முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன பணிக்கான தேர்வு நடத்திய இரண்டு மாத்ததில்
இறுதி பட்டியல் தயார். மேலும் ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் அடுத்த
தேர்வுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்
தேர்வு வாரியத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு
வைத்து இரண்டு மாத்ததில் அவர்களுக்கான நியமனத்துக்கான இறுதி பட்டியலை
வெளியிட்டுள்ளது . அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள 1663
முதுகலைப்பட்டதாரி ஆசிரியப் பணியிடங்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்
கிரேடு-1 க்கான நியமனத்தில் விரைந்து தேர்வு நடத்தி அனைத்து
நடவடிக்கைகளையும் விரைவாக நடத்தியுள்ளது ஆசிரியர் பணியாளர் தேர்வு மையம் .
ஆசிரியர்கள்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பு மே மாதம் 9 ஆம் தேதி
வெளியிட்டது. அதன் பின் 1712 இடங்கள் மேலும் சேர்க்கப்பட்டு மொத்தம்
நிரப்படும் ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 3375 ஆக கொண்டு வந்தது .
இரண்டு இலட்சம் பேர் விண்ணப்பித்து பங்கேற்ற தேர்வானது மிக கடினமான போட்டி
களமாக இருந்தது . ஜூலை 1 ஆம் நாள் தேர்வு நடைபெற்றது . தேர்வுக்கான முடிவு
ஆகஸ்ட் 11 ஆம் நாள் வெளியிடப்பட்டது .41 நாளுக்குள் தேர்வு முடிவு
வெளியிடப்பட்டது, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 28,
29 சான்றிதழ் சரிப்பார்ப்பு நடைபெற்றது .
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் அனைத்தும் முறைப்படி
சரிப்பார்க்கப்பட்டு , சீனியர், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு போன்ற பல்வேறு
வெயிட்டேஜ் மதிபெண்களை கவனித்து அவர்களுக்கான மதிபெண்கள் ஒதுக்கீடு செய்து
கடந்த 12 ஆம் நாள் பணிநியமனத்தில் நியமிக்கப்படுவோர்களுக்கான
இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது .
இதற்கிடையில் 2315 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் தேர்வு பெற்றனர் எனபதால்
மீதமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தயராக
இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது . பள்ளிக்கல்வித்துறை மீண்டும் மீதமுள்ள
1065 காலி பணியிடங்களுக்கான நியமனம் செய்ய கேட்டுகொண்டால் அதற்க்கும்
தயாராக இருப்பதாக அறிவித்தார் ஆசிரிய தேர்வு வாரிய தலைவர் .
உண்மையில் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியத்தின் வேகம் மற்றும் தேர்வு
நடத்தும் நாள் அத்துடன் விடைகள், கவுன்சிலிங் அனைத்தும் மின்னல் வேகத்தில்
நடப்பதாக தேர்வர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்
Ithulayathu Cs Ku trb exam call far pannhvingala?? Illa ipavum yemanthutha poganum??
ReplyDeleteYemathiruvanka conform madam
ReplyDeleteIppadiyae solli solli yemathuranga
ReplyDeleteTet posting enna aachi
ReplyDeleteP2 list epo viduvanga???
ReplyDeletePaper 2& paper 1 enathan aachu!!!
ReplyDeletePls reporters paper 1& papee 2 news vangi kodunga athula inum trb thoongukirathu
DeleteEpavum tet ah matum ipdi problem la vidrathey trb ku velaya pochu sis..
DeleteTet matum pakkathu state karan vecha exam ah, adhuku yaru ela procedures yum mudipa..
ReplyDeleteYes sis... Athula tha trb more suspension... Ipo adutha notification pathi yosika aarampithudangaley
DeleteAma naa nethu call panapo aduthu computer instructor notification varumnu sonanga.. Varatum sis, but tet ah matum yen ipdi othuki vekkanum..
DeleteGudmrng friends..
ReplyDeleteToday we can comment here.. Indha month or oct10 kula namaku, tet candidates ku endha thagavalum varalana namma court ah dha approach pananum friends.. Vera option ila.. Trb is simply wasting time. Nethu call pana orutharuku, edhuku wait panringa vera job poga vendiyathu dhana apdinu kettangalam, apdi keka ivanga yaru, namma velaiku poaga theriyamaya irukom.. How dare they talk like that..
So namaku maximum oct10 kula endha info vum ilana namma court ah dha approach pananum friends..
Sure sis I am ready to cm with u
ReplyDeleteYes u r right.....
ReplyDeleteYes akka kandippa case poduvom. Tet pass pannavanga irukum bodhu edhuku temporary teachers podanum. Apdiye temporary teachers potalum avangaluku salary podradhu illa, also tet postings inum one month la mudikanum nu case podanum. Naa 3 months pg asst ah oru govt school ah temporary teacher ah work panren. Iniku or Oct 3rd new appointment aana pg asst varuvanga nu solranga. Aana inum engaluku salary eh podala. Adha pathi pesa kuda maatranga. Worst govt seekiram maaranum. DMK dhan teachers ku favour aana govt. DMK vandha old pension scheme varum nu elarum pesikiranga
Deleteஎளிமையாக்கப்பட்ட பாஸ்போர்ட் விதிமுறைகள்: அறிய வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
ReplyDeleteபாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்கும் விதத்தில், புதிய விதிமுறைகளை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.
1. பிறப்புச் சான்றிதழ்
பழைய விதிமுறையின்படி, 1989ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்குப் பிறகு பிறந்த எவர் ஒருவரும் பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.
ஆனால், தற்போதைய விதிமுறையின்படி, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு சான்றிதழையும் பிறப்பு சான்றிதழாக அளிக்கலாம்.
அதாவது,
பிறப்புச் சான்றிதழ்
பள்ளியின் மாற்றுச் சான்றிதழ்
பான் அட்டை
ஆதார் அல்லது இ-ஆதார் அட்டை
அரசு ஊழியராக இருந்தால் அடையாள அட்டை அல்லது ஓய்வூதியதாரராக இருந்தால் ஓய்வூதிய சான்றிதழ்.
ஓட்டுநர் உரிமம்
வாக்காளர் அடையாள அட்டை
பொதுதுறையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம் அளித்த காப்பீட்டு ஆவணம்
இவற்றில் ஏதேனும் ஒன்றை பிறப்புச் சான்றிதழுக்கு மாற்றாக அளிக்கலாம்.
2. பெற்றோர் அல்லது பாதுகாவலர்
பாஸ்போர்ட் பெறும் விதிமுறையில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் பாஸ்போர்ட் பெற தாய் - தந்தை என இரண்டு பேரின் பெயர்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு, தற்போது, பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரின் பெயர் மட்டும் பதிவு செய்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெற்றோரில் ஒரே ஒருவர் மட்டுமே இருக்கும் குழந்தைகளும், ஆதரவற்றவர்களும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எளிதாகியுள்ளது.
இதில், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மத அடிப்படையில் பார்த்தால், சாதுக்கள், சன்னியாசிகள் போன்றவர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது பெற்றோர் என்ற இடத்தில் தங்களது ஆன்மிகக் குருவின் பெயரைக் கூட பதிவு செய்து கொள்ளலாம் என்பதே.
3. இணைக்கப்படும் சான்றிதழ்கள்
விண்ணப்பத்தில் பின் இணைப்புகள் 15ல் இருந்து 9 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தில் இதுவரைக் கேட்கப்பட்ட பின் சேர்க்கையான சான்றிதழ் இணைப்புகள் ஏ, சி, டி, இ, ஜே மற்றும் கே ஆகியவை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டன. சில சான்றிதழ்கள் மற்றவற்றோடு சேர்க்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஏராளமான சான்றிதழ்களை இணைக்கும் பணி எளிமையாகியுள்ளது.
4. அட்டஸ்டேஷன்
இதுவரை விண்ணப்பதாரர்கள் இணைக்கும் சான்றிதழ்களுக்கு நோட்டரி அல்லது தனி நீதிபதி அல்லது முதன்மை குற்றவியல் நீதிபதியின் அட்டஸ்டேஷன் அவசியமாக இருந்தது. ஆனால், இனி விண்ணப்பதாரரே வெள்ளை காகிதத்தில் தன்னுடைய கையொப்பம் இட்டு கொடுத்தால் போதுமானதாகிறது. இதன் மூலம் அட்டஸ்டேஷனுக்காக அலையும் வேலை மிச்சமாகிறது.
5. திருமணமானவர் / விவாகரத்தானவர்
திருமணமானவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது திருமண சான்றிதழை இணைக்க வேண்டியது இதுவரை கட்டாயமாக இருந்தது. ஆனால், விண்ணப்பத்தில் பின் சேர்க்கையாக இதுவரை இணைத்து வந்த திருமண சான்றிதழ் இனி தேவையில்லை. ஒருவேளை விவாகரத்தானவர் என்றால், அவர் தனது வாழ்க்கைத் துணையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்ற விதிமுறை மாற்றம் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது.
6. பணித் தொடர்பாக துரித பாஸ்போர்ட்
ஒரு அரசு ஊழியருக்கு துரிதமாக பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால், தனது மேலதிகாரியிடம் இருந்து வெளிநாடு செல்ல தடையில்லாச் சான்று NOC (no objection certificate) பெற்று அளிக்க முடியாவிட்டால், தன்னுடைய மேலதிகாரிக்கு தனது வெளிநாட்டுப் பயணம் குறித்து அறிவித்துவிட்டதாக, விண்ணப்பதாரரே சுய பிரகடன சான்றிதழை கையெழுத்திட்டுத் தரலாம்.
புதிய விதிமுறை மாற்றங்கள், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பதற்கான வேலையை மிகவும் எளிமையாக்கியதோடு, பல்வேறு சட்டச் சிக்கல்களையும் தீர்த்து வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து, அதன் இணையதளத்திலும் விரிவாக தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
to see the kalviseithi website....next month callper in trb exam in computer science subject
ReplyDeleteIndha site laye news true na update pannuvanga. Andha stupid website poga theva illa ms.suganya.
DeleteCorrect da..
DeleteNice effort sir. We will call them surely
ReplyDeleteBut a small correction. It's 5 months if sep 30 comes. Friends please call and complaint about this
ReplyDeleteI also called news 7 channel. Na ellarum padra kastatha sonnane avunga sonnanga neraya Peru call panni complaint koduthrukangalam higher authority Ku theriya paduthi irukkom seekaram theervu kidaikum appadi nu sonnanga
ReplyDeleteThank you vignesh sir
ReplyDeleteI also called news7 tv
ReplyDeleteMary Sam sir/ kalviseithi web ungaklukku pidikkalanaa vidunga . stupid web nnu sollathinga .
ReplyDeleteMoni sis where r u
ReplyDeleteTrb ku call panna cut panranga
ReplyDeleteI also called now News 7 .Avanga kandipa itha pathi minister kitta pesaradha sonnanga.Friends neengalum call pannunga.Namaku our solution venum.
ReplyDeleteSuper effort.. I too support
ReplyDeleteWeightage muraiyil maatram kondu varapadum- amaichar sengottaiyan...puthiya thalaimurai news
ReplyDeleteI thhink Weitage change pannuna piragu than posting..😎
DeleteYes now also ...
DeleteSeniority ku weitage-il minimum 25% mark kodukka vendum enpathu enathu thanipatta viruppam..🙏
DeleteSenioritykku mark kudutha nallathu than but 2012 to 2017 candidates ellaraiyum marubadiyum CV vaikkanum and TET vaikkkarappo next processkku seniority update panna vendum ithu ellam nadakkura kariyama......
DeleteBala sir...ungal karuthukku nandrigal..
DeleteTet seniority ku mark kuduka chances iruku sundar sir..
DeleteThaamathamaaga posting pottaalum yaarum paathikkaatha padi poda vendum endru ellam valla iraivanai vendikolgiren...!!😇
ReplyDelete2012 ku dana sonnanga
DeleteNo sir yarum pathikadha vagayil seekaram posting podanum sir atha than nan vendikolkirane
DeleteNalla venduthal... nandrigal.🔥🔥
DeleteI called news7 again
ReplyDeleteRevathy sis enna sonanga.. ipo pesurapa?
DeleteInform panranu than sonnanga
DeleteNammalum evlovo porumaya try panrom, but elathukum oru limit iruku. Oct10kulayum edhum thagaval ilana court approach panadha sari padum. Court dha trb thalaila nala rendu poduvanga.. Apuram thannala vela nadakkum..
DeleteNammalum evlovo porumaya try panrom, but elathukum oru limit iruku. Oct10kulayum edhum thagaval ilana court approach panadha sari padum. Court dha trb thalaila nala rendu poduvanga.. Apuram thannala vela nadakkum..
DeleteS sis court la case podradha irundha don't forget me sis I also cm with u
DeleteAyyyyayooo court ku ponaa govt ku nalla tha poirum...aatchi mudiura varai case iluthuttu poiirum...😂😢
DeleteYes sir
DeleteApdilam ila sis..
DeleteNa kelvi pata varaikum oct la gd news aethirpakalam nu solranga.. ano sis solra mathiri oct 10 varaikum wait panlam.. apram grp ah vae court a approach panlam..
ReplyDeleteNanum tet 17 p2 passed candidate dha..Epavum
cmnts watch pannuvean.. nw oly i commented here.. lets wait & watch
Yes, we can wait till oct10, till that if there's no notification from trb, better we will approach court.. This is our life and there's limit for everything..
DeleteS mam sure... I also agree this... ennanu case podanum
DeletePg ku minal vegathul process mudichavanga tet ku aama vegathula porathu yen nu kuda case podalam mam..
DeleteI too called mam
ReplyDeleteWelcome Christy mam. Share ur major and tet Mark.
DeleteEnglish .. tet mark 109
DeleteSuperb. All the best.
DeleteChristy Raja,
DeleteWhich district ur? What is the first Mark in ur district?
Frm pudukkottai.. i didnt knw abt othr major bt n english 1st mark 110
DeleteNandrigal
DeleteWhich community christy raja sir ?
DeleteWelcome
ReplyDeleteThnk u sir
ReplyDeleteThnk u
ReplyDeleteAnyone called trb?
ReplyDeleteNo revathy sis. Call pannalum onum solla porathu ila. But pg over nala next Tet ku edhachum mudivu pannuvanga.
DeleteOk sis
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteY
DeleteRompa busy so...
DeleteCongrats
ReplyDeleteFor what sir
DeleteGud evng frnds..🍀
ReplyDeleteRajasekar sir, pidikavum pidikama pogavum edhum ila. Elarum Edhavadhu news kedaikumanu dha website pakrom, comments kaga newspaper la kuda varatha news ah podrathu,guess la iruka news ah podrathu, ipdi pala varushama nanga pathurukom. Adhu enga thought, unmayum kuda. Ungaluku pidikalana neenga vitrunga. Thank you..
ReplyDeleteRajasekar sir, pidikavum pidikama pogavum edhum ila. Elarum Edhavadhu news kedaikumanu dha website pakrom, comments kaga newspaper la kuda varatha news ah podrathu,guess la iruka news ah podrathu, ipdi pala varushama nanga pathurukom. Adhu enga thought, unmayum kuda. Ungaluku pidikalana neenga vitrunga. Thank you..
ReplyDeleteGood evening friends . Elarum enga poitinga pa!! Anonymous sis, diana sis monica sis
ReplyDeleteGudevng da.. wat about dian and moni sis??
DeleteAno sis good evening nan kuda kettane moni sis enga nu reply kanom I think she is upset
DeleteThis comment has been removed by the author.
DeleteExactly akka. Unmaiya sonna yaarumey othuka maatanga ka. Kalviseithi la evanachum kanavu kandatha kuda oru news nu potu ellarum adichuka vaipanga. Idhellam keta namma naala dhan ennamo anga periya problem create aana maari pesuvanga. Ipa dhan anga ee otitu irukangaley.
ReplyDeleteSis nalaiku special teachers exam full ah cancel ah illa udarkalvi teachers Ku mattuma romba nal wait panni iruppanga ippa idaikala thadai panni irukkanga so sad
ReplyDeleteSus, full ah elam cancel pana matanga sis, eveng trb ku call panapo kuda cancel ah irundha website la night kula update panuvom apdi edhum update panlana exam kandippa undunu solirkanga. Kanda website patha aldi dha sis, ilatha news elam poduvanga..
DeleteNews la than parthane sis
DeleteAfternoon news la thadai appadi nu than pottanga ippa than neekiranga sis
DeleteHmm adhan sis. Ipo solitanga, nalaiku exam undunu..
DeleteHmm adhan sis. Ipo solitanga, nalaiku exam undunu..
DeleteGud Eve frds....Puthiya Thalaimurai news la minister sollirkaru...TET candidates kanner sintha vendam viraivil weightage murai matrapadum.....
ReplyDeleteHi sis enga ponninga kalayilae kettane. Avaru solradha seekaram panna paravayailla sis
DeleteKaneer sinthara vara theriyudha sis avaruku.. Good sis..
DeleteS revathi Sis little busy.....yes anonymous sis ithey word tha sonaga....kila scrolling news la Ila mela main heading lae potaga sis...pakalam yethu panalum sikiram panagana paravala...yevala nal sis wait pandrathu...
DeleteOk sis pakalam ethana manikku vandha news
DeletePuthiya thalaimurai viraivu seithigal la potaga sis exact time therila
DeleteI have sent the video to admin sir, hope he will upload tomorrow..
Delete😃
DeleteNandrigal
DeleteSis, puthiya thalaimurai la tet candidate oruthar irukaru.. Neenga yarachum yosichingala, tet weightage pathi daily minister kita avar dha question keka solraru.. Ilana evlovo problems irukumbothu tet weightage pathi yen reporter kekanum.. We should thank him actually.. I will send the screenshot in mail..
DeleteEnna video mam...news ah??
DeleteYesterday I told him about that conversation, trb la vera job poganumnu sonanga, suthama trb la response sari ilanu sonaen.. He said, naa kandippa keka solraen mam nu sonaru.. So friends, veetla irukavanga sengottayan sir interview vandha nalla parunga..
DeleteReporter B.Ed mudichavara..??
DeleteIla sundar sir, kalvi amaichar interview kudutha video..
DeleteThanks Puthiya thalaimurai reporter sir....u r the representative for us...thanks a lot sir...
DeleteHe is working at back office, he is a tet candidate..
DeleteThis comment has been removed by the author.
DeleteThanks pathiya thalamurai reporter sis. Ano sis ungaluku avara theriyuma
Delete*puthiya
DeleteS sis, antha sir 2013 tet group la irukaru..
DeleteOk sis nalladhae nadakum nadakanum
DeleteSis, he told me that, many number of calls to Minister number will solve the issue..
DeleteKandipa sis neenga kodutha no Ku phone pannane sis . nalaiku marupadiyum panrane sis.
DeleteSis, admin sir video upload panirkar first post parunga sis..
DeleteAma da, eeee kuda varala pola..
ReplyDeleteAma da, eeee kuda varala pola..
ReplyDeleteYenna sakkada than enga vanthuruche
ReplyDeleteOru naalu ber enga tea aathitu, anga ee varlandreega, nethu kuda unnoda real face veliya vanthuchu, pavom entha admin, antha postaye thookitar
ReplyDeleteUnakkellam manasatchiye elliya, ne enna vena pesuva, athukku aama samy pota unakku happy, ellena epdivena pesuva locala kuda
ReplyDeleteThiruppi vanthu unakku reply la panna maten, nan unnapola vetiya ella, school poren nu sollitu always in online.
ReplyDeleteSeekiram enga erunthum unna adichu thoratha poraga ooooo
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHa ha ha.. keep it up, try for more..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteEla Schoolayum vacancy list ketrukanga frnds
ReplyDeleteReally ah sir whixsaid this
DeleteElame tha sir true news said by my hm govt school vasudevanallur. Inclyding extra teacher list atuthurukanga
ReplyDeleteSir athan maasam maasam edukkuraangaley sir...😂😅
DeleteAno mam i was impressed your comments , u also told to talk trb all tet candidates, thats y i called ,,,and i put here the msg i got trb, thanks for ur kind response and respond others feeling and alll....
ReplyDeleteAnand sir intha list extra eruka teachers ah pani niraval pandrakaga erukalam...
DeleteThanks Tamil sir, namma elam teachers, sari iladha vishayatha namaley thatti kekalana nalaiku namma students ku epdi solli kuduka mudiyum sir..
DeleteThanks Tamil sir, namma elam teachers, sari iladha vishayatha namaley thatti kekalana nalaiku namma students ku epdi solli kuduka mudiyum sir..
DeleteNeeyellam nalla teacharaa?? Naasama pochu.. Neeyellam teacherngratheah samugathida saabakkedu..
DeleteNee modha mooditu kelambu Motta payaley
DeleteAnonymous be sensible when you comment. What she told about kalviseithi is true. So shut up and get lost. Don't bark here, rather change your kalviseithi website as our marvellous padasalai.
DeleteNeeye unakku vera vera perla vanthu jalra podura,ethana id than create panni vachurukka
DeleteThiru sir, leave them sir, let them keep on shouting, who cares.. Best slap for them is not to respond them..
DeleteParavala vaagina adi naalve vela pathurukku, epdi vaala surutitu eruuuu
DeleteHaa haa haaa.. Naa kudutha adi dha anga ee ootranga.. Get lost..
DeleteAnd you proved u r a good teacher, thanks a lot.
ReplyDeleteAno sis Ku eppavumae antha credits undu sir
DeleteThanks tamil sir and revathi sis..
Delete😇
Delete☺️
DeleteViraivil nalla seithi....
ReplyDeleteWhat news sir theliva solluga...
DeleteAno mam dont worry about some rubbish talking,,teacher(good) can handle all kind of students in the class, this is one kind of .........
ReplyDeleteYes sir, thanks for your kind words.. :-)
DeleteSuper tamil sir. U have understood and studied how persons Are. Hats off to u
DeleteAnga irundhu inga oru we vandhruku pola.. ������
ReplyDeleteSuper anonymous mam for your efforts. Convey our hearty gratitude to puriya thalamurai reporter too.
ReplyDeletePoda aadu
DeleteThanks thiru sir, welcome to padasalai.. Puthiya thalaimurai sir ku elar saarba neriya thanks solitaen, daily questions keka solirkaen minister kitta, he also agreed sir..
DeleteAppa puthusa reporter katha ya, ne nadathu machi
DeleteKeep barking.. Try till you die.. :-)
Delete