ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும், வேலைநிறுத்த
முடிவை கைவிட்டு மக்கள் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் முதல்வர் பழனிசாமி
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், 'ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும், என்றார்.
மேலும், 'ஊதிய விகிதத்தை திருத்தியமைப்பது தொடர்பாக ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அவசியம் ஏற்படும் நிலையில் இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பை உரிய நேரத்தில் அரசு வெளியிடும், என்றார்.
இது நாள்வரை தூங்கிய அரசு, மக்கள் நலன் பற்றி பேசுகிறது.பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றபோது வேடிக்கைபார்த்தது.கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இரு ந்தது.இப்பொழுது அரசு தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கப்பார்க்கிறது.
ReplyDelete