நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஸ்ட்ரைக் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம் - போராட்ட வியூகம் :
11.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
12.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்
13.9.2017 முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்
ஜேக்டோ ஜியோ போராட்டம் தலைமைச்செயலக சங்கம் மற்றும் நீதித்துறை சங்கம் உட்பட 92 சங்கங்கள் பங்கேற்பு.
This comment has been removed by the author.
ReplyDeleteFORTUNE K
ReplyDelete9/09/2017 6:52 pm
Anonymous nee UThayachandiran sir a than paatha but nan Pratheep yathav and Educational minister Sengottayan a paathu IEDSS posting pathi peasiyachi.
REPLY
Replies
ABUBAR
9/10/2017 9:45 am
Haaaa super
Paper1 cv next weeknu ethavachu solrinka sir. Next week cv vekanumna 10days munathakave trb notification kudukanum ilana certificates epdi arrange panrathu. Ithu kuda theriyama ethuku sir neenkalam thagaval solrinka.yar keta unkala. 24 counselling, 1114 post ethana poi. Poi velaya parunka. Unkala tha kalviseithila irunthu thirathitanka atha ipo inka vanthutinka pola. Paper1 candidates yerkanave manaulachala irukom. Pesama ponka sir.
ReplyDelete