Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லைசென்ஸ் அபராதம் விவரம்

👉லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 (அல்லது) 3 மாத சிறை தண்டனை.
👉லைசென்ஸ் இல்லாதவருக்கு வாகனம் கொடுத்தால் ரூ.1000 (அல்லது) 3 மாத சிறை தண்டனை
👉பர்மிட் இல்லாத வாகனத்தை ஓட்டினால் (அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
👉உடல் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டினால்(அதிகபட்சம்) ரூ.5000 (ரூ.2000க்கு குறைவில்லாமல்)
👉ஆர்சி புக் இல்லாத வாகனத்துக்கு ரூ.2000 -
👉நிர்ணயிக்கப்பட்ட வயது தகுதிக்கு குறைவானவர்(மைனர்) வாகனம் ஓட்டினால் ரூ.500 -
👉ஒருவழிப்பாதையில் சென்றால் ரூ.100 -
👉குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.2000 அல்லது 6 மாத சிறை தண்டனை
👉ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.100 ரூ.300
👉இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தால ரூ.100 ரூ.300
👉ஓவர் ஸ்பீடு ரூ.400 ரூ.1000
👉தாறுமாறாக வண்டி ஓட்டினால் ரூ.1000 ரூ.2000
👉ரேஸிங் தொடர்பான குற்றத்திற்கு ரூ.500 ரூ.500
👉தேவையான நேரத்தில் லைசென்ஸ், ஆர்சி புக், இன்ஸ்யூரன்ஸ் காண்பிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
👉பதிவு செய்யாத வாகனத்தை ஓட்டினால் ரூ.2500 ரூ.2500
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத டூ வீலருக்கு ரூ.500 ரூ.1000
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத ஃபோர் வீலருக்கு ரூ.700 ரூ.1000
👉இன்ஸ்யூரன்ஸ் இல்லாத கமர்ஷியல் வாகனங்களுக்கு ரூ.1000 ரூ.1000
👉பிற மாநிலங்களில் 12 மாதங்களுக்கு மேல் புதிய பதிவு இல்லாமல் ஓட்டினால் ரூ.100 ரூ.300
👉வாகன உரிமையாளர் மாற்றத் தகவலை ஆர்டிஓ அலுவலகத்தில் தெரிவிக்கா விட்டால் ரூ.100 ரூ.300
👉போக்குவரத்து சிக்னல்களை அழிக்கவோ, மாற்றவோ முற்பட்டால் ரூ.100 ரூ.300
👉சில இடங்களில் அமலில் இருக்கும் பிரத்யேக விதிகளை மீறினால் ரூ.100 ரூ.300
👉பிறக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை கிளப்பினால் ரூ.100 ரூ.300
👉அனுமதிக்கப்பட்டதைவிட அதிக பயணிகளை ஏற்றினால் ரூ.100 ரூ.300
👉பணியில் உள்ள அதிகாரியிடம் விபரம் தரமறுத்தல், ஒழுங்கீனமாகபதிலளித்தல் தொடர்பான குற்றங்களுக்கு ரூ.500 ரூ.500
👉பொய்யான தகவல் அளித்தால் ரூ.500 ரூ.500
👉லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டவர் வாகனம் ஓட்டினால் ரூ.500 ரூ.500
👉வாகனத்தால் காற்று மற்றும் சப்த மாசுபாடு தொடர்பான குற்றங்களுக்கு ரூ.1000 ரூ.2000
👉அனுமதியில்லாமல் வாகனத்தில் மாற்றங்கள் செய்தால் (ஆல்ட்ரேஷன்) ரூ.500 ரூ.500
👉மொபைல்போன் பேசி்க்கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.1000 (அதிகபட்சம்) -
👉நடைபாதையி்ல் வாகனம் ஓட்டினால் ரூ.100. 🙏 நன்றி வழக்கறிஞர் AB.கணேஷ்குமார்.




2 Comments:

  1. அரசு பணம் சம்பாதிக்க புது கண்டுபிடிப்புக்கு சூப்பர் சூப்பர் இப்படித்தான் இருக்கணும் அரசு.
    மக்களின் குறைகளை நீக்க நல்ல அரசு வேண்டும் என்று மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் .... ஆட்சியாளர்கள் மக்களிடம் உள்ள பணத்தை நூதனமுறையில் திருடுகிறார்கள் இதற்கு பெயர் தான் சிறந்த அரசாட்சி ??????

    ReplyDelete
  2. ஓட்டுக்கு இவங்களே ரெண்டாயிரம் நாலாயிரம் நு கொடுப்பாங்களாம் அதை ஆட்சிக்கு வந்து இவங்களே இப்படி எல்லாம் புடுங்குவாங்கலாம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive