Ipo kuda avarta kettaen sis, inaiku minister function ku varuvaram so kelvi kekratha sonaru.. Edhu irundhalum avar udaney soliduvaru sis, Naa inga comment panidren..
சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும்,
வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு,
நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.
அதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.
அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது.
இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள்.
எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள்.
இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.
இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது.
அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.
அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும்,
இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள்.
நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள்.
நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள்.
சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன்.
ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 குடிஅரசு இதழில்
Ok ok mam, next time petition kondu poi kudunga mam, nanum next week trb poi petition kudukalanu iruken. Because weightage committee la trb members tha main decisions edupanga, so pakathula dhana try panlanu iruken..
Dear sis, plz don't separate me by saying thanks and all.. As I told you earlier, I too will never forget you in my life.. An damn sure that soon u are going to be a government teacher.. All the best..
Anonymous akka special thanks to u too. You are showing some light in complete darkness. Convey our thanks to that sir also akka. I pray that bro also should get placed as a govt teacher this time.
Thank you ano sis and Mary sis. Mary sis Na history,BE(oru student)B.sc it(oru student) ivunga kuda than CV attend pannane . other s la than pottu irunthanga Mary sis
அனைவருக்கும் வணக்கம். 1100 மேற்பட்ட உயர்நிலை தலைமயாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.பதவியுயர்வு கலந்தாய்வு இந்தாண்டு நீதிமன்ற தடை காரணமாக இன்னும் நடைபெறவில்லை.எனவே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை டி.ஆர்.பி க்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கவில்லை.இதுவே தாமதத்திற்கு முக்கிய காரணம்.
Sir, BT to PG than promotion potutangaley so atha vechu vacancies kudukalamey.. But vacancies elam trb ku poiyachunu oru thagaval vathuchu, anyway thanks for your information sir..
BT to PG 1050 பணியிடங்கள் மட்டுமே.ஒரு பாடத்திற்கு 150 பணியிடங்கள் மட்டுமே. நடப்பு பணியிடங்கள் கணக்கிட எல்லா பதவியுயர்வு கலந்தாய்வும் நடத்தியே கணக்கிடுவார்கள்
Apdilam ila sis, adhu verum promote anavanga numbers adhanala vara BT vacancies, apo retirement, new upgraded school's vacancies elam irukum la.. so kandippa 3000 achum varum..
My heartfelt gratitude to you Sushila madam. Let's hope for the good news friends. Weightage g.o vandhita seekiram ellam mudiyum. Thank you so much for the hopeful informations to anonymous akka and Sushila mam
mam avangaluke conforma therila mam G.O vantha udane potruvomune sonanga.but order kaka than wait pandranganu sonanga.appa irunthanala nalla pesa mudila.phone panna sonnaru.1 week aparam phone pandren mam.romba year ku aparam appa meet pannaru athan mam.

Mam, trb apdi dha soluvanga, avangaluku kudukapadum information apdi.. But u keep trying mam, call pantu update panunga, because ingayum elam daily adhan panrom.. keep in touch here in padasalai mam..
Mam my Tet mark is 96 English BC women category and passed in 2017, any hope for govt postings if not any vacancy in Chennai aided school, please help me and can reach out me
Mam, as of now government postings depend upon change in weightage.. So we need to wait.. I habe noted your number, if there's anything regarding aided post will convey u mam.. Keep watching padasalai for further info..
Arun brother, Computer instructor and AEEO kandippa seekirama varum, vandha apuram padikka start panratha vida ipovey padinga, All the best.. Polytechnic ku dha language eligible ila, aeeo ku elam ok dha, like pg.
hi, I am special b.ed for VI and my major maths 2017 tet la pass mark 92 and wt 67.65. enaku job kedaika vaaipu iruka , special b.ed ku any salugai iruka... please yaravathu therinja sollunga
hi, I am special bed for vi major maths . 2017 la tet mark 92 and wt 67.65. enaku job kedaika ethavathu vaaipu iruka. special b.ed ku any salugai unnda . please en doubt ta clear pannunga.....
Maths ah, special B.Ed., ku 2013 candidates elam update pamna soli oru chance kuduthanga, indha time dha form la kuda ketruthangaley so andha vacancies porutha vara trb kandippa notify panuvanga.
Dear anonymous, we are not discussing about family issues and personal problems.. All are related with TET and its moves.. I know we are staying with limits. Thanks for your concern..
Rti address net la search pana kedaikkum sis, so neenga ena thagaval kekringalo andha concerned department la irundhu ungaluku details ketu anupi vepanga. Trb ena soluvangana viraivil seivom, process nadakuthu idhu dha soluvanga.. Ilana DSE ku anupalam..
What is the Application Procedure for requesting information?
2.
What is the time limit to get the information?
3.
What is the fee?
4.
What could be the ground for rejection?
1. What is the Application Procedure for requesting information?
1. Apply in writing or through electronic means in English or Hindi or in the official language of the area, to the PIO, specifying the particulars of the information sought for.
2. Reason for seeking information are not required to be given;
3. Pay fees as may be prescribed (if not belonging to the below poverty line category).
2. What is the time limit to get the information?
1. 30 days from the date of application
2. 48 hours for information concerning the life and liberty of a person
3. 5 days shall be added to the above response time, in case the application for information is given to Assistant Public Information Officer.
4. If the interests of a third party are involved then time limit will be 40 days (maximum period + time given to the party to make representation).
5. Failure to provide information within the specified period is a deemed refusal.
3. What is the fee?
1. Application fees to be prescribed which must be reasonable.
2. If further fees are required, then the same must be intimated in writing with calculation details of how the figure was arrived at;
3. Applicant can seek review of the decision on fees charged by the PIO by applying to the appropriate Appellate Authority;
4. No fees will be charged from people living below the poverty line
5. Applicant must be provided information free of cost if the PIO fails to comply with the prescribed time limit.
4. What could be the ground for rejection?
1. If it is covered by exemption from disclosure.
2. If it infringes copyright of any person other than the State.
Hi ano sis ethana manikku interview ethavathu theriyum ah sis
ReplyDeleteIpo kuda avarta kettaen sis, inaiku minister function ku varuvaram so kelvi kekratha sonaru.. Edhu irundhalum avar udaney soliduvaru sis, Naa inga comment panidren..
Delete#சரஸ்வதி_பூஜை_என்பது_என்ன?
Deleteசரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை! கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்வி வரும்,
வித்தை வரும் என்று சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சியில்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு,
நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்து பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு, நம்மை படிப்பு நுகர முடியாத மக்குகள் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்.
Deleteஅதாவது சரஸ்வதி என்கின்ற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில் அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி அதற்கு உடன்படாமல் பெண் மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் வேடன் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடம் உருவெடுத்து ஆண் மானைக்கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்தாக சரஸ்வதி உற்பவக்கதை சொல்லுகிறது.
அதாவது தன்னை பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது. மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்கு பேத்தி என்று சொல்லப்படுகின்றது. அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின்மீது ஆசைப்பட்டபோது வெளியான இந்திரீயத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாகி அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகின்றது.
இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள்.
எனவே, சரஸ்வதியின் பிறப்பும், வளர்ப்பும், நடவடிக்கையும் மேற்படி பார்ப்பனப் புராணப்படி மெத்த ஆபாசமும், ஒழுக்க ஈனமுமானதாகும்.
நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழி லென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் ஒரு நாளைக் குறித்துக்கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள்.
இந்த பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும், தொழிலாளிகள் தங்கள் தொழில் ஆயுதங்களையும், இயந்திர சாலைக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியார்கள் வாத்தியக் கருவிகளையும் மற்றும் இதுபோலவே ஒவ்வொருவர்களும் அவரவர்கள் லட்சியத்திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின்றார்கள்.
இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும்படிகளும் போய் பூஜை செலவு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தை செலவு செய்தும், போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின்றது.
ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த,- வருகின்ற அரசர்களெல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்துகொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜையின் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர்களைக் காணோம்.
சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய் கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ, குறை அளவு அளக்காமலோ இருக்கிறார் என்று சொல்ல முடியாது.
அதுபோலவே கைத் தொழிலாளிக்கும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளை கழுவி, விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நடந்துகொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்கு தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கின்றார்கள்.
அது போலவே புஸ்தகங்களையும், பென்சிலையும், கிழிந்த காகிதக் குப்பைகளையும், சந்தனப் பொட்டு போட்டு பூஜை செய்கின்றார்களே அல்லாமல் காலோ, கையோபட்டுவிட்டால் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள்.
இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும்,
இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின்றார்கள், நமது வியாபாரிகள் நஷ்டமடைந்து கொண்டு வருகிறார்கள்.
Deleteநமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடி போகின்றார்கள்.
நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக்கிறார்கள்.
சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?
நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய் கற்பனையா? என்பவையாகிய இம்மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்கவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம். வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ, கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய் கிடையாது.
அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும், நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள்.
உண்மையிலேயே சரஸ்வதி என்று ஒரு தெய்வமிருந்திருக்குமானால் பூசை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும், கல்வி மான்களாகவும் செய்யுமா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகளுக்கு உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூசை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும், தொழிலற்றும், வியாபார மற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூசை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள். இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்.
ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள், சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை, பொரி, சுண்டல், வடை, மேள வாத்தியம் வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்கு தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப் பாருங்கள். இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்றுதான் கேட்கின்றேன்.
ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது - 20.10.1929 குடிஅரசு இதழில்
Enakku mathaththin meethu nambikkai kidayathu aanaal aduththavar nambikkail thalaiddu anakarikamaha pathiveeduvathu thavaru sister
DeleteAyayo brother, mela comments potruka anonymous naa ila, enoda profile pic parunga, cartoon picture iruka Anonymous comments dha enodathu..
DeleteMatham pathi pesa idhu edam ilanu enaku nala theiryum brother..
Enakku theyrium sister neenka illanu aanal voonkaludaya cartoon picture varamaattankuthu
DeletePic kamikalaya brother, naa pic change pana try panenu adhu agala.. I will try to change brother..
DeletePic kamikalaya brother, naa pic change pana try panenu adhu agala.. I will try to change brother..
DeleteOk sister
DeleteWinners pg trb coaching centre.computerscience,class starts:1.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722
DeleteRevathi sis, naa nethu kuda sonenla unga subject la passed kammiya than irupanganu.. Nethu dha sushila mam pathi kuda pesinom..
ReplyDeletemam erode la than adikam members.
DeleteThank you mam . Nalladhae nadakatum mam.
DeleteS sis u r correct sis . Na botany la vantha innum happy sis. Avunga kadaisiya sonnathu puriyala sis education department pinnala(dse) illa trb ah .
ReplyDeleteSis, trb, dse elam orey campus dha sis.. DPI campus kulla dha ela office yum..
DeleteOk sis
Deletesorry mam secretrate ill erikum office mam.
DeleteEnaku therila mam athan kettane sry ellam ethuku mam
Deleteerode ill bot 10 members pass.
DeleteMam DSE secretariat la ya iruku.. DPI campus kulla, dha trb iruku mam..
Deleteerode ill bot 10 members pass.
Deletesorry mam secretrate ill erikum office mam.
DeleteHi mam I am Subramani TV malai botany only one member than
DeleteSushil mam, absentees cv pathi edhavadhu sonangala..
ReplyDeletemam 2 weeks aparam pesa sonanga mam.nungambakkam and secretrate ku ponen mam.
DeleteSusi mam, enaiku secretariat poninga.. Naa tuesday ponen mam..
Deletemam 2 weeks aparam pesa sonanga mam.nungambakkam and secretrate ku ponen mam.
Deletemam nethu than ponen mam.anga parthipan sir nu oruthar irukaru avaru than appa friend.
DeleteOk ok mam, next time petition kondu poi kudunga mam, nanum next week trb poi petition kudukalanu iruken. Because weightage committee la trb members tha main decisions edupanga, so pakathula dhana try panlanu iruken..
DeleteIt is from bottom of my heart. You are my real hope sis. Thank you sis. I don't forget this friendship.
ReplyDeleteGood morning anon akka, Revathy sis Monica sis Selva bro Anand bro sunder bro
DeleteDear sis, plz don't separate me by saying thanks and all.. As I told you earlier, I too will never forget you in my life.. An damn sure that soon u are going to be a government teacher.. All the best..
DeleteRevathy sis neenga endha subject of a CV attend panningalo adhula ungaluku posting varalam. Do u know with which subject u attended CV
DeleteGudmrng mary dear..
DeleteAnonymous akka special thanks to u too. You are showing some light in complete darkness. Convey our thanks to that sir also akka. I pray that bro also should get placed as a govt teacher this time.
DeletePhysics highest mark therinja sollunga friends. Naa attend Panna centre la 101. Chennai
DeleteYes da, conveyed him already.. He said he will give his best in this issue, he is also affected know..
DeleteThat's good akka.
DeleteGood morning to all..
DeleteAdangoyyaaleah ithellam ulaga magaa nadippula samy
DeleteThank you ano sis and Mary sis. Mary sis Na history,BE(oru student)B.sc it(oru student) ivunga kuda than CV attend pannane . other s la than pottu irunthanga Mary sis
DeleteOk Revathy sis apo konjam confused ah dhan irukum. Trb taye ketrukalam sis. Ketingala? Enna sonanga
DeleteMicro biology so others la dha poduvanga da, but postings bot or zoo la dha varum..
DeleteS sis . Mary sis trb la kekkala sis ketta padhil solluvangala nu therila sis athan ketkala . Tuesday kettupakarane sis
Deleteஅனைவருக்கும் வணக்கம். 1100 மேற்பட்ட உயர்நிலை தலைமயாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.பதவியுயர்வு கலந்தாய்வு இந்தாண்டு நீதிமன்ற தடை காரணமாக இன்னும் நடைபெறவில்லை.எனவே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையை டி.ஆர்.பி க்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கவில்லை.இதுவே தாமதத்திற்கு முக்கிய காரணம்.
ReplyDeleteSir, BT to PG than promotion potutangaley so atha vechu vacancies kudukalamey.. But vacancies elam trb ku poiyachunu oru thagaval vathuchu, anyway thanks for your information sir..
DeleteBT to PG 1050 பணியிடங்கள் மட்டுமே.ஒரு பாடத்திற்கு 150 பணியிடங்கள் மட்டுமே. நடப்பு பணியிடங்கள் கணக்கிட எல்லா பதவியுயர்வு கலந்தாய்வும் நடத்தியே கணக்கிடுவார்கள்
DeleteAno sis BT to PG 1050 promotion na apa bt vacant 1050tha varuma sis?
DeleteOk sir.. pakalam..
DeleteApdilam ila sis, adhu verum promote anavanga numbers adhanala vara BT vacancies, apo retirement, new upgraded school's vacancies elam irukum la.. so kandippa 3000 achum varum..
DeleteMmm k sis...subject wise vacancy theruja nalarkum sis yepa athu namaku therium?
DeleteAdhu trb notification vitta dha theriyum sis.. Andha naalum varum, nambikkaya irunga..
DeleteM k sis....
DeleteSusila mam solradha partha 2 weeks la nalla result kidaikumnu ninaikirane s sis
ReplyDeleteS sis, evlavo wait pantom, so pakalam..
DeletePrakash sir in erode above 100, 3 members in maths..
ReplyDeleteK sir other districts therinja sollunga
DeleteMy heartfelt gratitude to you Sushila madam. Let's hope for the good news friends. Weightage g.o vandhita seekiram ellam mudiyum. Thank you so much for the hopeful informations to anonymous akka and Sushila mam
ReplyDeleteKandippa seekirama varum da..
DeleteYeah akka. Susi mam sonna maadhri Oct second week ellarum call panni kekalam ka trb ku
DeleteKandippa panrom..
Deletemam avangaluke conforma therila mam G.O vantha udane potruvomune sonanga.but order kaka than wait pandranganu sonanga.appa irunthanala nalla pesa mudila.phone panna sonnaru.1 week aparam phone pandren mam.romba year ku aparam appa meet pannaru athan mam.

DeleteMam, trb apdi dha soluvanga, avangaluku kudukapadum information apdi.. But u keep trying mam, call pantu update panunga, because ingayum elam daily adhan panrom.. keep in touch here in padasalai mam..
DeleteMam my Tet mark is 96 English BC women category and passed in 2017, any hope for govt postings if not any vacancy in Chennai aided school, please help me and can reach out me
ReplyDeleteMy husband number is 9500070139
DeleteMam, as of now government postings depend upon change in weightage.. So we need to wait.. I habe noted your number, if there's anything regarding aided post will convey u mam.. Keep watching padasalai for further info..
DeleteThanks a lot mam
DeleteHi friends, Polytechnic lecturer exam answer key eppa varum?
ReplyDeleteMoni sis Pooja la busy ah
ReplyDeleteIrukalam sis..
DeleteYes sis Pooja work and went to temple....thats y cound not join with u all frds...
DeleteCarry on dear
DeleteAno sister nan aeeo examuku patikiran sister calfor varuma sister... Tamil majorku eligible sis pls tell me sister
ReplyDeleteArun brother, Computer instructor and AEEO kandippa seekirama varum, vandha apuram padikka start panratha vida ipovey padinga, All the best.. Polytechnic ku dha language eligible ila, aeeo ku elam ok dha, like pg.
DeleteAno sister nan aeeo examuku patikiran sister calfor varuma sister... Tamil majorku eligible sis pls tell me sister
ReplyDeleteThanks sister
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHi susila mam I am Subramani TV malai la botany na mattum tha pass my mark 84 erod 10 members mark evlo sis.
ReplyDeleteENGLISH
ReplyDelete👉 Salem 120- Above 110marks 8members.....
👉 Puthukottai 114
👉Erode 112
👉Karur 111
Frds plz update ur district 1st Mark in English and how many of u got above 110....plz frds those who r watching padasalai plz update....
Frds Somebody commented from Thiruvallur once.....plz update ur district first Mark...
DeleteIn erode 112.Above 110 2 members.
DeleteThank u sis...
DeleteTrichy english 116 first mark. Enoda mark-111
ReplyDeleteHow may of them above 110 sir
DeleteTrichy above 110 - 8 candidates
ReplyDeleteK sir thanks for ur reply....other districts theriluka update panuga sir...
ReplyDeleteGood afternoon everyone
ReplyDeleteSis unga district la above 110yevala peru sis...
Delete2 members.
DeletePaper 1 CV Eppo Sir
ReplyDeleteAno sis minister interview pathi ethavathu therinchutha
ReplyDeleteIla sis, ipo vara ila, edhavadhu thagaval vandha Kandippa comment panren sis..
DeleteThis comment has been removed by the author.
DeleteSunder anand sir rendu Perum kanom
ReplyDeletePooja panranga pola sis.. :-)
DeleteHi revathi mam busy mam.hi sister
DeleteEna pa aalaye kanum..
DeleteSister work irunthuchu
DeleteOk brother.. carry on..
DeleteHii revathi mam..very gud evng & all🌋🙏
Deletesaraswathi pooja function ellaam fine thaana revathi mam??
DeleteAno mam kalaaikkuringalaaaaaa!!!????😃😆😋
DeleteSunder Pooja sirapaga mudinthathu
DeleteSry sir sunder sir
DeleteIts okk mam...but nan yethum ninaikka maatten...👍👍🙏🙏🙏
DeleteAma sundar sir, light ah kalaaichennnnn..
DeleteSister ethavathu oru arivupu koda varamatiku trbla irunthu
DeleteVarum brother, wait pani dha aganum..
Deletehi, I am special b.ed for VI and my major maths 2017 tet la pass mark 92 and wt 67.65. enaku job kedaika vaaipu iruka , special b.ed ku any salugai iruka... please yaravathu therinja sollunga
ReplyDeletehi, I am special bed for vi major maths . 2017 la tet mark 92 and wt 67.65. enaku job kedaika ethavathu vaaipu iruka. special b.ed ku any salugai unnda . please en doubt ta clear pannunga.....
ReplyDeleteMaths ah, special B.Ed., ku 2013 candidates elam update pamna soli oru chance kuduthanga, indha time dha form la kuda ketruthangaley so andha vacancies porutha vara trb kandippa notify panuvanga.
DeleteThis comment has been removed by the author.
DeleteEnter your comment...Thank you for your c materials ,really nice.Thank you very much
ReplyDeleteI guess it would better if ano mam and her friends communicate through whatsapp or something like that instead of using padasalai site
ReplyDeleteDear anonymous, we are not discussing about family issues and personal problems.. All are related with TET and its moves.. I know we are staying with limits. Thanks for your concern..
DeleteOhhhh thank you anonymous for showing some lights on using WhatsApp and others because we thought we could chat here only on earth. You r great
DeleteNice reply da :-)
DeleteSister rti vaccancy kekalamla sister enaku method theryathu
ReplyDeleteKekalam brother, but again avanga samanthapata department ku dha anupuvanga..
DeleteSir rti Na Enna purila . Thagaval ariyum urimaiya sir
ReplyDeleteAthey dha sis, right to information
DeleteSis appadi sampathapatta department ku anupicha avunga solli than aganum la sis
DeleteSis athu ketka Enna procedure
DeleteRti address net la search pana kedaikkum sis, so neenga ena thagaval kekringalo andha concerned department la irundhu ungaluku details ketu anupi vepanga. Trb ena soluvangana viraivil seivom, process nadakuthu idhu dha soluvanga.. Ilana DSE ku anupalam..
DeleteAppadi ketkkalana procedure sollunga sir
ReplyDeleteMam nan ithu varaikum kekala procedure theryathuma
DeleteNama keta 30 days kula kandipa avanga namaku ans pananum mam
ReplyDeleteAnand sir ano sis Ku theriyum ninaikirane neenga kekka poringala sir
ReplyDeleteEnkita antha procedure book iruku try panren mam
ReplyDeleteThank you sir for your efforts.
DeleteProcedure for Request of Information
ReplyDelete1.
What is the Application Procedure for requesting information?
2.
What is the time limit to get the information?
3.
What is the fee?
4.
What could be the ground for rejection?
1. What is the Application Procedure for requesting information?
1. Apply in writing or through electronic means in English or Hindi or in the official language of the area, to the PIO, specifying the particulars of the information sought for.
2. Reason for seeking information are not required to be given;
3. Pay fees as may be prescribed (if not belonging to the below poverty line category).
2. What is the time limit to get the information?
1. 30 days from the date of application
2. 48 hours for information concerning the life and liberty of a person
3. 5 days shall be added to the above response time, in case the application for information is given to Assistant Public Information Officer.
4. If the interests of a third party are involved then time limit will be 40 days (maximum period + time given to the party to make representation).
5. Failure to provide information within the specified period is a deemed refusal.
3. What is the fee?
1. Application fees to be prescribed which must be reasonable.
2. If further fees are required, then the same must be intimated in writing with calculation details of how the figure was arrived at;
3. Applicant can seek review of the decision on fees charged by the PIO by applying to the appropriate Appellate Authority;
4. No fees will be charged from people living below the poverty line
5. Applicant must be provided information free of cost if the PIO fails to comply with the prescribed time limit.
4. What could be the ground for rejection?
1. If it is covered by exemption from disclosure.
2. If it infringes copyright of any person other than the State.
Online la kuda apply panlanu potruku brother.. DSE ku try pana nalathu..
ReplyDeleteThank you sis for your clarification
ReplyDeleteEnga sir apply panrenu solirukaru apply panuna Kandipa solren sis
ReplyDeleteOk brother..
DeleteGood night frnds...swt drmsss
ReplyDeleteGood morning friends
ReplyDelete“F”l”o”w”e”r”f”u”l” Morning
Delete“c”o”l”o”u”r”f”u”l” Noon
“J”o”y”f”u”l” Evening
“P”e”a”c”e”f”u”l” Night.
Be happy, it’s a
“F”A”N”T”A”S”T”I”C” “Day”
Good morning revathi mam.'🌹🌻🌹
😇
DeleteGud mrg frds....sema discussion pola...
ReplyDeleteGood mrng moni mam and to all
DeleteGd morng moni mam aanand sir& all frnds.🌺⛅
DeleteVera post la comment pannunga friends
ReplyDeleteGudmrng all, first post poidalam friends..
Deletesir/mam pg trb tamil meterial please any body pl. send the number
ReplyDeleteWhat is the eligibility for aeeo selection.....I have finished msc bed in comp sci...can I apply after notification pulse reply anyone knows
ReplyDeleteAny one help me.. What is the educational qualification for computer instructor?? Ug with b.ed or pg with b.ed??
ReplyDelete