கலாம் போல.
ReplyDeleteSattam elam saamaaniyargaluku matumey porunthum tamil natil..
ReplyDeleteகாரில் செல்பவர்கள்
ReplyDeleteCm, pm, ex cm
யாருமே சீட் பெல்ட் போடுவதில்லை
அது ஏண்டா உங்க கண்ணுக்கு
தெரியமாட்டேஙுது..
ஒரு பஸ்ஸில் 55 பேர் மட்டுமே
பயனிக்க அனுமதி.. ஆனது 200
பேரை புலிமூட்டை தினிச்சி போரானுஙலே அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா...