தமிழகத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் ௧, பிளஸ் ௨ வகுப்புகளுக்கு, காலாண்டு
தேர்வு நடக்கிறது. ௨௩ம் தேதி, தேர்வு முடிகிறது.அரசு பள்ளிகளில் காலியாக
உள்ள, ௧,௩௨௫ இடங்களில், ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க உள்ளதால்,
தேர்வு வாரியம், ௨௩ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. இதனால், அந்த நாளில் நடக்கும் தேர்வு, ௨௨ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.
Counseling or exam
ReplyDeleteCorrect aaga sollungal admin aargalae
Pls answer to above matter
ReplyDelete