✍நீதிமன்றத்தில் ஜாக்ட்டோ -ஜியோ போராட்டம்தொடர்பாக வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது அதில் போராட்த்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு
(ஆகஸ்ட் 22,செப்ட் காலவரையற்ற வேலை நிறுத்தம் ) சம்பளப்பிடித்தம் செய்யக்கூடாது என நீதிமன்றம் தமிழக அரசுக்கு நேற்று மதியம் உத்தரவிட்டது.
✍உத்தரவு வருவதற்கு முன்பாகவே ஒருசில பள்ளிகளில் சம்பளம் பிடித்தம் செய்து ONLINE GENERATE செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்தது.
✍இந்திலையில் ONLINE GENERATE செய்த DO (Drawing Officer) + STO (Sub Treasury Officer) கையொப்பம் பெற்று மாவட்ட கருவூலம் சென்று REVOKE செய்து புதிய BILL தயார் செய்து கொள்ளலாம் தகவல்.
✍இந்திலையில் ONLINE GENERATE செய்த DO (Drawing Officer) + STO (Sub Treasury Officer) கையொப்பம் பெற்று மாவட்ட கருவூலம் சென்று REVOKE செய்து புதிய BILL தயார் செய்து கொள்ளலாம் தகவல்.
This comment has been removed by the author.
ReplyDelete