Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமையும் பள்ளிகள் எவை?

தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, ௩,௦௦௦ பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், கணினி வசதிகளுடன் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்' என, சட்டசபையில், ௧௧௦ விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 

இதற்கான பணிகள் துவங்கி உள்ளன; ௪௦௩ சரகங்களில், ஏழு பள்ளிகள் வீதம் தேர்வு செய்ய, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு சரகத்துக்கு, நான்கு தொடக்கப் பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் என, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், கணினி வசதி, டிஜிட்டல் திரை, நவீன ஒலி அமைப்பு வசதிகளும், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதிகளும் இடம் பெறும். இதற்கான பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை, ௨௧ம் தேதிக்குள் முடித்து, அரசின் அனுமதி பெற, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




4 Comments:

  1. சுமார் 51000 மேற்ப்பட்ட பி.எட் கணினி பட்டம் பெற்ற பட்டதாரிகள் வேலை இன்றி வாழ்விழந்து தவித்து வருகின்றோம். அரசு எங்களுக்கு சுமார்ட் வகுப்பு எடுக்கும் அசிரியர்களாக அனுமதித்து பணியில் அமர்த்துமாறு கேட்டுகொள்கின்றோம்.
    S.புருஷோத்தமன். 9944041212.

    ReplyDelete
  2. Smart class is an assistance for subject teachers to help them to teach the concepts effectively.

    ReplyDelete
  3. Smart class is an assistance for subject teachers to help them to teach the concepts effectively.

    ReplyDelete
  4. என்னதான் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கினாலும் அரசு பள்ளியில் படித்தால் கௌரவம் போயிடும்னு நெனைக்கற பெற்றோர்றால மாணவர் எண்ணிக்கை கூடுமன்னு தெரியல

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive