போராட்ட களத்தில் உள்ள ஜோக்டோ - ஜியோ தோழர்களே தற்போது ஊடகங்களில் போராட்டம் வாபஸ் என்ற செய்திகள் வருவதாக மாநிலம் முழுவதும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு கொண்டவாறு உள்ளனர்.
தற்போதைய நிலையில் ஜோக்டோ வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. போராட்டம் தொடர்பான முறையான அறிவிப்பு பிற்பகல் விசாரணைக்கு பிறகு முழுமையாக தெறிவிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...