நண்பகல் 12.25 முதல் 1.30 மணி வரை
உணவு இடைவேளை நேரமாகும்.
உணவு இடைவேளை நேரமாகும்.
வழக்கமாக 12.25 மணி முதல் 2 மணி வரை இருந்த உணவு இடைவேளை அரைமணி நேரம் குறைந்தது.
மாலை 4.30 மணிக்கு பதிலாக 3.45 மணிக்கே பள்ளிகள் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கிராமங்களில் உள்ள பள்ளிகள் இயங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...