கண்ணீர் அஞ்சலி
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு வீட்டுக்கு திரும்பிய போது
பொன்னமராவதி காரையூர் அருகே சாலை விபத்தில் பொன்னமராவதி ஒன்றியம்
இடையாத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்,
முள்ளிப்பட்டி இடைநிலை ஆசிரியர் கிருஷ்ணன் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ,பிறகு உடனடி மேல் சிகிச்சைக்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலைமை ஆசிரியர் சேவியர் கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். ஆசிரியர் கிருஷ்ணன் கவலைக்கிடம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...