மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் இன்று காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோடவுடன் கோரிக்கைகள் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்
- அதன் பிறகு வேலைநிறுத்தம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
கோவை ஈரோடு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் நேற்று மாலையே கோவை சென்றதால் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவினர் இன்று ஈரோட்டில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Nallathey nadakkattum
ReplyDelete